Group 2 / 2A · 2015குரூப் 2 / 2A · 2015
TNPSC Group 2 / 2A 2015 — question paper with answers — page 7 of 12TNPSC குரூப் 2 / 2A 2015 — வினாத்தாளும் விடைகளும் — page 7 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2015 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2015 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2015exam yearதேர்வு ஆண்டு
-
பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) டெலிகேட் 1. கருத்துரு (b) சாம்பியன் 2. மரபுத்தகவு (c) புரபோசல் 3. பேராளர் (d) புரோட்டோகால் 4. வாகைகுடி - (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
Which of the following is common to both Aerobic and Anaerobic respiration?காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவான வினைகள் யாவை?
- Glycolysisகிளைக்காலைசிஸ்✓
- Kreb's cycleகிரப்ஸ் கழற்சி
- Alcoholic fermentationஆல்கஹால் உருவாதல்
- Lactic acid fermentationலாக்டிக் அமிலம் உருவாதல்
-
Which one of the following statement is correct?
- V.K. Gokak is a Telugu poet and novelist
- V.K. Gokak is a Kannada poet and novelist✓
- V.K. Gokak is a Marathi poet and novelist
- V.K. Gokak is a Gujarathi poet and novelist
-
Name the first Indian who became the member of the British Parliament.ஆங்கிலப் பாராளுமன்றத்தின் முதல் இந்திய அங்கத்தினர் யார்?
- Gandhijiகாந்திஜி
- V.O. Chidambaram Pillaiவி.ஓ. சிதம்பரம் பிள்ளை
- Subramaniya Aiyerசுப்ரமணிய ஐயர்
- Dadabhai Naorojiதாதாபாய் நௌரோஜி✓
-
'இராசராச சோழனுலா' வைப் பாடியவர்
- ஒட்டக்கூத்தர்✓
- புகழேந்திப் புலவர்
- காளமேகப் புலவர்
- குமரகுருபரர்
-
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க :
- பண்டைத் தமிழகம் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப் பெற்றது
- நகை, அழுகை, உவகை, பெருமிதம் முதலான பல சுவைகள் தோன்றுமாறு பாடப்படும் பாடல்கள் பல்சுவைப் பாடல்களாம்
- தேர், யானை, குதிரை, காலாள் படைகளின் வலிமை, வீரச் சிறப்புகளைப் போற்றுவது புறப்பாடல்கள்
- நாட்டு வளம், செல்வ வளம், செங்கோல் மாண்பு உரைக்கும் அரசு ஆவணமாக, 'காவடிச் சிந்து' திகழ்கிறது✓
-
ஒலி வேறுபாடறிந்து பொருத்துக :
(a) வலை 1. பொந்து (b) வளை 2. மீன்வகை (c) வாளை 3. மரவகை (d) வாழை 4. மீன்பிடி வலை - (a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
Some people argue that computerisation will aggravate the unemployment problem.
Find out the antonym for the underlined word.- wipe out
- consolidate
- alleviate✓
- remove
-
தமிழார்வத்தின் காரணமாகத் தம் பெயரை 'பரிதிமாற்கலைஞர்' என மாற்றி அமைத்துக் கொண்டவர்
- மறைமலையடிகள்
- சூரியநாராயண சாஸ்திரி✓
- ரா. இராகவையங்கார்
- சிங்கார வேலு முதலியார்
-
எட்டுத்தொகை நூல்களுள் அகப் புறப்பாடல்களைக் கொண்ட நூல் எது?
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்✓
- கலித்தொகை
- ஐங்குறுநூறு
-
If 12 compositors can compose 60 pages of a book in 5 hours, how many compositors will compose 200 pages of the book in 20 hours?12 அச்சுக் கோப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 60 பக்கங்களை முடிப்பர். 20 மணி நேரத்தில், 200 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோப்பவர்கள் தேவை?
- 88
- 1010✓
- 1212
- 1111
-
'Car park' in British English is —————— in American English.
- Parking space
- Parking fees
- Parking plot
- Parking lot✓
-
Name the first Asian, who was the recipient of Nobel Prize for economics.நோபல் பரிசு பெற்ற ஆசியாவைச் சார்ந்த முதல் பொருளாதார நிபுணரின் பெயரினை குறிப்பிடுக.
- Subramania Chandrasekharசுப்பிரமணிய சந்திரசேகர்
- Prof. Amartya SenProf. அமர்த்தியா சென்✓
- Hargobind Khoranaஹர்கோபிந் கொரானா
- Chandrasekhar Venkatramanசந்திரசேகர வெங்கட்ராமன்
-
பாந்தள், உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள் ------ என்பதாகும்.
- கரடி
- யானை
- முதலை
- பாம்பு✓
-
"To call woman the weaker sex is a libel ; It is man's injustice to woman".
Who said these words about Women?- Jawaharlal Nehru
- Swami Vivekananda
- Rabindranath Tagore
- Mahatma Gandhi✓
-
"The music in my heart I bore
Long after it was heard no more"
These lines appear in ----------.- Be the best
- Tables turned
- A Psalm of Life
- The Solitary Reaper✓
-
National Commission for Scheduled Tribes recommends that a National Education Commission must be setup for everyஎத்தனை வருடங்களுக்கு ஒரு முறை தேசிய கல்வி ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என பழங்குடி இன மக்களுக்கான தேசிய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது?
- One yearவருடம் ஒரு முறை
- Three yearsமூன்று வருடங்களுக்கு ஒரு முறை
- Two yearsஇரண்டு வருடங்களுக்கு ஒரு முறை
- Five yearsஐந்து வருடங்களுக்கு ஒரு முறை✓
-
அகரவரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக.
- மீமிசை, முந்நீர், மொழிபெயர்ப்பு, மேடு பள்ளம், மனத்துயர்
- மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம், மொழிபெயர்ப்பு✓
- முந்நீர், மீமிசை, மனத்துயர், மொழிபெயர்ப்பு, மேடு பள்ளம்
- மனத்துயர், மேடு பள்ளம், முந்நீர், மீமிசை, மொழிபெயர்ப்பு
-
Which of the following lines belong to H.W. Longfellow's "A Psalm of Life"?
- And you O my soul where you stand
- All human roads are dark and dry
- Your minstrel has no wreath to weave for you
- Art is long and time is fleeting✓
-
Who was the first well-known exponent of Algebra among Indian Mathematicians?இந்தியாவின் முதல் இயற்கணித மேதை யார்?
- Varahamihraவராகாமிஹிரா
- Brahmaguptaபிரம்மகுப்தா
- Aryabhattaஆரியபட்டா✓
- Bhaskaraபாஸ்கரா
-
பொருத்துக :
நூல்(a) பாண்டியன் பரிசு 1. பாரதியார் (b) குயில் பாட்டு 2. நாமக்கல் கவிஞர் (c) ஆசிய ஜோதி 3. பாரதிதாசன் (d) சங்கொலி 4. கவிமணி ஆசிரியர்
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியானவை?
I. எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்
II. அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்
III. நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று
IV. அவை எல்லாம் மாதவியின் நூல்கள்- I மற்றும் III
- II மற்றும் IV
- III மற்றும் IV✓
- II மற்றும் III
-
பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) விரிநகர் 1. பண்புத்தொகை (b) மலரடி 2. வினைத்தொகை (c) மா பலா வாழை 3. உவமைத்தொகை (d) முதுமரம் 4. உம்மைத்தொகை - (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
If "ORIENT" is written as "532146" and "SOUL" is "7598", how will you write "LINE"?"ORIENT" என்ற சொல்லை "532146" என்றும் "SOUL" என்ற சொல்லை "7598" என்றும் எழுதினால், "LINE" என்ற சொல்லை எப்படி எழுதுவீர்கள்?
- 92419241
- 83418341
- 82418241✓
- 62416241
-
Who uttered the line "I craved the law" in "The Merchant of Venice"?
- Portia
- Shylock✓
- Antonio
- Bassanio
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →