Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Current Affairs — 206 previous-year questions — page 4 of 9நடப்பு நிகழ்வுகள் — 206 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 4 of 9
Current Affairs questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 206questionsவினாக்கள்
-
Assertion (A) : Blood samples are usually taken from the veins rather than arteryகூற்று (A) : இரத்த மாதிரிகள் எடுக்கத் தமனிகளை விடச் சிரைகளே சிறந்தவை
Reason (R) : Low Pressure in the veins
காரணம் (R) : சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்
- Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்✓
- (A) is true, (R) is false(A) சரி ஆனால் (R) தவறு
- (A) is false, (R) is true(A) தவறு ஆனால் (R) சரி
- Both (A) and (R) are true and (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
-
The Asian Junior Chess Championships, May 2016 was held atஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, மே, 2016-ல் எங்கு நடைப்பெற்றது?
- Chennaiசென்னை
- Mumbaiமும்பை
- Kolkattaகொல்கட்டா
- New Delhiபுது டெல்லி✓
-
The main website http://www.pib.gov.in is trilingual inhttp://www.pib.gov.in கொண்ட இணைய தளம் எந்த மூன்று மொழிகளில் வெளியிடுகிறது?
- English, Hindi, Bengaliஆங்கிலம், ஹிந்தி, வங்கமொழி
- Urdu, Hindi, Bengaliஉருது, ஹிந்தி, வங்கமொழி
- English, Urdu, Hindiஆங்கிலம், உருது, ஹிந்தி✓
- English, Hindi, Tamilஆங்கிலம், ஹிந்தி, தமிழ்
-
The first blood bank exclusively for dogs in Asia was opened byஆசியாவிலேயே முதலாக, நாய்களுக்கென்றே பிரத்யேகமாக செயல்படும் இரத்த வங்கியை தொடங்கியது
- Tamil Nadu Veterinary and Animal Sciences Universityதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி✓
- Karnataka Veterinary and Animal Sciences Universityகர்நாடக கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி
- Andhra Veterinary and Animal Sciences Universityஆந்திர கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி
- Jawaharlal Nehru Veterinary and Animal Sciences Universityஜவஹர்லால் நேரு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி
-
Who chaired the first session of the Indian National Congress held at Bombay?மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
- Madan Mohan Malavyaமதன் மோகன் மாளவியா
- W.C. BanerjeeW.C. பானர்ஜி✓
- Pherozeshah Mehtaபெரோஷ்ஷா மேத்தா
- Surendranath Banerjeeசுரேந்திரநாத் பானர்ஜி
-
National Sports for Indonesia isஇந்தோனேசியாவின் தேசிய விளையாட்டு
- Chessசதுரங்கம்
- Hockeyஹாக்கி
- Volley Ballவாலிபால்
- Badmintonபேட்மிண்டன்✓
-
Name the anti submarine warfare ship launched in 19th May 2015 at Kolkatta19 மே 2015 அன்று கொல்கத்தாவில் இயக்கப்பட்ட எதிர்ப்பு நீர்மூழ்கி போர் கப்பலின் பெயர் என்ன?
- INS – Rajaliஐ.என்.எஸ். – ராஜாளி
- INS – Kavarattiஐ.என்.எஸ். – கவராட்டி✓
- INS – Vikrantஐ.என்.எஸ். – விக்ராண்த்
- INS – Garudaஐ.என்.எஸ். – கருடா
-
The United Nation has declared 1987 as1987 – ஐ ———— ஆக ஐக்கிய நாடு சபை அறிவித்தது.
- International year of Girl Childrenசர்வதேச பெண் குழந்தைகள் ஆண்டு
- International year of Shelter for the homelessசர்வதேச உறைவிடம் இல்லாதவர்களுக்கு உறைவிடம் வழங்கும் ஆண்டு✓
- International year of Womenசர்வதேச மகளிர்க்கான ஆண்டு
- International year of Cleanlinessசர்வதேச சுத்தத்திற்கான ஆண்டு
-
The billionaire author of the series of the famous Harry Potter isஹாரி பாட்டர் – கதை தொடரை எழுதி புகழ் பெற்றவர்
- J.K. RowlingJ.K. ரௌலிங்✓
- Enid Blytonஎனிட் பிலைட்டன்
- Nancy Drewநான்சி ட்ரூ
- Jane Austenஜேன் ஆஸ்டின்
-
India was selected as a non-permanent member of the United Nations Security Council onஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வான நாள்
- October 12, 2010அக்டோபர் 12, 2010✓
- November 12, 2009நவம்பர் 12, 2009
- December 12, 2008டிசம்பர் 12, 2008
- September 12, 2010செப்டம்பர் 12, 2010
-
New Pope Jorge Mario Bergoglio belongs to which country?புதிய போப்பாண்டவர் ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- Argentinaஅர்ஜென்டினா✓
- Germanyஜெர்மனி
- Hollandஹாலந்து
- Australiaஆஸ்திரேலியா
-
Who won the World Chess Championship 2013 held at Chennai?சென்னையில் நடந்த உலக சதுரங்கப் போட்டி 2013யில் வெற்றி பெற்றவர் யார்?
- Kasparovகஸ்பரய்
- Magnus Carlsenமேக்னஸ் கார்ல்சன்✓
- Topalovடோபாலோய்
- Gata Kamskyகடா கேம்ஸ்கி
-
Which Tamil Nadu State Highway among these was not upgraded as National Highway in November 2017?பட்டியலில் இருக்கும் தமிழ்நாட்டின் எந்த மாநில நெடுஞ்சாலை நவம்பர் 2017-ல் தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்படவில்லை?
- Tirupur – Odanchatram State Highwayதிருப்பூர் – ஓட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலை
- Salem – Tirupathur – Vaniyambadi State Highwayசேலம் – திருப்பத்தூர் – வாணியம்பாடி மாநில நெடுஞ்சாலை
- Kodaighat – Kodaikanal State Highwayகோடைகாட் – கொடைக்கானல் மாநில நெடுஞ்சாலை
- Chennai – Ennore State Highwayசென்னை – எண்ணூர் மாநில நெடுஞ்சாலை✓
-
The Akraman-II exercise was conducted by Indian Army in the state ofஅக்ரமான்-II என்ற ஒத்திகையை இந்திய ராணுவம் நிகழ்த்திய மாநிலம்
- Goaகோவா
- Odissaஒடிசா
- Kashmirகாஷ்மீர்
- Rajasthanராஜஸ்தான்✓
-
Match the names of the books in List I with the authors in List II :பட்டியல் I-ல் இருக்கும் புத்தகங்களின் பெயர்களை பட்டியல் II-ல் இருக்கும் புத்தக ஆசிரியர்களோடு பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு :
(a) Dreaming Big : My journey to connect India 1. Nandan Nilekani (b) Advantage India : From challenge to opportunity 2. A.S. Dulat (c) Rebooting Government 3. Sam Pitroda (d) Kashmir : The Vajpayee years 4. A.P.J. Abdul Kalam (a) Dreaming Big : My journey to connect India 1. நந்தன் நிலேகனி (b) Advantage India : From challenge to opportunity 2. ஏ.எஸ். துலாத் (c) Rebooting Government 3. சாம் பிட்ரோடா (d) Kashmir : The Vajpayee years 4. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் - 1 3 4 21 3 4 2
- 3 4 1 23 4 1 2✓
- 2 3 1 42 3 1 4
- 4 3 2 14 3 2 1
-
Match the following :
Tamil Nadu Government Awards for 2015பொருத்துக :
தமிழக அரசு விருதுகள், 2015(a) Tamilthai award
(b) Kabilar award
(c) V.O.C. award
(d) Kambar award
Awarder
(i) Poet Piraisudan
(ii) K. Selvan
(iii) New Mumbai Tamil Sangam
(iv) M. Balasubramanian(a) தமிழ்த்தாய் விருது
(b) கபிலர் விருது
(c) வ.உ.சி விருது
(d) கம்பர் விருது
பெறுநர்
(i) கவிஞர் பிறைசுடன்
(ii) கோ. செல்வம்
(iii) நவி மும்பை தமிழ்ச் சங்கம்
(iv) மு. பாலசுப்ரமணியன்- a-iii b-i c-iv d-iia-iii b-i c-iv d-ii✓
- a-ii b-iii c-i d-iva-ii b-iii c-i d-iv
- a-i b-ii c-iii d-iva-i b-ii c-iii d-iv
- a-iii b-iv c-i d-iia-iii b-iv c-i d-ii
-
Which Musician was honoured in August 2016, by United Nations Organization for her contribution to music?ஆகஸ்ட் மாதம், 2016-ல், ஐக்கிய நாடுகள் சபையில் எந்த இசைக் கலைஞர் கௌரவிக்கப்பட்டார்?
- M.S. SubbulakshmiM.S. சுப்புலட்சுமி✓
- Asha Bhosleஆஷா போஸ்லே
- Lata Mangeshkarலதா மங்கேஷ்கர்
- M.S. RajalakshmiM.S. இராஜலட்சுமி
-
If the mass number of an element is 16 and the atomic number is 8 then the number of neutrons isஒரு தனிமத்தின் நிறை எண் 16 அதன் அணு எண் 8, எனில் அதில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை
- 1616
- 88✓
- 3232
- 4.4.
-
Which of the following is correctly paired?கீழ்க்கண்டவற்றில் எவைகள் பொருத்தப்பட்ட இணை எவை?
- 1. 2014 – Target Olympic Podium Scheme
- 2. 2023 – Mera Yuva Bharat (MY Bharat)
- 3. 1982 – Sports Authority of India (SAI)
- 4. 1984 – Dronacharya Award was instituted
- 1. 2014 – ஒலிம்பிக் மேடை இலக்குத் திட்டம்
- 2. 2023 – எனது இளைய பாரதம் (MY பாரத்)
- 3. 1982 – இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)
- 4. 1984 – துரோணாச்சாரியார் விருது நிறுவப்பட்டது
- Only (3) is correct(3) மட்டும் சரி
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி✓
- Only (4) is correct(4) மட்டும் சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
-
Which Indian state recently hosted the first global conference on gender equality?பாலின சமத்துவத்திற்கான முதலாம் உலக மாநாடு இந்தியாவின் எந்த மாநிலத்தில் சமீபத்தில் நடைப்பெற்றது?
- Madhya Pradeshமத்திய பிரதேசம்
- Keralaகேரளம்✓
- Karnatakaகர்நாடகம்
- West Bengalமேற்கு வங்காளம்
-
Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
Assertion (A) : Reverse osmosis is used to purify water.
Reason (R) : It is a membrane technology filtration method that removes many types of large molecules and ions by applying pressure to the solution on one side of a selective membrane.
Now select your answer according to the coding scheme given below :
கூற்று (A) : தலைகீழ் சவ்வூடு பரவல் நீரைத் தூய்மைப்படுத்துதலில் உதவுகிறது.
காரணம் (R) : இது ஒரு சவ்வின் மூலம் நிகழும் தொழில்முறை வடிகட்டுதல் ஆகும். குறிப்பிட்ட சவ்வின் வழியே அழுத்தம் செலுத்துவதால் மிகப்பெரிய அளவிலான மூலக்கூறுகள் மற்றும் அயனிகள் நீக்கப்படுகின்றன.
கீழ்க்காண்பவற்றில் எது சரியானது ? கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
- Both (A) and (R) are correct(A) மற்றும் (R) சரியானவை✓
- (A) is correct, but (R) is not relevant(A) சரியான கூற்று ஆனால் (R) அதற்கு சரியான விளக்கம் அல்ல
- (A) is not correct, but (R) is correct(A) தவறானது, ஆனால் (R) சரியானது
- Both (A) and (R) are wrong(A) மற்றும் (R) தவறானவை
-
Tamil Nadu Government celebrated April 29 to May 5 to mark Birth anniversary ofதமிழக அரசு ஏப்ரல் 29 முதல் மே 5 ஆம் தேதி வரை இவருடைய பிறந்த நாளை கொண்டாடியது.
- Pavendar Bharathidasanபாவேந்தர் பாரதிதாசன்✓
- Perunthalaivar Kamarajarபெருந்தலைவர் காமராஜர்
- Pasumpon Muthu Ramalinganarபசும்பொன் முத்துராமலிங்கனார்
- Peraringar Annaபேரறிஞர் அண்ணா
-
Objectivity, Predictability and Generality are the features ofபுறவயமாக்கப்பட்டதன்மை, முன்கணிப்புத்தன்மை மற்றும் பொதுமைத்தன்மை ஆகியவை ———— யின் அம்சங்களாக அமைகிறது.
- Scientific methodஅறிவியல் முறை✓
- Scientific enquiryஅறிவியல் விசாரணை
- Scientific attitudeஅறிவியல் மனப்பான்மை
- Scientific experimentஅறிவியல் பரிசோதனை
-
The book "Science and Sustainable Food Security" is written by"Science and Sustainable Food Security" என்ற புத்தகத்தை எழுதியவர்
- M. S. SwaminathanM. S. சுவாமிநாதன்✓
- K. RadhakrishnanK. இராதாகிருஷ்ணன்
- Dr. Rajiv Shahடாக்டர் ராஜீவ் ஷா
- Ratan Kumar Sinhaரட்டன்குமார் சின்ஹா
-
Ozone layer absorbsஓசோன் படலம் இதை உறிஞ்சுகிறது
- Methaneமீத்தேன்
- Chlorineகுளோரின்
- Ultraviolet radiationபுறஊதா கதிர்கள்✓
- Cosmic raysகாஸ்மிக் கதிர்கள்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →