TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceChemistryThe structure of methane is

The structure of methane isமீத்தேனின் அமைப்பு

  1. octahedralஎண்முகி
  2. tetrahedralநான்முகி ✓
  3. square planarசமதள சதுரம்
  4. linearநீள் வடிவம்
Correct answerசரியான விடை tetrahedralநான்முகி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) tetrahedral.சரியான விடை (B) நான்முகி.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2011
Subjectபாடம்General Science
TopicபிரிவுChemistry
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2011இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Arrange the following in increasing order of their pH values :
    I. Human Blood
    II. Stomach acid
    III. Pure water
    IV. Milk
    கீழ்க்காண்பவைகளை அவற்றின் pH மதிப்புகளின் அடிப்படையில் ஏறுவரிசையில் அமைக்கவும் :
    I. மனித குருதி
    II. இரைப்பை அமிலம்
    III. தூய நீர்
    IV. பால்
    1. II, III, IV and III, III, IV மற்றும் I
    2. II, I, III and IVII, I, III மற்றும் IV
    3. II, IV, III and III, IV, III மற்றும் I✓
    4. I, III, IV and III, III, IV மற்றும் II

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • What is the chemical name of DDT?DDT-யின் வேதிப்பெயர் என்ன?
    1. Dichloro diphenyl trichloro ethaneடைகுளோரோ டைபீனைல் டிரைகுளோரோ ஈத்தேன்✓
    2. Dichloro diphenyl tribromo ethaneடைகுளோரோ டைபீனைல் டிரைபுரோமோ ஈத்தேன்
    3. Diphenyl dichloro trichloro ethaneடைபீனைல் டைகுளோரோ டிரைகுளோரோ ஈத்தேன்
    4. Diphenyl dibromo trichloro ethaneடைபீனைல் டைபுரோமோ டிரைகுளோரோ ஈத்தேன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the class of compound with it functional group
    Compound
    கூட்டுப் பொருளை அதன் வினைபடு தொகுதியுடன் இணை
    கூட்டுப்பொருள்
    (a)Alcohol1.−COOH
    (b)Aldehyde2.−OH
    (c)Ketone3.−CHO
    (d)Carboxylic acid4.−C(=O)−

    Functional group

    (a)ஆல்கஹால்1.−COOH
    (b)ஆல்டிஹைடு2.−OH
    (c)கீட்டோன்3.−CHO
    (d)கார்பாக்ஸிலிக் அமிலம்4.−C(=O)−

    வினைபடு தொகுதி

    1. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
    2. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
    3. (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
    4. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 59 Chemistry questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The structure of methane is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) tetrahedral.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2011 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2011 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 58 previous-year questions we hold on Chemistry, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 58 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்