TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceChemistryThe Acid Rain destroys the vegetation, because it contains

The Acid Rain destroys the vegetation, because it containsஅமில மழையானது அனைத்து தாவரத்தையும் அழிக்கும் தன்மையுடையது ஏனில் அதில் அடங்கி உள்ளவை

  1. Nitratesநைட்ரேட்
  2. Ozoneஓசோன்
  3. Carbon monoxideகார்பன் மோனாக்ஸைடு
  4. Sulphuric acidசல்பூரிக் அமிலம் ✓
Correct answerசரியான விடை Sulphuric acidசல்பூரிக் அமிலம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Sulphuric acid.சரியான விடை (D) சல்பூரிக் அமிலம்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2018
Subjectபாடம்General Science
TopicபிரிவுChemistry
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2018இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The oxidation states of nitrogen in the following equations are
    4[NH3OH]+ → N2O + 2NH4+ + 2H+ + 3H2O
    பின்வரும் சமன்பாட்டில் நைட்ரஜனின் ஆக்ஸிஜனேற்ற நிலைகள்
    4[NH3OH]+ → N2O + 2NH4+ + 2H+ + 3H2O
    (X) (Y) (Z)
    (X) (Y) (Z)
    1. X = +1, Y = 0, Z = -3X = +1, Y = 0, Z = -3
    2. X = -1, Y = 1, Z = -2X = -1, Y = 1, Z = -2
    3. X = -1, Y = -2, Z = -3X = -1, Y = -2, Z = -3
    4. X = -1, Y = 1, Z = -3X = -1, Y = 1, Z = -3✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • 0.10 M of weak acid is found to be dissociated to the extent of 1.20% at 25°C. Its dissociation constant is
    0.10 M செறிவுடைய வலிமை குறைந்த அமில கரைசல் 25°C-ல் 1.20% பிரிகை அடைகிறது எனில், பிரிகை மாறிலியின் மதிப்பு
    1. 1.44 × 10⁵1.44 × 10⁵
    2. 1.44 × 10⁻⁴1.44 × 10⁻⁴
    3. 1.44 × 10⁻⁵1.44 × 10⁻⁵✓
    4. 1.44 × 10⁴1.44 × 10⁴

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following statements :கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி :

    Assertion (A) : Copper is mainly used in Electrical Engineering Industry.

    Reason (R) : Copper has the property of high conductivity.

    கூற்று (A) : செம்பு முக்கியமாக மின் தொழில்நுட்ப ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

    காரணம் (R) : செம்பு வெப்பத்தினை அதிகமாக கடத்தும் குணம் கொண்டது.

    1. Both (A) and (R) are true and (R) explains (A) correctly.(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.✓
    2. Both (A) and (R) are true but (R) does not explain (A).(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
    3. (A) is true but (R) is false.(A) சரி ஆனால் (R) தவறு.
    4. (A) is false but (R) is true.(A) தவறு ஆனால் (R) சரி.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 59 Chemistry questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The Acid Rain destroys the vegetation, because it contains"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Sulphuric acid.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 58 previous-year questions we hold on Chemistry, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 58 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்