On January 10 2015, Vikram Sarabhai Memorial award was given toஜனவரி 10, 2015 விக்ரம் சாராபாய் நினைவு விருது ——க்கு வழங்கப்பட்டது.
- M.Y.S. PrasadM.Y.S. பிரசாத் ✓
- Saina Nehwalசைனா நேக்குவால்
- Tendulkarடெண்டுல்கர்
- Dhoniதோனி
The correct answer is (A) M.Y.S. Prasad.சரியான விடை (A) M.Y.S. பிரசாத்.
On 10 January 2015, the Vikram Sarabhai Memorial Award was given to M.Y.S. Prasad, a senior ISRO scientist, for his contributions to India's space programme.
ஜனவரி 10, 2015 அன்று விக்ரம் சாராபாய் நினைவு விருது இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்கு அளித்த பங்களிப்புக்காக மூத்த இஸ்ரோ விஞ்ஞானியான M.Y.S. பிரசாத்திற்கு வழங்கப்பட்டது.
Keep going — the same account turns these papers into timed mock tests.இதே கணக்கில் இந்தத் தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | H. J. Bhaba | 1. | Scientific and industrial research |
| (b) | S. S. Bhatnagar | 2. | Atomic energy |
| (c) | D. S. Kothari | 3. | Indian Space Research Organisation |
| (d) | Vikram Sarabhai | 4. | Defence Science Organisation. |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | எச். ஜே. பாபா | 1. | அறிவியல் தொழில் ஆராய்ச்சி கழகம் |
| (b) | எஸ். எஸ். பட்நாகர் | 2. | அணுசக்தி துறை |
| (c) | டி. எஸ். கோத்தாரி | 3. | விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் |
| (d) | விக்ரம் சாராபாய் | 4. | பாதுகாப்பு அறிவியல் நிறுவனம். |
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
All 207 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 206 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 206 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors