Group 2 / 2A · 2015குரூப் 2 / 2A · 2015
TNPSC Group 2 / 2A 2015 — question paper with answers — page 10 of 12TNPSC குரூப் 2 / 2A 2015 — வினாத்தாளும் விடைகளும் — page 10 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2015 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2015 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2015exam yearதேர்வு ஆண்டு
-
திருக்கோட்டியூர் நம்பியால் 'எம்பெருமானார்' என்று அழைக்கப்பட்டவர் யார்?
- நாதமுனிகள்
- இராமானுசர்✓
- திருவரங்கத்தமுதனார்
- மணவாள மாமுனிகள்
-
Who told the following statement?
"Tolerance is the highest result of education".- Dr. Abdul Kalam
- Mahatma Gandhi
- Helen Keller✓
- Subash Chandra Bose
-
பொருத்துக :
(a) ஆய்தக் குறுக்கம் 1. வெளவால் (b) ஐகாரக் குறுக்கம் 2. மரண்ம் (c) ஒளகாரக் குறுக்கம் 3. கூற்றீது (d) மகரக் குறுக்கம் 4. கடலை - (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
-
A is B's sister, C is B's mother, D is C's father, E is D's mother. Then, A is the ---------- of D.A என்பவர் B-ன் சகோதரி, C என்பவர் B-ன் தாய், D என்பவர் C-ன் தகப்பன் மற்றும் E என்பவர் D-ன் தாய் என்றால், A என்பவர் D-யின் ----------.
- Grand motherபாட்டி
- Grand fatherதாத்தா
- Daughterமகள்
- Grand daughterபேத்தி✓
-
Fill out the blank with the most appropriate option given below :
Alexander's hope ---------- the whole of India was not materialised due to his ill health.- to conquer
- of conquer
- of conquering✓
- conquered
-
Who among the following was sworn in as the Chief Minister of Jammu and Kashmir State on March 1, 2015?மார்ச் 1, 2015-ல் ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சராக பதவியேற்றவர் யார்?
- Umar Abdullahஉமர் அப்துல்லா
- Gulam Nabi Azadகுலாம் நபி ஆசாத்
- Mufti Mohammed Syeedமுஃப்தி முகம்மது சையீத்✓
- Farook Abdullahஃபாருக் அப்துல்லா
-
கீழே காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக.
I. அகப்பொருள் பற்றிய, 'நற்றிணை' நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராது குறிக்கத்தக்கது
II. நற்றிணைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை
III. நற்றிணைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை
IV. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்- I மற்றும் III சரியற்றவை
- II மற்றும் IV சரியற்றவை
- III மற்றும் IV சரியற்றவை
- I மற்றும் II சரியற்றவை✓
-
Which one of the following bacterium has extensive usage in Genetic Engineering work in plants?தாவர மரபுத் தொழில்நுட்பவியலில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பாக்டீரியம்
- Clostridium septicumக்ளாஸ்டிரிடியம் செப்டிகம்
- Xanthomonas citriசேந்தோமோனாஸ் சிட்ரை
- Bacillus coagulensபேசில்லஸ் கோயாகுலன்ஸ்
- Agrobacterium tumefaciensஅக்ரோபாக்டீரியம் ட்யூமிபேசியன்ஸ்✓
-
பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
- அவர்களிருவருக்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது
- அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது
- அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது✓
- அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது
-
"The present seems all dreary
The future very grim."
The underlined words mean —————— and —————— respectively.- confusing and dark
- dear and lovely
- boring and sad✓
- damp and weak
-
If 7 is related to 56 then 10 is related toஎண் 7, 56-ற்கு சம்பந்தப்பட்டது என்றால், 10-க்கு சம்பந்தப்பட்ட எண்
- 7474
- 6464
- 5050
- 9090✓
-
If a/b = 9/5 then (a+b)/(a-b) = ?a/b = 9/5 எனில் (a+b)/(a-b) என்பது என்ன?
- 3/73/7
- 7/37/3
- 2/72/7
- 7/27/2✓
-
Which one of the following words is an example of a compound word consisting of an adverb + participle?
- pale blue
- well defined
- seafood
- outsourcing✓
-
---------- composed the German Requiem.
- Messiaen
- Johannes Brahms✓
- Charles Tindley
- Karl Paulnack
-
"இருட்டறையில் உள்ளதடா உலகம்" எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்✓
- கவிமணி
- நாமக்கல் கவிஞர்
-
In Julius Caesar, Antony says,
"For Brutus is an honourable man".
– Here the tone of Antony is one of- Admiration
- Irony✓
- Friendship
- Hero – worship
-
Identify the original states before its bifurcation and choose the correct answer from the codes given below.இம்மாநிலங்களை தனியாக பிரிப்பதற்கு முன்பு, அவை எம்மாநிலத்துடன் இணைந்திருந்தது என்பதை அடையாளம் கண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு :
- (a) Haryana i. Uttar Pradesh
- (b) Jharkhand ii. Madhya Pradesh
- (c) Uttarakhand iii. Punjab
- (d) Chattisgarh iv. Bihar
- (a) ஹரியானா i. உத்திர பிரதேசம்
- (b) ஜார்கண்ட் ii. மத்திய பிரதேசம்
- (c) உத்தராஞ்சல் iii. பஞ்சாப்
- (d) சட்டீஸ்கர் iv. பீகார்
- (a)-iv (b)-iii (c)-i (d)-ii(a)-iv (b)-iii (c)-i (d)-ii
- (a)-iii (b)-ii (c)-i (d)-iv(a)-iii (b)-ii (c)-i (d)-iv
- (a)-iii (b)-iv (c)-i (d)-ii(a)-iii (b)-iv (c)-i (d)-ii✓
- (a)-i (b)-iii (c)-ii (d)-iv(a)-i (b)-iii (c)-ii (d)-iv
-
பொருட்டன்று — பிரித்து எழுதுக. உரிய விடையைக் குறிப்பிடுக
- பொருட் + அன்று
- பொரு + அன்று
- பொருட்டு + அன்று✓
- பொருட் + டன்று
-
Match the following :
Famous Indian Scientist — Their Contributionகீழ்க்கண்டவற்றை பொருத்துக :
புகழ்பெற்ற இந்திய அறிஞர்கள் — அவர்களின் பங்களிப்பு(a) C.V. Raman 1. Ultra Short Radio Waves (b) J.C. Bose 2. Thermal Ionization (c) M.N. Saha 3. Quantum Statistics (d) S.N. Bose 4. Inelastic Scattering of Light (a) சி.வி. இராமன் 1. மிகக் குறுகிய ரேடியோ அலைகள் (b) ஜே.சி. போஸ் 2. வெப்ப அயனியாக்கல் (c) எம்.என். சாஹா 3. குவாண்டம் புள்ளியியல் (d) எஸ்.என். போஸ் 4. மீள்ச்சியற்ற ஒளிச்சிதறல் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
-
Which one of the following programmes is related to employment generation?கீழ்க்காணும் திட்டங்களில் எது வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் தொடர்புடையது?
- Sarva Swasthya Abhiyanசர்வ ஸ்வதிய அபியான்
- Sarva Shiksha Abhiyanசர்வ சிக்ஷா அபியான்
- Swarna Jayanti Gram Swarozgar Yojanaஸ்வர்ண ஜெயந்தி கிராம ஸ்வரோஜ்கர் திட்டம்✓
- Indira Awaas Yojanaஇந்திரா அவாஸ் திட்டம்
-
Which one of the following sentence is incorrect?
- The flowers smell sweet.
- Of Mumbai and Chennai, the former is the wealthiest.✓
- Six miles is a long distance.
- As a novelist, Jane Austen is superior to Mrs. Henry Wood.
-
கீழ்க்காணும் கூற்றுக்களில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க
- தந்தை பெரியார் 'பகுத்தறிவாளர் சங்கத்தை' நிறுவினார்
- பெரியார் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்
- பெரியார் மகாத்மா காந்தியின் தொண்டர் ஆனார்
- ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்✓
-
பாரதிதாசன் வெளியிட்ட இதழ்
- தேன்மழை
- குயில்✓
- தென்றல்
- இந்தியா
-
'வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்' என எடுத்துரைத்தவர்
- கண்ணதாசன்
- பாரதியார்
- பாரதிதாசன்
- பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்✓
-
The train which has been named as Yoga Express isயோகா விரைவு வண்டி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ரயில்
- Cauvery Expressகாவேரி விரைவு வண்டி
- Varanasi Expressவாரனாசி விரைவு வண்டி
- Haridwar Mailஹரிதுவார் விரைவு வண்டி✓
- Janmabhoomi Expressஜென்மபூமி விரைவு வண்டி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →