TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceChemistryElectroplating is a process of coating one metal over the…

Electroplating is a process of coating one metal over the other metal by electrolysis. In the electroplating of silver spoon with gold, the silver spoon must be taken asமின்முலாம் பூசுதல் என்பது ஓர் உலோகத்தின் பரப்பின் மீது மற்றோர் உலோகத்தினை மின்னாற்பகுப்பு மூலம் பூசப்படுதல் ஆகும். ஒரு வெள்ளிக் கரண்டியின் மீது தங்கத்தினை மின்முலாம் பூசுதல் முறையில், வெள்ளிக் கரண்டி ................... ஆக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

  1. cathodeஎதிர்மின்வாய் ✓
  2. anodeநேர்மின்வாய்
  3. electrolyteமின்பகுளி
  4. both (A) & (B).(A) மற்றும் (B) இரண்டும்.
Correct answerசரியான விடை cathodeஎதிர்மின்வாய்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) cathode.சரியான விடை (A) எதிர்மின்வாய்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2012
Subjectபாடம்General Science
TopicபிரிவுChemistry
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2012இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Choose the correct pairs:சரியான இணைகளை தேர்ந்தெடு :
    • 1. Phenolphthalein – Colourless in acidic medium and pink in basic medium
    • 2. Methyl orange – Pink in basic medium and yellow in acid medium
    • 3. Red litmus paper – Turns blue in basic medium
    • 4. Blue litmus paper – Turns red in basic medium
    • 1. பினாப்தலீன் – அமில ஊடகத்தில் நிறமற்றது, கார ஊடகத்தில் இளஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கும்
    • 2. மெத்தைல் ஆரஞ்சு – கார ஊடகத்தில் இளஞ்சிவப்பு நிறம், அமில ஊடகத்தில் மஞ்சள் நிறத்தை உருவாக்கும்
    • 3. சிவப்பு லிட்மஸ் தாள் – கார ஊடகத்தில் நீல நிறமாக மாறும்
    • 4. நீல லிட்மஸ் தாள் – கார ஊடகத்தில் சிவப்பு நிறமாக மாறும்
    1. 1 and 2 are correct1 மற்றும் 2 சரியானது
    2. 1 and 3 are correct1 மற்றும் 3 சரியானது✓
    3. 2 and 3 are correct2 மற்றும் 3 சரியானது
    4. 3 and 4 are correct3 மற்றும் 4 சரியானது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Galena isகலீனா என்பது
    1. An oxide oreஒரு ஆக்சைடு தாதுவாகும்
    2. A sulphide oreஒரு சல்பைடு தாதுவாகும்✓
    3. A halide oreஒரு ஹேலைடு தாதுவாகும்
    4. A carbonate oreஒரு கார்பனேட் தாதுவாகும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The acids present in Grape and Tomato are ————, ————.திராட்சை மற்றும் தக்காளியில் உள்ள அமிலங்கள் ————, ———— ஆகும்.
    1. Malic acid, Citric acidமாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம்
    2. Acetic acid, Lactic acidஅசிட்டிக் அமிலம், லாக்டிக் அமிலம்
    3. Tartaric acid, Oxalic acidடார்டாரிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம்✓
    4. Ascorbic acid, Tannic acidஅஸ்கார்பிக் அமிலம், டானிக் அமிலம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 59 Chemistry questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Electroplating is a process of coating one metal over the other metal by electrolysis. In the electroplating of silver…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) cathode.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2012 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2012 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 58 previous-year questions we hold on Chemistry, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 58 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்