TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceChemistry――――― metal is found in the controversial product of…

――――― metal is found in the controversial product of Maggie Noodles.சர்ச்சைக்குரிய மேகி நூடுல்ஸ் தயாரிப்பில் கலந்துள்ளதாகக் கூறப்படும் உலோகம்

  1. Aluminiumஅலுமினியம்
  2. Ironஇரும்பு
  3. Leadஈயம் ✓
  4. Potassiumபொட்டாசியம்
Correct answerசரியான விடை Leadஈயம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Lead.சரியான விடை (C) ஈயம்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2015
Subjectபாடம்General Science
TopicபிரிவுChemistry
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2015இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • What are the chemicals present in match stick?தீக்குச்சியில் உள்ள வேதிப்பொருட்கள் யாவை?
    1. Red phosphorous, glue, sulphurசிவப்பு பாஸ்பரஸ், வச்சிரம், கந்தகம்
    2. Antimony sulphide, sulphur, potassium chlorateஆண்டிமனி சல்பைடு, கந்தகம், பொட்டாசியம் குளோரேட்✓
    3. Antimony sulphide, red phosphorous, glueஆண்டிமனி சல்பைடு, சிவப்பு பாஸ்பரஸ், வச்சிரம்
    4. Antimony sulphide, phosphorous, sulphurஆண்டிமனி சல்பைடு, பாஸ்பரஸ், கந்தகம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following elements with its Latin name :கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களை அதன் லத்தீன் பெயர்களோடு தொடர்புபடுத்தவும்
    (a)Lead1.Stibium
    (b)Antimony2.Plumbum
    (c)Tin3.Kalium
    (d)Potassium4.Stannum
    (a)லெட்1.ஸ்டிபியம்
    (b)ஆன்டிமணி2.பிளம்பம்
    (c)டின்3.காலியம்
    (d)பொட்டாசியம்4.ஸ்டேனம்
    1. (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
    2. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    3. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
    4. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements are correct in the context of carbon monoxide emissions?கார்பன் மோனாக்சைடு உமிழ்வுகளைப் பற்றி கீழ்க்காணும் எந்தக் கூற்றுகள் சரி?
    • 1. Its mainly due to incomplete combustion of fuel.
    • 2. They are more evident in petrol engine.
    • 3. Long term exposure can cause nausea.
    • 1. சரிவர எரிக்காத எரிபொருளால் வரக்கூடியது.
    • 2. பெட்ரோல் எரிபொருள் வாகனங்களால் வருவது.
    • 3. நீண்ட நேர உமிழ்வினால் குமட்டல் ஏற்படுத்தும்.
    1. (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
    2. (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
    3. (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)✓
    4. (1) and (3)(1) மற்றும் (3)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 59 Chemistry questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "――――― metal is found in the controversial product of Maggie Noodles."?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Lead.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2015 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2015 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 58 previous-year questions we hold on Chemistry, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 58 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்