TNPSC Mentors
Previous year questionsCurrent AffairsIdentify the correct answer. Assertion [A] : Space MAITRI…

Identify the correct answer.சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

Assertion [A] : Space MAITRI is a collaborative space mission between India and Australia.

Reason [R] : India aims to lower the cost of access to space through this mission.

கூற்று [A] : ஸ்பேஷ் MAITRI என்பது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான கூட்டு விண்வெளி திட்டம்.

காரணம் [R] : இத்திட்டத்தின் மூலம் விண்வெளிக்கான அணுகல் செலவினை இந்தியா குறைக்க எண்ணுகிறது.

  1. Both [A] and [R] are correct and [R] is the correct explanation for [A][A] மற்றும் [R] சரியே, மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்
  2. Both [A] and [R] are correct, but [R] is not the correct explanation for [A][A] மற்றும் [R] சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
  3. [A] is correct but [R] is wrong[A] சரியே, ஆனால் [R] தவறு ✓
  4. [A] is wrong but [R] is correct[A] தவறு ஆனால் [R] சரி
Correct answerசரியான விடை [A] is correct but [R] is wrong[A] சரியே, ஆனால் [R] தவறு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) [A] is correct but [R] is wrong.சரியான விடை (C) [A] சரியே, ஆனால் [R] தவறு.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Current Affairs
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English

More questions from TNPSC Group 4 / VAO 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The train which has been named as Yoga Express isயோகா விரைவு வண்டி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ரயில்
    1. Cauvery Expressகாவேரி விரைவு வண்டி
    2. Varanasi Expressவாரனாசி விரைவு வண்டி
    3. Haridwar Mailஹரிதுவார் விரைவு வண்டி✓
    4. Janmabhoomi Expressஜென்மபூமி விரைவு வண்டி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who is the Chief Information Commissioner of India in September 2016?இந்திய தலைமை தகவல் ஆணையர் ஆக செப்டம்பர், 2016ல் இருந்தவர் யார்?
    1. P.K. Sinhaபி.கே. சின்ஹா
    2. R.K. Narayananஆர்.கே. நாராயணன்
    3. R.K. Mathoorஆர்.கே. மாத்தூர்✓
    4. R.K. Koulஆர்.கே. கௌல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The enzyme used to join the broken DNA fragments isவெட்டப்பட்ட டி.என்.ஏ.-வின் துண்டுகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படும் நொதி
    1. DNA polymeraseடி.என்.ஏ. பாலிமெரேஸ்
    2. Alkaline Phosphotaseஆல்கலைன் பாஸ்பேடேஸ்
    3. DNA Ligaseடி.என்.ஏ. லைகேஸ்கள்✓
    4. Restriction Endonuclease.ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோ நியூக்ளியேஸ்கள்.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 206 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Identify the correct answer. Assertion [A] : Space MAITRI is a collaborative space mission between India and…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) [A] is correct but [R] is wrong.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Current Affairs.நடப்பு நிகழ்வுகள்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்