Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2024
Subjectபாடம்
General Science
Topicபிரிவு
Chemistry
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
13 of 200 questions
More questions from TNPSC Group 4 / VAO 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
The acids present in Grape and Tomato are ————, ————.திராட்சை மற்றும் தக்காளியில் உள்ள அமிலங்கள் ————, ———— ஆகும்.
AMalic acid, Citric acidமாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம்
BAcetic acid, Lactic acidஅசிட்டிக் அமிலம், லாக்டிக் அமிலம்
Electroplating is a process of coating one metal over the other metal by electrolysis. In the electroplating of silver spoon with gold, the silver spoon must be taken asமின்முலாம் பூசுதல் என்பது ஓர் உலோகத்தின் பரப்பின் மீது மற்றோர் உலோகத்தினை மின்னாற்பகுப்பு மூலம் பூசப்படுதல் ஆகும். ஒரு வெள்ளிக் கரண்டியின் மீது தங்கத்தினை மின்முலாம் பூசுதல் முறையில், வெள்ளிக் கரண்டி ................... ஆக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
Recently in Dubai, cloud seeding technology is used to get artificial rain. The most commonly used seeding agents among the following areஅண்மையில், துபாயில் மேக விதைப்பு தொழில்நுட்பம் செயற்கை மழையை பெற பயன்படுத்தப்பட்டது. பின்வருவனவற்றுள் எவை பொதுவாக விதைப்பு முகவர்களாக உபயோகிக்கப்படுத்தப்படுகிறன?
1.Silver iodide
2.Dry ice
3.Sodium chloride
4.Lead iodide
5.Ammonium sulphate
1.வெள்ளி அயோடைடு
2.உலர் பனி
3.சோடியம் குளோரைடு
4.ஈய அயோடைடு
5.அம்மோனியம் சல்பேட்
A(1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்✓
B(3), (4) and (5) only(3), (4) மற்றும் (5) மட்டும்
C(1), (3) and (5) only(1), (3) மற்றும் (5) மட்டும்
D(1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Choose the correct pairs: 1. Phenolphthalein – Colourless in acidic medium and pink in basic medium 2. Methyl orange –…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) 1 and 3 are correct.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 58 previous-year questions we hold on Chemistry, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 58 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.