Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Current Affairs — 206 previous-year questions — page 2 of 9நடப்பு நிகழ்வுகள் — 206 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 2 of 9
Current Affairs questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 206questionsவினாக்கள்
-
International Yoga Day is observed onசர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் நாள்
- June 20ஜூன் 20
- June 21ஜூன் 21✓
- June 22ஜூன் 22
- June 23ஜூன் 23
-
Which organisation's 73rd foundation day is being observed on 26th September 2015?எந்த அமைப்பின் 73-ஆம் அடித்தளான நாள், 26 செப்டம்பர் 2015-அனுசரிக்கப்படுகிறது?
- ICARICAR
- ISROISRO
- CSIRCSIR✓
- NIONIO
-
Consider the following statement :பின்வரும் வாக்கியங்களை நோக்குக :
- 1. Rafael Nadal won men singles French open tennis tournament 2013.
- 2. This is Nadal's maiden French open title.
Which of the statement given above is/are correct?
- 1. ரஃபேல் நடால் தனிநபர் பிரிவில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் 2013ஐ வென்றார்.
- 2. இது்வே அவர் முதன் முறையாக கைப்பற்றும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் விருதாகும்.
இதில் எந்த வாக்கியம்/வாக்கியங்கள் சரியானவை?
- 1 onlyஒன்று மட்டும்✓
- 2 onlyஇரண்டாவது மட்டும்
- both 1 and 2ஒன்று மற்றும் இரண்டு
- neither 1 nor 2இரண்டும் இல்லை
-
Which Ministry launched the Digital Intelligence Platform (DIP) and 'Chakshu' facility on Sanchar Saathi portal?எந்த அமைச்சகம் சஞ்சார் சாத்தி போர்ட்டலில் டிஜிட்டல் நுண்ணறிவு தளம் மற்றும் 'சாக்ஷு' வசதியை தொடங்கியது?
- Ministry of Powerமின் அமைச்சகம்
- Ministry of Civil Aviationசிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்
- Ministry of Communications and Informationதகவல் தொடர்பு அமைச்சகம்✓
- Ministry of Earth Sciencesபுவி அறிவியல் அமைச்சகம்
-
———— is the thought in terms of social, educational and psychological well being among various communities.பல்வேறு சமுதாயங்களுக்கிடையேயான, சமூக, கல்வி மற்றும் உளவியல் நல வாழ்வு தொடர்பான சிந்தனை ———— எனப்படும்.
- Communal harmonyசமுதாய நல்லிணக்கம்
- National integrationதேசிய ஒருங்கிணைப்பு✓
- Women empowermentபெண்கள் முன்னேற்றம்
- Community healthசமுதாய நலம்
-
The number digits in Indian National Identification card areஇந்திய தேசிய அடையாள அட்டையில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை
- 1212✓
- 1010
- 1313
- 1111
-
What is 'Kinect'?'கைநெக்ட்' என்றால் என்ன?
- I. Depth camera systems II. Projector III. Remote control for T.V. IV. Message boardsI. உள்ளடங்கிய நிழற்படக் கருவி முறைகள் II. ஒளி எறிவுக் கருவி அமைப்பு III. தொலைக்காட்சி தொலைதூரக் கட்டுப்பாட்டு கருவி IV. தகவல் பலகைகள்✓
- I and II onlyI மற்றும் II மட்டும்
- III onlyIII மட்டும்
- IV onlyIV மட்டும்
-
Match the following :கீழ்க்கண்டவற்றை பொருத்துக :
(a) Afghanistan 1. National Congress (b) Argentina 2. National Assembly (c) Zimbabwe 3. Parliament (d) Singapore 4. House of Assembly (a) ஆப்கானிஸ்தான் 1. தேசிய காங்கிரஸ் (b) அர்ஜென்டினா 2. தேசிய சபை (c) ஜிம்பாப்வே 3. பாராளுமன்றம் (d) சிங்கப்பூர் 4. ஹவுஸ் ஆப் அசம்ப்ளி - (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
-
---------- is the first Indian city to get its own logo.இந்தியாவில் தனக்கென்று சின்னத்தை பெற்ற முதல் நகரம் எது?
- Puneபூனா
- Bengaluruபெங்களூரு✓
- Chennaiசென்னை
- Delhiடெல்லி
-
Who among the following has been appointed as the Deputy Director General for programmes of the World Health Organisation?உலக சுகாதார நிறுவனத்தின் புதிய துணைப் பொது இயக்குநராக (திட்டம்) (Deputy Director General) நியமிக்கப்பட்டவர்
- Nisha Desai Biswalநிஷா தேஷாய் பிஸ்வால்
- Dineshwar Sharmaதினேஷ்வர் சர்மா
- Soumya Swaminathanசௌமியா சுவாமிநாதன்✓
- Gautam Bewbawalaகௌதம் பியூபவாலா
-
Which one of the following hormones is called personality hormone ?மனித உடலில் எதை பெர்சனாலிட்டி ( ஆளுமைத் தன்மை ) ஹார்மோன் என்று அழைக்கிறோம் ?
- Growth hormoneவளர்ச்சி ஹார்மோன்
- Oxytocinஆக்ஸிடாசின்
- Vasopressinவாஸோபிரிசின்
- Thyroxinதைராக்சின்✓
-
World's cheapest car produced isஉலகின் மலிவு விலை கார்
- Nano by Tata Motorsநானோ, டாடா மோட்டர்ஸ்✓
- Daimler Mercedes-Benzடெய்ம்லர், மெர்சிடிஸ் பென்ஸ்
- Maruti-Suzukiமாருதி சுசுகி
- Hyundaiஹுண்டாய்
-
Choose the incorrect pair :தவறான இணையை கண்டுபிடி :
- Bayern Munich – Foot Ballபெய்ரன் முனிச் – கால்பந்து
- Missy Franklin – Swimmingமிஸி பிராங்கிளின் – நீச்சல்
- Sebastian Vettel – Tennisசபஸ்டையின் விட்டேல் – டென்னிஸ்
- Dale Steyn – Hockeyடேல் ஸ்டேயின் – ஹாக்கி✓
-
Match the recipients of Arjuna Awards for the year 2014-2015 with their games :2014-2015-ம் ஆண்டின் விளையாட்டுக்கான அர்ஜுனா விருது பெற்றவர்களை அவர்களுடைய விளையாட்டுடன் பொருத்துக :
(a) Sandeep Kumar 1. Shooting (b) Sathish Kumar 2. Boxing (c) Mandeep Jangra 3. Weight lifting (d) Jitu Rai 4. Archery (a) சந்தீப் குமார் 1. துப்பாக்கி சுடுதல் (b) சதீஷ் குமார் 2. குத்து சண்டை (c) மன்தீப் ஜாங்கரா 3. பளு தூக்குதல் (d) ஜிது ராய் 4. வில் வித்தை - 1 3 4 21 3 4 2
- 4 3 2 14 3 2 1✓
- 3 4 1 23 4 1 2
- 2 4 1 32 4 1 3
-
Name the visually challenged person who got selected in 2015 Civil Service Examination2015 குடியியல் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்றவர் யார்?
- Beno Zephineபெனோ ஜப்பைன்✓
- Bianca Catherineபியான்கா கேத்தரின்
- Julie Laudineஜூலி லாடின்
- Janet Catherineஜேனட் கேத்தரின்
-
The campaign to create awareness among children to identify sexual abuse isபாலின துன்புறுத்தலை அடையாளம் காண குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்பட, மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம்
- Safety is in your Handsபாதுகாப்பு உன் கையில்
- Our safety, Our rightsநம் பாதுகாப்பு, நம் உரிமை✓
- Save child, Save futureகுழந்தை பாதுகாப்பு, எதிர்காலம் பாதுகாப்பு
- Child safety in police handகுழந்தை பாதுகாப்பு காவல்துறை கையில்
-
Which one of the following organization has won the Nobel Peace Prize for the year 2013?பின்வருவனவற்றுள் எந்த ஒரு அமைப்பு 2013-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வென்றது?
- Organization of Arab Petroleum Exporting Countriesஅரபு பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு
- Organization of Economic Cooperation and Developmentபொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு
- Organization for the Prohibition of Chemical Weaponsவேதிபொருள் ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு✓
- Organization of Petroleum Exporting Countriesபெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு
-
Who is the first Indian transgender to be honoured with 'Padmashri'?'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை யார்?
- Satyasree Sharmilaசத்யஸ்ரீ ஷர்மிளா
- Prithika Yashiniபிரீத்திகா யாஷினி
- Narthaki Natrajநர்த்தகி நட்ராஜ்✓
- Tamilselviதமிழ்ச் செல்வி
-
Which of the following machines is used to take sectional images of the body ?பின்வருவனவற்றுள் எந்த கருவி உடலின் குறுக்கு வெட்டு பிம்பங்களை உண்டாக்க உதவுகிறது ?
- Endoscopeஎன்டோஸ்கோப்
- Laparoscopeலாப்ராஸ்கோப்
- ECG machineஇ.சி.ஜி. உபகரணம்
- CT Scannerசி.டி. ஸ்கேன்னர்✓
-
Which of the following is NOT a feature of the joint family system?பின்வருவனவற்றுள் எது கூட்டுக் குடும்ப அமைப்பின் அம்சம் அல்ல?
- Authoritarian structureசர்வாதிகார அமைப்பு
- Familistic organisationகுடும்ப அமைப்பு
- Individualistic identityதனிமனித அடையாளம்✓
- Depth of generationsதலைமுறைகளின் உள்ளார்ந்த தன்மை
-
Indian Rupee symbol as '₹' was designed in 2010 byஇந்திய ரூபாயின் அடையாளம் '₹' என 2010-ல் வடிவமைத்தவர்
- D. Udaya Kumarடி. உதய குமார்✓
- D. Arun Kumarடி. அருண் குமார்
- D. Udaya Sankarடி. உதய சங்கர்
- D. Vijaya Kumarடி. விஜயகுமார்
-
In which of the following tennis tournaments in 2015, Sania Mirza and Martina Higgins pair did not win the women's doubles championship?இவற்றுள் 2015ம் ஆண்டு நடைபெற்ற டென்னிஸ் போட்டிகளில், சானியா மிர்சா – மார்டினா ஹிங்கிஸின் ஜோடி பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லவில்லை?
- Miami openமியாமி ஓப்பன்
- French openபிரஞ்சு ஓப்பன்✓
- US openUS ஓப்பன்
- Wimbledonவிம்பிள்டன்
-
Who was crowned Miss World 2013?2013 இல் 'உலக அழகி' (மிஸ் வேல்ட்) பட்டம் சூட்டப்பட்டவர் யார்?
- Ms. Megan Youngமிஸ். மேகன் யங்✓
- Ms. Navneet Kaur Dhillonமிஸ். நவநீத் கௌர் தில்லன்
- Ms. Ellen Johnson Sirleafமிஸ். எல்லன் ஜான்சன் ஸர்லீஃப்
- Ms. Malala Yousufzaiமிஸ். மலாலா யூசஃப்ஸாய்
-
National Integration Day celebrated inதேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடும் நாள் எது?
- November-19நவம்பர்-19✓
- October-20அக்டோபர்-20
- June-10ஜூன்-10
- August-12ஆகஸ்டு-12
-
Identify the organisation inaugurated on October 2017 at New Delhi by Prime Minister of India.புது டெல்லியில், 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அமைப்பு
- All India Institute of Unaniஅனைத்திந்திய யுனானி மருத்துவ நிறுவனம்
- All India Institute of Siddhaஅனைத்திந்திய சித்த மருத்துவ கழகம்
- All India Institute of Ayurvedaஅனைத்திந்திய ஆயுர்வேத மருத்துவ கழகம்✓
- All India Institute of Naturopathyஅனைத்திந்திய இயற்கை மருத்துவ கழகம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →