Among the following which one is not an Insecticide?பின்வருவனவற்றில் எது பூச்சிக்கொல்லி இல்லை?
- DDTDDT
- BHCBHC
- Zinc phosphideதுத்தநாக பாஸ்பைடு
- Zinc sulphideதுத்தநாக சல்பைடு ✓
Asked more than onceஒன்றுக்கு மேற்பட்ட முறை
This question has also been asked in another paper. That makes it one to know.இதே வினா வேறு வினாத்தாள்களிலும் கேட்கப்பட்டுள்ளது. இது முக்கியமானது.
The correct answer is (D) Zinc sulphide.சரியான விடை (D) துத்தநாக சல்பைடு.
DDT (dichlorodiphenyltrichloroethane) and BHC (benzene hexachloride) are chlorinated-hydrocarbon insecticides once widely sprayed to kill agricultural pests and disease-carrying insects like mosquitoes.
DDT (டைகுளோரோடைபீனைல் டிரைகுளோரோஎத்தேன்) மற்றும் BHC (பென்சீன் ஹெக்ஸாகுளோரைடு) ஆகியவை வேளாண் பூச்சிகளையும் கொசு போன்ற நோய் பரப்பும் ஒட்டுண்ணிகளையும் அழிக்க பரவலாகத் தெளிக்கப்பட்ட குளோரினேட்டட் ஹைட்ரோகார்பன் பூச்சிக்கொல்லிகள்.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Each one with its options, the correct answer marked, and the exam and year it was asked in.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு, எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
All 60 Chemistry questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 59 previous-year questions we hold on Chemistry, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 59 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors