General Scienceபொது அறிவியல்
Chemistry — 59 previous-year questions — page 3 of 3
Every Chemistry question TNPSC has asked in the papers we hold, under General Science, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.பொது அறிவியல் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 59questionsவினாக்கள்
-
What happens in the reduction process?ஒடுக்க வினையில் கீழ்க்கண்டவற்றில் என்ன நிகழ்கிறது?
- loss of electronsஎலக்ட்ரான்கள் இழப்பு
- gain of electronsஎலக்ட்ரான்கள் ஏற்பு✓
- loss of hydrogenஹைட்ரஜன் இழப்பு
- gain of oxygenஆக்ஸிஜன் ஏற்பு
-
Which one of the following is correctly matched ?கீழ்க்காண்பவற்றில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது ?
- pH value — S. P. L. SorensonpH மதிப்பீடு — S. P. L. சோரன்சன்✓
- Acid — Faradayஅமிலம் — ஃபாரடே
- Battery — Arrheniusமின்கலன் — அர்ஹீனியஸ்
- Germanium — Conductor.ஜெர்மானியம் — மின்கடத்தி.
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :
a) Finely divided nickel
b) Acidified potassium dichromate
c) Loss of electrons
d) Gain of electronsபட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
a) நன்கு தூளாக்கப்பட்ட நிக்கல்
b) அமிலங்கலந்த பொட்டாசியம் டைகுரோமைட்
c) எலக்ட்ரான் இழத்தல்
d) எலக்ட்ரான் ஏற்றல்List I
List II- 1. Oxidation
- 2. Reducing agent
- 3. Reduction
- 4. Oxidising agent
பட்டியல் I
பட்டியல் II- 1. ஆக்ஸிஜனேற்றம்
- 2. ஒடுக்க வினை காரணி
- 3. ஒடுக்கம்
- 4. ஆக்ஸிஜனேற்றி
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
Find out the values of a, b, c and d in the following equation
IO₃⁻ + aI⁻ + bH⁺ → cH₂O + dI₂பின்வரும் சமன்பாட்டில் a, b, c மற்றும் d -ன் மதிப்புகளைக் காண்க.
IO₃⁻ + aI⁻ + bH⁺ → cH₂O + dI₂- a = 3, b = 2, c = 1, d = 1a = 3, b = 2, c = 1, d = 1
- a = 5, b = 6, c = 3, d = 3a = 5, b = 6, c = 3, d = 3✓
- a = 5, b = 6, c = 3, d = 6a = 5, b = 6, c = 3, d = 6
- a = 10, b = 12, c = 6, d = 6a = 10, b = 12, c = 6, d = 6
-
Match the following elements with its Latin name :கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களை அதன் லத்தீன் பெயர்களோடு தொடர்புபடுத்தவும்
(a) Lead 1. Stibium (b) Antimony 2. Plumbum (c) Tin 3. Kalium (d) Potassium 4. Stannum (a) லெட் 1. ஸ்டிபியம் (b) ஆன்டிமணி 2. பிளம்பம் (c) டின் 3. காலியம் (d) பொட்டாசியம் 4. ஸ்டேனம் - (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
――――― metal is found in the controversial product of Maggie Noodles.சர்ச்சைக்குரிய மேகி நூடுல்ஸ் தயாரிப்பில் கலந்துள்ளதாகக் கூறப்படும் உலோகம்
- Aluminiumஅலுமினியம்
- Ironஇரும்பு
- Leadஈயம்✓
- Potassiumபொட்டாசியம்
-
What are the chemicals present in match stick?தீக்குச்சியில் உள்ள வேதிப்பொருட்கள் யாவை?
- Red phosphorous, glue, sulphurசிவப்பு பாஸ்பரஸ், வச்சிரம், கந்தகம்
- Antimony sulphide, sulphur, potassium chlorateஆண்டிமனி சல்பைடு, கந்தகம், பொட்டாசியம் குளோரேட்✓
- Antimony sulphide, red phosphorous, glueஆண்டிமனி சல்பைடு, சிவப்பு பாஸ்பரஸ், வச்சிரம்
- Antimony sulphide, phosphorous, sulphurஆண்டிமனி சல்பைடு, பாஸ்பரஸ், கந்தகம்
-
Which of the following statements are correct in the context of carbon monoxide emissions?கார்பன் மோனாக்சைடு உமிழ்வுகளைப் பற்றி கீழ்க்காணும் எந்தக் கூற்றுகள் சரி?
- 1. Its mainly due to incomplete combustion of fuel.
- 2. They are more evident in petrol engine.
- 3. Long term exposure can cause nausea.
- 1. சரிவர எரிக்காத எரிபொருளால் வரக்கூடியது.
- 2. பெட்ரோல் எரிபொருள் வாகனங்களால் வருவது.
- 3. நீண்ட நேர உமிழ்வினால் குமட்டல் ஏற்படுத்தும்.
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)✓
- (1) and (3)(1) மற்றும் (3)
-
Match List I with List II correctly:
List-I (Solution)பட்டியல் I-லிருந்து பட்டியல் II-ஐ சரியாகப் பொருத்துக:
பட்டியல்-I (கரைசல்)(a) Blood 1. 6.5 (b) Urine 2. 7.3-7.5 (c) Vinegar 3. 5.5-7.5 (d) Milk 4. 2.4-3.4 List-II (pH value)
(a) குருதி 1. 6.5 (b) சிறுநீர் 2. 7.3-7.5 (c) வினிகர் 3. 5.5-7.5 (d) பால் 4. 2.4-3.4 பட்டியல்-II (pH-மதிப்பு)
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →