TNPSC Mentors
Previous year questionsGeneral SciencePhysicsMatch the following : Famous Indian Scientist — Their…

Match the following :
Famous Indian Scientist — Their Contribution
கீழ்க்கண்டவற்றை பொருத்துக :
புகழ்பெற்ற இந்திய அறிஞர்கள் — அவர்களின் பங்களிப்பு

(a)C.V. Raman1.Ultra Short Radio Waves
(b)J.C. Bose2.Thermal Ionization
(c)M.N. Saha3.Quantum Statistics
(d)S.N. Bose4.Inelastic Scattering of Light
(a)சி.வி. இராமன்1.மிகக் குறுகிய ரேடியோ அலைகள்
(b)ஜே.சி. போஸ்2.வெப்ப அயனியாக்கல்
(c)எம்.என். சாஹா3.குவாண்டம் புள்ளியியல்
(d)எஸ்.என். போஸ்4.மீள்ச்சியற்ற ஒளிச்சிதறல்
  1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
  2. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
  3. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
  4. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3 ✓
Correct answerசரியான விடை (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (a)-4 (b)-1 (c)-2 (d)-3.சரியான விடை (D) (a)-4 (b)-1 (c)-2 (d)-3.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2015
Subjectபாடம்General Science
TopicபிரிவுPhysics
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2015இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The acceleration due to gravity at the centre of the earth isபூமியின் மையப் பகுதியில் புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு
    1. Equal to zeroசுழி மதிப்புக்கு சமம்✓
    2. Less than 9.8 m/s29.8 மீ/வி2-க்கு குறைவு
    3. Equal to 9.8 m/s29.8 மீ/வி2-க்கு சமம்
    4. Greater than 9.8 m/s29.8 மீ/வி2-வை விட அதிகம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • India lacks a strong backhaul to get a transition to 5G with in September 2017. Backhaul is a networkசெப்டம்பர் 2017-க்குள் இந்தியா, 5G-க்கு, நிலைமாற்றம் ஏற்படுத்திக் கொள்ளும் அளவிலான வலுவான 'பாக்ஹவுலை' (Backhaul) பெற்றிருக்கவில்லை. பாக்ஹவுல் என்பது இதற்கானதொரு இணைய வலை வகை
    1. Portal for data discriminationதரவு பகுப்பாய்விற்குண்டான வாயில்
    2. Connecting cell sites to central exchangeமைய மாற்று நிலையத்தோடு கைப்பேசியின் தங்கு நிலையினை இணைக்கும் வலை✓
    3. Coupler for wireless data transmissionகம்பியில்லா தரவு செலுத்துகைக்கான பிணைப்பி
    4. Range finder for cellular consumersகைப்பேசி நுகர்வோருக்கான நெடுக்கங்காட்டி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • India's first dedicated multi wavelength space observatory for astronomy research, launched on 28th September 2015 isஇந்தியாவில் முதன்முதலில், வானவியல் ஆராய்ச்சிக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, 28 செப்டம்பர் 2015 அன்று ஏவப்பட்ட பல்அலைநீள விண்வெளி ஆராய்ச்சிக்கூடம் என்பது
    1. GSAT – 6GSAT – 6 ஆகும்
    2. GSAT –15GSAT –15 ஆகும்
    3. GSAT – 16GSAT – 16 ஆகும்
    4. ASTROSATASTROSAT✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 85 Physics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following : Famous Indian Scientist — Their Contribution (a) C.V. Raman (b) J.C. Bose (c) M.N. Saha (d) S.N.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (a)-4 (b)-1 (c)-2 (d)-3.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2015 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2015 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 84 previous-year questions we hold on Physics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 84 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்