Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Current Affairs — 206 previous-year questions — page 9 of 9நடப்பு நிகழ்வுகள் — 206 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 9 of 9
Current Affairs questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 206questionsவினாக்கள்
-
Which of the following is observed as "National Girl Child Day"?உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 8th Januaryஜனவரி 8
- 21st Januaryஜனவரி 21
- 22nd Januaryஜனவரி 22
- 24th Januaryஜனவரி 24✓
-
In which city the first Nepal – India "Think Tank summit" was held?எந்தநகரத்தில் முதல் நேபாள – இந்தியா "Think Tank மாநாடு" நடைபெற்றது?
- New Delhiபுதுடில்லி
- Kathmanduகாத்மண்டு
- Dehradunடேராடூன்
- Kolkataகொல்கத்தா✓
-
Arrange in chronological order :
I. Dr. A. P. J. Abdul Kalam
II. Dr. Shankar Dayal Sharma
III. K. R. Narayanan
IV. P. Venkataraman.
Of theseகால வரிசைப்படி எழுதுக :
I. Dr. A. P. J. அப்துல் கலாம்
II. Dr. சங்கர்தயால் சர்மா
III. K. R. நாராயணன்
IV. P. வெங்கடராமன்
இவற்றுள் :- IV, II, III and IIV, II, III மற்றும் I✓
- III, I, II and IVIII, I, II மற்றும் IV
- I, III, IV and III, III, IV மற்றும் II
- II, IV, I and IIIII, IV, I மற்றும் III
-
The GSLV-F15 is launched on __________ by ISRO.ISRO-வால் GSLV-F15 ராக்கெட் ஏவப்பட்ட தினம் __________.
- January 29, 2025ஜனவரி 29, 2025✓
- March 08, 2025மார்ச் 08, 2025
- January 29, 2024ஜனவரி 29, 2024
- March 08, 2024மார்ச் 08, 2024
-
World Youth Skills day is celebrated on :உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுகிற நாள்
- March, 15மார்ச், 15
- May, 15மே, 15
- August, 15ஆகஸ்ட், 15
- July, 15ஜூலை, 15✓
-
Who was the first recipient of Bharat Ratna Award?முதலில் பாரத ரத்னா விருதினைப் பெற்றவர் யார்?
- Dr. S. Radhakrishnanடாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்
- Sri. Rajagopalachariஸ்ரீ. ராஜகோபாலச்சாரி✓
- Pandit Jawaharlal Nehruபண்டிட் ஜவஹர்லால் நேரு
- Dr. Rajendra Prasadடாக்டர். இராஜேந்திர பிரசாத்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →