Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Current Affairs — 206 previous-year questions — page 8 of 9நடப்பு நிகழ்வுகள் — 206 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 8 of 9
Current Affairs questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 206questionsவினாக்கள்
-
Which medicine is known as "THE QUEEN OF DRUGS"?"மருந்துகளின் இராணி" என அழைக்கப்படும் மருந்து பொருள் எது?
- ATROPINஅட்ரோபின்
- POLYMIXINபாலிமிக்சின்
- STREPTOMYCINஸ்ட்ரெப்டோமைசின்
- PENICILLINபெனிசிலின்✓
-
'Tamil Nadu Day' celebrated every year on'தமிழ்நாடு தினம்' ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது
- June 8ஜூன் 8
- June 18ஜூன் 18✓
- July 8ஜூலை 8
- July 18ஜூலை 18
-
Who is the Chief Information Commissioner of India in September 2016?இந்திய தலைமை தகவல் ஆணையர் ஆக செப்டம்பர், 2016ல் இருந்தவர் யார்?
- P.K. Sinhaபி.கே. சின்ஹா
- R.K. Narayananஆர்.கே. நாராயணன்
- R.K. Mathoorஆர்.கே. மாத்தூர்✓
- R.K. Koulஆர்.கே. கௌல்
-
Identify the correct answer.சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
Assertion [A] : Space MAITRI is a collaborative space mission between India and Australia.
Reason [R] : India aims to lower the cost of access to space through this mission.
கூற்று [A] : ஸ்பேஷ் MAITRI என்பது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான கூட்டு விண்வெளி திட்டம்.
காரணம் [R] : இத்திட்டத்தின் மூலம் விண்வெளிக்கான அணுகல் செலவினை இந்தியா குறைக்க எண்ணுகிறது.
- Both [A] and [R] are correct and [R] is the correct explanation for [A][A] மற்றும் [R] சரியே, மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்
- Both [A] and [R] are correct, but [R] is not the correct explanation for [A][A] மற்றும் [R] சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
- [A] is correct but [R] is wrong[A] சரியே, ஆனால் [R] தவறு✓
- [A] is wrong but [R] is correct[A] தவறு ஆனால் [R] சரி
-
The train which has been named as Yoga Express isயோகா விரைவு வண்டி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ரயில்
- Cauvery Expressகாவேரி விரைவு வண்டி
- Varanasi Expressவாரனாசி விரைவு வண்டி
- Haridwar Mailஹரிதுவார் விரைவு வண்டி✓
- Janmabhoomi Expressஜென்மபூமி விரைவு வண்டி
-
The enzyme used to join the broken DNA fragments isவெட்டப்பட்ட டி.என்.ஏ.-வின் துண்டுகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படும் நொதி
- DNA polymeraseடி.என்.ஏ. பாலிமெரேஸ்
- Alkaline Phosphotaseஆல்கலைன் பாஸ்பேடேஸ்
- DNA Ligaseடி.என்.ஏ. லைகேஸ்கள்✓
- Restriction Endonuclease.ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோ நியூக்ளியேஸ்கள்.
-
According to the Census estimate of 2001 the rate of literacy in Tamil Nadu was2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் சதவீதம்
- 60.5%60.5%
- 73.5%73.5%✓
- 80.5%80.5%
- 77.5%77.5%
-
Human Rights Day is celebrated onமனித உரிமை நாள் கொண்டாடப்படுவது ——— ஆகும்
- 9th Decemberடிசம்பர் 9
- 11th Decemberடிசம்பர் 11
- 10th Decemberடிசம்பர் 10✓
- 12th Decemberடிசம்பர் 12
-
The Union Ministry of health and family welfare and ICMR launched IHMI on November-28-2017. What does IHMI stands for?நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஒன்றிய அமைச்சகம் 2017-நவம்பர்-28 அன்று ICMR உடன் இணைந்து IHMI-யினை துவக்கியுள்ளது. IHMI என்பது எதைக் குறிக்கும்?
- India Hypertension Management Initiativeஇந்திய அதிக இரத்த அழுத்தம் மேலாண்மை தொடக்கம்✓
- India Health Management Initiativeஇந்திய தேசநிலை மற்றும் நல மேலாண்மை தொடக்கம்
- Indian Heart and Mind Care Intellectஇந்தியனின் இதய மற்றும் மூளை நல அறிவு
- India Health Maintenance Initiativeஇந்திய தேசநிலை ஆரோக்கியம் மற்றும் பராமரித்தல் தொடக்கம்
-
Which Bill was passed in the Parliament of India in 2016 to adopt Uniform Tax of States?எந்த மசோதா இந்திய பாராளுமன்றத்தில் 2016ல் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்காக நிறைவேற்றப்பட்டது?
- Goods and Sales Taxபொருட்கள் மற்றும் விற்பனை வரி
- Goods and Service Taxசரக்கு மற்றும் சேவை வரி✓
- Direct Taxநேர்முக வரி
- Indirect Taxமறைமுக வரி
-
The national fruit which is common for Phillipines, Pakistan and India isபிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் மற்றும் இந்திய நாடுகளின் பொதுவான தேசிய பழம்
- Bananaவாழை
- Figஅத்தி
- Mangoமா✓
- Jackபலா
-
Which city received India's first UNESCO Heritage City Certificate in September 2017?செப்டம்பர் 2017-ல் இந்தியாவின் முதல் UNESCO பாரம்பரிய சான்றிதழ் பெற்ற நகரம் எது?
- Puriபூரி
- Kanchipuramகாஞ்சிபுரம்
- Aurangabadஅவுரங்காபாத்
- Ahmadabadஅகமதாபாத்✓
-
What is special about the following personalities?
Pandit Ravi Shankar, M.S. Subbulakshmi and Satyajit Reyகீழ்க்கண்ட சிறந்த மனிதர்களிடையே காணப்படும் சிறப்பம்சம் என்ன?
பண்டிட் ரவிசங்கர், M.S. சுப்புலட்சுமி, சத்யஜித்ரே- Recipients of Bharat Ratna Awardபாரத ரத்னா விருது பெற்றவர்கள்✓
- Recipients of Lalit Kala Academy Awardலலித்கலா அகாடமி விருது பெற்றவர்கள்
- Recipients Sangeet Natak Academyசங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர்கள்
- Recipients of Padma Vibhushan Award.பத்ம விபூசன் விருது பெற்றவர்கள்
-
The Multi-Functionary at the district level isமாவட்ட அளவில் பலதரப்பட்ட பணிபுரியும் பணியாளராக இருப்பவர் யார்?
- District Health Officerமாவட்ட சுகாதார அலுவலர்
- District Labour Officerமாவட்ட தொழிலாளர் அலுவலர்
- Tahsildarதாசில்தார்
- District Collectorமாவட்ட ஆட்சியாளர்✓
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) H. J. Bhaba 1. Scientific and industrial research (b) S. S. Bhatnagar 2. Atomic energy (c) D. S. Kothari 3. Indian Space Research Organisation (d) Vikram Sarabhai 4. Defence Science Organisation. பட்டியல் I பட்டியல் II (a) எச். ஜே. பாபா 1. அறிவியல் தொழில் ஆராய்ச்சி கழகம் (b) எஸ். எஸ். பட்நாகர் 2. அணுசக்தி துறை (c) டி. எஸ். கோத்தாரி 3. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (d) விக்ரம் சாராபாய் 4. பாதுகாப்பு அறிவியல் நிறுவனம். - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
The powerful Tsunami attack of 21st Century was on21ம் நூற்றாண்டில் சக்தி வாய்ந்த சுனாமி வந்த நாள்
- 26. 11. 200426. 11. 2004
- 26. 11. 200526. 11. 2005
- 26. 10. 200426. 10. 2004
- 26. 12. 200426. 12. 2004✓
-
Which of the following statements are true?கீழ்க்காணும் வாக்கியங்களில் எவையெல்லாம் சரி?
- (i) CDRI – Central Drug Research Institute has developed an indigenous RT – PCR diagnostic kit "Om" for testing the Omicron Variant of Corona Virus.
- (ii) Om is the first kit made by any government institution for specific testing of Omicron.
- (iii) Om is the third to be made indigenously for specific testing of Omicron (Corona Virus).
- (i) மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் CDRI கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டை சோதிக்க உள்நாட்டிலேயே "Om" எனும் ஆர்டி-பிசிஆர் கண்டறியும் கருவி உருவாக்கியுள்ளது.
- (ii) ஒமிக்ரானின் குறிப்பிட்ட சோதனைக்கு எந்த ஒரு அரசு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் கருவி "Om"
- (iii) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது கொரோனா வைரஸ் சோதனை கருவி "Om"
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii) அனைத்தும்✓
-
Virtual G20 digital Economy Ministers Summit 2020 was organised byமெய்நிகர் G20 எண்ணியல் பொருளாதார மந்திரிகள் கூட்டம் 2020 இல் எந்த நாட்டால் அமைக்கப்பட்டது?
- Saudi Arabiaசவுதி அரேபியா✓
- Iranஈரான்
- Iraqஈராக்
- Kuwaitகுவைத்
-
Indian Railways has introduced a cutting-edge AI based technology called ——— to prevent elephant accidents on railway tracks.தண்டவாளங்களில் யானை விபத்துக்களைத் தடுக்க இந்திய ரயில்வே ——— என்ற அதி நவீன AI தொழில்நுட்பத்துடன் இயங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
- Hatti portஹத்தி போர்ட்
- Radio galaxyரேடியோ காலக்ஸி
- Gajraj Surakshaகஜ்ராஜ் சுரக்ஷா✓
- Geoglyph saverஜியோக்ளிப் சேவர்
-
Consider the following statements :
I. Mercury has the fastest orbital motion
II. Mars requires 687 days to complete one revolution
III. Saturn is the fifth planet from the sun.
Which of the statement(s) is/are correct ?கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. கோள் பாதையில் மிக வேகமாக சுற்றும் கோள் புதன்
II. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவர 687 நாட்கள் தேவைப்படுகிறது
III. சனிக்கோள் சூரியனிடமிருந்து 5 ஆம் இடத்தில் அமைந்துள்ளது.
இவற்றுள் எது / எவை சரி :- I onlyI மட்டும்
- I and III மற்றும் II✓
- II and IIIII மற்றும் III
- I, II and IIII, II மற்றும் III
-
Doordarshan provides free-to-air DTH service as
I. Ku – band
II. DD direct +
III. S band
IV. K bandதூர்தர்ஷன், காற்று அலைகளின் மூலமாக இலவச DTH சேவை அளிக்கும் அலைவரிசைகள்
I. Ku – அலைவரிசை
II. DD direct +
III. S – அலைவரிசை
IV. K – அலைவரிசை- I onlyI மட்டும்
- I and II onlyI மற்றும் II மட்டும்✓
- III onlyIII மட்டும்
- I and IV onlyI மற்றும் IV மட்டும்
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :
( Generation of Computers )பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
( கணினி தலைமுறைகள் )List I List II (a) Present day 1. Valves (b) First 2. Integrated Circuits (c) Second 3. Fifth generation (d) Third 4. Transistors பட்டியல் I பட்டியல் II (a) தற்போதைய தலைமுறை 1. வால்வுகள் (b) முதலாவது 2. ஒருங்கிணைந்த மின்கற்றை (c) இரண்டாவது 3. ஐந்தாம் தலைமுறை (d) மூன்றாவது 4. டிரான்சிஸ்டர் - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Match the following :
Currenciesசரியாக பொருத்துக :
நாணயங்கள்(a) Dinar 1. Korea (b) Von 2. Iraq (c) Peso 3. Russia (d) Rouble 4. Phillippines Countries
(a) டினார் 1. கொரியா (b) வோன் 2. இராக் (c) பெசோ 3. ரஷ்யா (d) ரபல் 4. பிலிபைன்ஸ் தேசங்கள்/நாடுகள்
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
What is the name of Ganga river cleaning scheme?கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் பெயர் என்ன?
- Namami Ganga schemeநமாமி கங்கா திட்டம்✓
- Poorva Ganga schemeபூர்வா கங்கா திட்டம்
- Apoorva Ganga schemeஅபூர்வா கங்கா திட்டம்
- Ganga Yamuna schemeகங்கா யமுனா திட்டம்
-
In which country the 49th G7 summit (2023) was held?எந்த நாட்டில் (2023ஆம் ஆண்டு) 49-வது G7 உச்சி மாநாடு நடைபெற்றது?
- USAஅமெரிக்கா
- South Africaதென்ஆப்பிரிக்கா
- Brazilபிரேசில்
- Japanஜப்பான்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →