TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceBiologyMatch the following : (a) Riboflavin (b) Thiamine (c)…

Match the following :கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :

(a)Riboflavin1.Vitamin B6
(b)Thiamine2.Vitamin B2
(c)Pyridoxine3.Vitamin B12
(d)Cyanocobalamine4.Vitamin B1
(a)ரிபோபிளேவின்1.வைட்டமின் பி6
(b)தையமின்2.வைட்டமின் பி2
(c)பைரிடாக்ஸின்3.வைட்டமின் பி12
(d)சையனோகோபாலமைன்4.வைட்டமின் பி1
  1. (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
  2. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
  3. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3 ✓
  4. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
Correct answerசரியான விடை (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (a)-2 (b)-4 (c)-1 (d)-3.சரியான விடை (C) (a)-2 (b)-4 (c)-1 (d)-3.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2015
Subjectபாடம்General Science
TopicபிரிவுBiology
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2015இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Respiratory substrates are
    I. Carbohydrates
    II. Fats
    III. Proteins
    IV. Vitamins.
    Of these
    சுவாசத் தளப்பொருட்கள் என்பன
    I. கார்போஹைட்ரேட்
    II. கொழுப்பு
    III. புரதம்
    IV. வைட்டமின்கள்.
    இவற்றுள் :
    1. I, II and IVI, II மற்றும் IV
    2. I, II and IIII, II மற்றும் III✓
    3. I, III and IVI, III மற்றும் IV
    4. I, II, III and IV.I, II, III மற்றும் IV.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match List I with List II and select the correct answer using the codes given below the Lists :வரிசை I உடன் வரிசை II யினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க.
    வரிசை I
    List IList II
    (a)Fatty substance1.Pectins
    (b)Manufacture of ink2.Suberin
    (c)Nitrogenous waste product3.Tannins
    (d)Fruit jellies4.Alkaloids
    (a)கொழுப்பு பொருள்1.பெக்டின்கள்
    (b)மை தயாரிப்பு2.சூபரின்
    (c)நைட்ரோஜன் கழிவு பொருள்3.டானின்கள்
    (d)பழ ஜெல்லிகள்4.ஆல்கலாய்டுகள்

    வரிசை II

    1. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
    2. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
    3. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
    4. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • In higher plants the sporophytic phase is formed after growth and development of the zygote. Point out the type of cell division involved in this growth.உயர்வகை தாவரங்களின் ஸ்போரோபைட்டிக் நிலை சைகோட்டின் வளர்ச்சி மாற்றத்தால் உருவாகிறது. எந்த வகை செல் பிரிவு இதில் செயல்படுகின்றது என்பதை கட்டிக்காட்டு.
    1. Mitosisமைட்டாஸிஸ்✓
    2. Meiosisமியாஸிஸ்
    3. Amitosisஏமைஸ்ட்டாஸிஸ்
    4. Zygotic meiosisசைகோட்டிக் மியாஸிஸ்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 119 Biology questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following : (a) Riboflavin (b) Thiamine (c) Pyridoxine (d) Cyanocobalamine 1. Vitamin B6 2. Vitamin B2 3.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (a)-2 (b)-4 (c)-1 (d)-3.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2015 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2015 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 118 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 118 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்