Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2021
Subjectபாடம்
General Science
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
13 of 200 questions
More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
How many number of Ramsar sites are identified in India till 15th August 2022?இந்தியாவில் எத்தனை ராம்சார் இடங்கள் 15 ஆகஸ்டு 2022 வரை கண்டறியப்பட்டுள்ளன?
Assertion [A] : Organic farming is becoming increasingly popular as if protects the environment.கூற்று [A] : கரிம வேளாண்மையில் சூழல் பாதுகாக்கப்படுவதால், பெருகிய முறையில் பிரபலமடைந்து வருகிறது.
Reason [R] : Organic farming based agricultural system that uses ecologically based pest controls and biological fertilisers derived from animal waste and nitrogen fixing cover crops.
காரணம் [R] : சுற்றுக்கூல் அடிப்படையிலான பூச்சி கட்டுப்பாடுகள் மற்றும் விலங்குகள் கழிவுகள் மற்றும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பயிர்களில் இருந்து பெறப்பட்ட உயிரியல் உரங்களைப் பயன்படுத்தும் இயற்கை வேளாண்மை அடிப்படையிலான விவசாய முறை.
A[A] is true but [R] is false[A] உண்மை, ஆனால் [R] தவறானது
BBoth [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம்✓
C[A] is false, [R] is true[A] தவறானது, [R] உண்மை
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை தான், ஆனால் [A] என்பதற்கு [R] சரியான விளக்கம் இல்லை
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Raman effect is scattering by"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Pure Liquids.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.