TNPSC Mentors
Previous year questionsIndian PolityThe Lokpal bill was first introduced in the Lok Sabha in…

The Lokpal bill was first introduced in the Lok Sabha in which year?லோக்பால் மசோதா முதன்முதலில் லோக் சபாவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

  1. 19681968 ✓
  2. 19671967
  3. 19651965
  4. 19641964
Correct answerசரியான விடை 19681968

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) 1968.சரியான விடை (A) 1968.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2015
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2015இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following statements is/are true about Governor's power for assent to Bill?மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தல் தொடர்புடைய ஆளுநரின் அதிகாரம் குறித்த பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது?
    • (i) The Governor can reserve the Bill for the consideration of the President.
    • (ii) He can assent the Bill but he cannot withhold the assent.
    • (iii) When a Bill is likely to affect the powers of High Courts of state the Governor must reserve it for the consideration of President.
    • (i) ஆளுநர் ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்தி வைக்கலாம்.
    • (ii) ஆளுநர் மசோதாவிற்கு இசைவு வழங்கலாம் ஆனால் இசைவிற்காக நிறுத்தி வைக்க இயலாது.
    • (iii) ஒரு மசோதா மாநில உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்தைப் பாதிக்கச் செய்யும் என ஆளுநர் கருதினால் அம்மசோதாவைக் குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்தி வைக்கலாம்.
    1. (i) only(i) மட்டும்
    2. (iii) only(iii) மட்டும்
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion (A) : Fundamental Duties do not have any legal sanctionகூற்று (A) : அடிப்படை கடமைகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடையாது

    Reason (R) : The Fundamental duties cannot be enforced by courts

    காரணம் (R) : நீதிமன்றங்கள் அடிப்படை கடமைகள் செயல்படுத்தப்படுமாறு நிர்பந்திக்கவியலாது

    1. Both (A) and (R) are true (R) explains (A)(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்✓
    2. Both (A) and (R) are true (R) does not explain (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    3. (A) is true but (R) is false(A) சரி, ஆனால் (R) தவறு
    4. (A) is false but (R) is true(A) தவறு ஆனால் (R) சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the answer :
    _______ Article of the Constitution prohibits the state from arbitrarily arresting any person.
    சரியான விடையை தேர்ந்தெடு :
    இந்திய அரசியலமைப்பின் _______ சட்டப் பிரிவின்படி எவரையும் விசாரணை இன்றி கைது செய்யக் கூடாது.
    1. Article 22விதி 22✓
    2. Article 23விதி 23
    3. Article 24விதி 24
    4. Article 25விதி 25

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The Lokpal bill was first introduced in the Lok Sabha in which year?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) 1968.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2015 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2015 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்