TNPSC Mentors
Previous year questionsCurrent AffairsThe book "Science and Sustainable Food Security" is…

The book "Science and Sustainable Food Security" is written by"Science and Sustainable Food Security" என்ற புத்தகத்தை எழுதியவர்

  1. M. S. SwaminathanM. S. சுவாமிநாதன் ✓
  2. K. RadhakrishnanK. இராதாகிருஷ்ணன்
  3. Dr. Rajiv Shahடாக்டர் ராஜீவ் ஷா
  4. Ratan Kumar Sinhaரட்டன்குமார் சின்ஹா
Correct answerசரியான விடை M. S. SwaminathanM. S. சுவாமிநாதன்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) M. S. Swaminathan.சரியான விடை (A) M. S. சுவாமிநாதன்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

M. S. Swaminathan, the agricultural scientist regarded as the father of India's Green Revolution for developing high-yielding wheat and rice varieties in the 1960s, has written extensively on linking scientific, technology-driven agriculture with long-term food security for the poor.

1960களில் அதிக மகசூல் தரும் கோதுமை, நெல் இரகங்களை உருவாக்கியதன் மூலம் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்படும் விவசாய விஞ்ஞானி M. S.

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why A is right, step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018

    Which commission sets up international food standard?உணவு பொருட்கள் சம்மந்தப்பட்ட உலக தரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட கமிஷன் யாது?
    1. Codex Alimentations Commissionகோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன்✓
    2. Food and Agricultural Commissionஉணவு மற்றும் வேளாண்மைத் துறை கமிஷன்
    3. World Health Commissionஉலக சுகாதார கமிஷன்
    4. I.S.I.இந்திய தர குழுமம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022

    Assertion [A] : Science is complex, Abstract and multi faceted discipline.கூற்று [A] : அறிவியல் சிக்கலான, கருத்தியலான மற்றும் பன்முகத்தன்மைக் கொண்டவையாகும்.

    Reason [R] : Scientific knowledge is concrete theoretical and synthetic.

    காரணம் [R] : அறிவியல் அறிவு என்பது, பருப்பொருள், கோட்பாடு மற்றும் தொகுப்பு முறைகளை உள்ளடக்கியது.

    1. [A] is true, but [R] is false[A] சரியானது ஆனால் [R] தவறானது✓
    2. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A]ம் [R]ம் சரி, [R], [A]விற்க்கான சரியான விளக்கம்
    3. [A] is false [R] is true[A] தவறானது [R] சரியானது
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A]ம் [R]ம் சரி, ஆனால் [R], [A]விற்க்கான சரியான விளக்கமல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014

    Which among the following food chain is an example for Grassland ecosystem?கீழ்க்கண்டவற்றுள் புல்வெளி மண்டலத்தின் உணவுச் சங்கிலி எது?
    1. Grass → Deer → Fox → Tigerபுல் → மான் → நரி → புலி
    2. Grass → Grasshopper → Frog → Snake → Eagleபுல் → வெட்டுக்கிளி → தவளை → பாம்பு → கழுகு✓
    3. Grass → Frog → Snake → Elephantபுல் → தவளை → பாம்பு → யானை
    4. Grass → Cattle → Lionபுல் → கால்நடைகள் → சிங்கம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 207 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The book "Science and Sustainable Food Security" is written by"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) M. S. Swaminathan.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2011 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2011 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Current Affairs.நடப்பு நிகழ்வுகள்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 206 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 206 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்