According to the Census estimate of 2001 the rate of literacy in Tamil Nadu was2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் சதவீதம்
A60.5%60.5%
B73.5%73.5%✓
C80.5%80.5%
D77.5%77.5%
BCorrect answerசரியான விடை73.5%73.5%
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) 73.5%.சரியான விடை (B) 73.5%.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2011
Subjectபாடம்
Current Affairs
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
More questions from TNPSC Group 4 / VAO 2011இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Human Rights Day is celebrated onமனித உரிமை நாள் கொண்டாடப்படுவது ——— ஆகும்
The Union Ministry of health and family welfare and ICMR launched IHMI on November-28-2017. What does IHMI stands for?நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஒன்றிய அமைச்சகம் 2017-நவம்பர்-28 அன்று ICMR உடன் இணைந்து IHMI-யினை துவக்கியுள்ளது. IHMI என்பது எதைக் குறிக்கும்?
AIndia Hypertension Management Initiativeஇந்திய அதிக இரத்த அழுத்தம் மேலாண்மை தொடக்கம்✓
BIndia Health Management Initiativeஇந்திய தேசநிலை மற்றும் நல மேலாண்மை தொடக்கம்
CIndian Heart and Mind Care Intellectஇந்தியனின் இதய மற்றும் மூளை நல அறிவு
DIndia Health Maintenance Initiativeஇந்திய தேசநிலை ஆரோக்கியம் மற்றும் பராமரித்தல் தொடக்கம்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "According to the Census estimate of 2001 the rate of literacy in Tamil Nadu was"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) 73.5%.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2011 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2011 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.