TNPSC Mentors
Previous year questionsReasoningIf 7 is related to 56 then 10 is related to

If 7 is related to 56 then 10 is related toஎண் 7, 56-ற்கு சம்பந்தப்பட்டது என்றால், 10-க்கு சம்பந்தப்பட்ட எண்

  1. 7474
  2. 6464
  3. 5050
  4. 9090 ✓
Correct answerசரியான விடை 9090

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) 90.சரியான விடை (D) 90.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2015
Subjectபாடம்Reasoning
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்7 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2015இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Five boys A, B, C, D & E are sitting in a park in a circle. A is facing south west. D is facing south east. B and E are right opposite to A and D respectively and C is equidistant between D and B. Which direction is C facing to ?ஒரு பூங்காவில் A, B, C, D மற்றும் E எனும் ஐந்து மாணவர்கள் வட்ட வடிவத்தில் அமர்ந்துள்ளனர். இவர்களில் A எனும் மாணவர் தென்மேற்கை பார்த்தும், D எனும் மாணவர் தென்கிழக்கைப் பார்த்தும் அமர்ந்துள்ளனர். B மற்றும் E எனும் மாணவர்கள் A மற்றும் D க்கு நேர் எதிராக உள்ளனர். மேலும் C எனும் மாணவர் D மற்றும் B க்கு சமதொலைவில் இருப்பின் C எனும் மாணவர் எத்திசையை நோக்கி இருப்பார் ?
    1. Westமேற்கு
    2. Southதெற்கு
    3. Northவடக்கு
    4. East.கிழக்கு.✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • From the following graph, find the percentage of increase in the profit from 2004 to 2005கீழ்கண்ட வரைபடத்திலிருந்து 2004ம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டிற்கு கிடைத்த இலாபத்தின் உயர்வினை சதவீதத்தில் காண்க.
    1. 20%20%
    2. 50%50%
    3. 66 2/3%66 2/3%✓
    4. 71 2/3%71 2/3%

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Find the missing number in the place '?'
    Figure 1 : top box = 1 ; bottom boxes = 1, 2
    Figure 2 : top box = 5 ; bottom boxes = 2, 3
    Figure 3 : top box = 11 ; bottom boxes = 3, 4
    Figure 4 : top box = ? ; bottom boxes = 4, 5
    '?' குறியிட்ட இடத்தில் வரும் எண்ணைக் காண்க
    படம் 1 : மேல் பெட்டி = 1 ; கீழ் பெட்டிகள் = 1, 2
    படம் 2 : மேல் பெட்டி = 5 ; கீழ் பெட்டிகள் = 2, 3
    படம் 3 : மேல் பெட்டி = 11 ; கீழ் பெட்டிகள் = 3, 4
    படம் 4 : மேல் பெட்டி = ? ; கீழ் பெட்டிகள் = 4, 5
    1. 1818
    2. 1919✓
    3. 2020
    4. 2121

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 72 Reasoning questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "If 7 is related to 56 then 10 is related to"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) 90.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2015 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2015 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Reasoning — which carries 7 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தருக்க அறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 7.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 71 previous-year questions we hold on Reasoning, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 71 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்