TNPSC Mentors
Previous year questionsReasoningFive boys A, B, C, D & E are sitting in a park in a…

Five boys A, B, C, D & E are sitting in a park in a circle. A is facing south west. D is facing south east. B and E are right opposite to A and D respectively and C is equidistant between D and B. Which direction is C facing to ?ஒரு பூங்காவில் A, B, C, D மற்றும் E எனும் ஐந்து மாணவர்கள் வட்ட வடிவத்தில் அமர்ந்துள்ளனர். இவர்களில் A எனும் மாணவர் தென்மேற்கை பார்த்தும், D எனும் மாணவர் தென்கிழக்கைப் பார்த்தும் அமர்ந்துள்ளனர். B மற்றும் E எனும் மாணவர்கள் A மற்றும் D க்கு நேர் எதிராக உள்ளனர். மேலும் C எனும் மாணவர் D மற்றும் B க்கு சமதொலைவில் இருப்பின் C எனும் மாணவர் எத்திசையை நோக்கி இருப்பார் ?

  1. Westமேற்கு
  2. Southதெற்கு
  3. Northவடக்கு
  4. East.கிழக்கு. ✓
Correct answerசரியான விடை East.கிழக்கு.

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) East..சரியான விடை (D) கிழக்கு..

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Given: A faces South-West (SW); D faces South-East (SE) B is seated exactly opposite A; E is seated exactly opposite D C is seated midway between D and B From question: A person seated directly opposite another faces the exactly opposite direction (a 180° turn); a person seated midway between two others faces the

தரவுகள்: A தென்மேற்கை (SW) நோக்கியும், D தென்கிழக்கை (SE) நோக்கியும் அமர்ந்துள்ளனர் B ஆனது A-க்கு நேர் எதிராகவும், E ஆனது D-க்கு நேர் எதிராகவும் அமர்ந்துள்ளனர் C ஆனது D மற்றும் B-க்கு இடையே சமதொலைவில் அமர்ந்துள்ளார் தீர்வு: நேர் எதிரே

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why D is right, step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026

    Six persons that is A, B, C, X, Y and Z who all are sitting around a circular table facing outside. They all are of different age. Y is third youngest person. Only two persons sit between X and Y. Z sits second to the left of C, who is 20 Years of age. The one who is second oldest person is of 24 Years of age. Z is elder than A and C but not the eldest. C sits on the immediate right of X. B is elder than A and Z. A and Z are not immediate neighbours. The one who is the youngest is less than 20 years of age. A is not younger than Y. What will be the possible age of A?A, B, C, X, Y மற்றும் Z ஆகிய ஆறு பேர் வெளியே பார்த்தபடி ஒரு வட்டமேசையைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வெவ்வேறு வயதுடையவர்கள். Y மூன்றாவது இளைய நபர். X மற்றும் Yக்கு இடையில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள். Z, 20 வயதுடைய Cக்கு இடதுபுறத்தில் இரண்டாவது இடத்தில் அமர்ந்திருக்கிறார். இரண்டாவது வயதான நபருக்கு 24 வயது. Z என்பவர் A மற்றும் Cஐ விட மூத்தவர். ஆனால் மிக மூத்தவர் அல்ல. C என்பவர் Xக்கு அருகில் வலது புறத்தில் அமர்ந்துள்ளார். B என்பவர் Aவை விட மூத்தவர். Zஐ விட மூத்தவர். A மற்றும் Z ஆகியோர் அருகிலுள்ள அண்டை வீட்டார் அல்ல. இவர்களில் இளையவரின் வயது 20க்கும் குறைவானது. A என்பவர் Yயை விட இளையவர் அல்ல எனில், Aஇன் சாத்தியமான வயது என்னவாக இருக்கும்?
    1. 25 Years25 வருடம்
    2. 20 Years20 வருடம்
    3. 27 Years27 வருடம்
    4. 22 Years22 வருடம்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014

    Consider the following dice
    What is opposite to 3?
    கீழ்கண்ட பகடையை கருதுக
    எண் 3-க்கு எதிர்ப்புறம் உள்ள எண் யாது?
    1. 11
    2. 44✓
    3. 55
    4. 22

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025

    In a dice if 1 is opposite to 4 and 2 is opposite to 5, thenஒரு பகடையில் 1க்கு எதிரே 4 மற்றும் 2க்கு எதிரே 5 உள்ளது எனில்
    1. 3 is adjacent to 4 and 63 ஆனது 4 மற்றும் 6க்கு அருகே உள்ளது
    2. 3 is adjacent to 5 and 63 ஆனது 5 மற்றும் 6க்கு அருகே உள்ளது
    3. 2 is adjacent to 3 and 62 ஆனது 3 மற்றும் 6க்கு அருகே உள்ளது✓
    4. 1 is adjacent to 4 and 61 ஆனது 4 மற்றும் 6க்கு அருகே உள்ளது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 81 Reasoning questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Five boys A, B, C, D & E are sitting in a park in a circle. A is facing south west. D is facing south east. B and E…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) East..சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2012 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2012 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Reasoning — which carries 7 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தருக்க அறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 7.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 80 previous-year questions we hold on Reasoning, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 80 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்