The role of aluminium in aluminothermic process isஅலுமினோ வெப்ப ஒடுக்க முறையில் அலுமினியத்தின் பங்கு
- oxidising agentஆக்ஸிஜனேற்றி
- catalystவினைவேக மாற்றி
- reducing agentஒடுக்கி ✓
- moderator.மட்டாக்கி.
The correct answer is (C) reducing agent.சரியான விடை (C) ஒடுக்கி.
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
| Examதேர்வு | TNPSC Group 4 / VAO |
|---|---|
| Year askedகேட்கப்பட்ட ஆண்டு | 2012 |
| Subjectபாடம் | General Science |
| Topicபிரிவு | Chemistry |
| Difficultyகடினத்தன்மை | medium |
| Languagesமொழிகள் | Tamil & English |
| Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண் | 13 of 200 questions |
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
| (a) | Osmium | 1. | Best conductor of electricity |
|---|---|---|---|
| (b) | Lithium | 2. | Heaviest metal |
| (c) | Tungsten | 3. | Lightest metal |
| (d) | Silver | 4. | Highest melting point - 3300°C |
| (a) | ஆஸ்மியம் | 1. | சிறந்த மின்கடத்தி |
|---|---|---|---|
| (b) | லித்தியம் | 2. | மிகக் கனமான உலோகம் |
| (c) | டங்ஸ்டன் | 3. | மிக இலேசான உலோகம் |
| (d) | சில்வர் | 4. | அதிக உருகுநிலை - 3300°C |
All 59 Chemistry questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 58 previous-year questions we hold on Chemistry, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 58 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors