Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2014
Subjectபாடம்
General Science
Topicபிரிவு
Chemistry
Question typeவினா வகை
match
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
13 of 200 questions
More questions from TNPSC Group 4 / VAO 2014இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of the following statements are true?கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
(i)Zinc blende is concentrated by magnetic separation process
(ii)Haematite is concentrated by gravity separation process
(iii)Aluminium is produced by the electrolytic reduction of fused alumina
(iv)Matte is a mixture of cupric sulphide and ferrous sulphide
(i)சிங்க் ப்ளாண்ட் காந்தப் பிரிப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
(ii)ஹேமடைட் புவிஈர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது
(iii)உருகிய அலுமினாவை மின்னாற் பகுப்பு முறையில் ஒடுக்கி அலுமினியம் பெறப்படுகிறது
(iv)மேட் என்பது குப்ரிக் சல்பைடு மற்றும் பெர்ரஸ் சல்பைடு ஆகியவற்றின் கலவையாகும்
During the oxidation of acidified ferrous ammonium sulphate with dichromate solutionஅமிலம் கலந்த பெர்ஸ் அமோனியம் சல்பேட் டைகுரோமேட் கரைசலில் ஆக்ஸிஜன் ஏற்றம் அடையும் பொழுது
AThe oxidation number of chromium and iron changes from +6 to +3 and +3 to +2 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +3 லிருந்து +2 ஆகவும் மாறுகிறது
BThe oxidation number of chromium and iron changes from +3 to +6 and +3 to +2 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +3 லிருந்து +6 ஆகவும், இரும்பிற்கு +3 லிருந்து +2 ஆகவும் மாறுகிறது
CThe oxidation number of chromium and iron changes from +6 to +3 and +2 to +3 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +2 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது✓
DThe oxidation number of chromium and iron changes from +2 to +3 and +6 to +3 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +2 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +6 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Match the following : (a) Potassium chlorate (b) Epsum salt (c) Copper sulphate salt (d) Potassium nitrate 1.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (a)-2 (b)-1 (c)-4 (d)-3.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 58 previous-year questions we hold on Chemistry, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 58 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.