Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Which of the following statements are correct in the context of carbon monoxide emissions?கார்பன் மோனாக்சைடு உமிழ்வுகளைப் பற்றி கீழ்க்காணும் எந்தக் கூற்றுகள் சரி?
1.Its mainly due to incomplete combustion of fuel.
2.They are more evident in petrol engine.
3.Long term exposure can cause nausea.
1.சரிவர எரிக்காத எரிபொருளால் வரக்கூடியது.
2.பெட்ரோல் எரிபொருள் வாகனங்களால் வருவது.
3.நீண்ட நேர உமிழ்வினால் குமட்டல் ஏற்படுத்தும்.
A(1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
B(2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
C(1), (2) and (3)(1), (2) மற்றும் (3)✓
D(1) and (3)(1) மற்றும் (3)
CCorrect answerசரியான விடை(1), (2) and (3)(1), (2) மற்றும் (3)
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) (1), (2) and (3).சரியான விடை (C) (1), (2) மற்றும் (3).
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
All three statements about carbon monoxide (CO) are correct. (1) CO is produced mainly by the incomplete combustion of carbon-based fuels when oxygen supply is insufficient. (2) It is more evident in petrol (spark-ignition) engines, which run on richer air–fuel mixtures than diesel engines and hence emit more CO.
கார்பன் மோனாக்சைடு (CO) பற்றிய மூன்று கூற்றுகளும் சரியானவை. (1) போதிய ஆக்சிஜன் இல்லாதபோது கார்பன் அடிப்படை எரிபொருள்களின் முழுமையற்ற எரிதலால் CO முக்கியமாக உற்பத்தியாகிறது.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Pick out the correct reasons : Oil mixed with petrol for two wheelers due to the following reason(s) :சரியான காரணங்களை தெரிவு செய்க : பின்வரும் காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு, பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது.
1.It lubricates the engine parts.
2.It remove heat inside two engines.
3.It allows for the deposit of carbon on the spark plug.
1.இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்.
2.இரு இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்.
3.தீப்பொறிச் செருகில் (plug), இது கரியைப் படிய வைக்கும்.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following statements are correct in the context of carbon monoxide emissions? (1) Its mainly due to…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (1), (2) and (3).சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 59 previous-year questions we hold on Chemistry, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 59 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.