Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Current Affairs — 206 previous-year questions — page 5 of 9நடப்பு நிகழ்வுகள் — 206 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 5 of 9
Current Affairs questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 206questionsவினாக்கள்
-
Who was the First Women Doctor in Tamilnadu?தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
- Moovalur Ramamirdhamமூவலூர் ராமாமிர்தம்
- Muthulakshmi Reddyமுத்துலெட்சுமி ரெட்டி✓
- Dharmambalதர்மாம்பாள்
- Pandithar Ramabaiபண்டிதர் ராமாபாய்
-
Who is the Prime Minister of Australia in October 2013?2013 அக்டோபரில், ஆஸ்திரேலியாவின் பிரதமர் யார்?
- Thomas Bachதாமஸ் பாஷ்
- Tony Abbottடோனி அபோட்✓
- Vladimir Putinவிலாடிமிர் புடின்
- Kevin Ruddகெவின் ருட்
-
Which of the following fund(s) is/are operated directly from the Prime Minster's Office ?
I. The Prime Minister's National Relief Fund ( PMNRF ).
II. National Defence Fund ( NDF ).
Of theseகீழ்க்கண்டவைகளில் எவை பிரதமரின் அலுவலகத்திலிருந்து நேரடியாக கையாளப்படுகிறது ?
I. பிரதமரின் தேசிய நிவாரண நிதி
II. தேசிய பாதுகாப்பு நிதி.
இவற்றுள் :- I onlyI மட்டும்
- II onlyII மட்டும்
- Both I & III மற்றும் II✓
- Neither I nor III ம் இல்லை II ம் இல்லை
-
In order to encourage the powerloom sector and help small industrious, and joint venture launched by the ministry of powerloom and textiles in 2017 is called2017-ஆம் ஆண்டு இந்திய விசைத்தறி மற்றும் ஜவுளித் துறை, விசைத்தறி மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் ஆகியவை மென்மேலும் வளர ஊக்கப்படுத்தப்பட்ட திட்டம்
- SAMPRADASAMPRADA
- DOSTDOST
- AARAKSHANAARAKSHAN
- SAATHISAATHI✓
-
National Panchayat Raj Day is observed onதேசிய ஊராட்சி நாள் ———— ஆகும்.
- 24th Decemberடிசம்பர் 24
- 24th Augustஆகஸ்ட் 24
- 24th Aprilஏப்ரல் 24✓
- 24th Septemberசெப்டம்பர் 24
-
Raman Magsaysay Award 2013 winner Habiba Sarabai belongs to which country?2013-ஆம் ஆண்டுக்கான ரமன் மாக்சாய்சாய் விருது பெற்ற ஹபிபா சாராபாய் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- Afghanistanஆப்கானிஸ்தான்✓
- Japanஜப்பான்
- Chinaசீனா
- Pakistanபாகிஸ்தான்
-
Who is rightly called as the 'Father of Indian Cinema'?'இந்திய சினிமாவின் தந்தை' என்று அழைக்கப்படுகிறவர் யார்?
- Mr. Dadasaheb Phalkeதிரு. தாதாசாகிப் பால்கே✓
- Mr. V. Shantaramதிரு. சந்தாராம். வி
- Mr. S.S. Vasanதிரு. எஸ்.எஸ். வாசன்
- Mr. Guru Duttதிரு. குரு தத்
-
Author of “Phantoms in the Brain” is“பான்டம் இன் தி ப்ரெயின்” என்ற நாவலின் ஆசிரியர்
- Ruskin Bondரஸ்கின் பான்ட்
- Vikram Sethவிக்ரம் சேத்
- V.S. Subramanian RamachandranV.S. சுப்ரமணியன் ராமச்சந்திரன்✓
- Anitha Desaiஅனிதா தேசாய்
-
Assertion [A] : Science is complex, Abstract and multi faceted discipline.கூற்று [A] : அறிவியல் சிக்கலான, கருத்தியலான மற்றும் பன்முகத்தன்மைக் கொண்டவையாகும்.
Reason [R] : Scientific knowledge is concrete theoretical and synthetic.
காரணம் [R] : அறிவியல் அறிவு என்பது, பருப்பொருள், கோட்பாடு மற்றும் தொகுப்பு முறைகளை உள்ளடக்கியது.
- [A] is true, but [R] is false[A] சரியானது ஆனால் [R] தவறானது✓
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A]ம் [R]ம் சரி, [R], [A]விற்க்கான சரியான விளக்கம்
- [A] is false [R] is true[A] தவறானது [R] சரியானது
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A]ம் [R]ம் சரி, ஆனால் [R], [A]விற்க்கான சரியான விளக்கமல்ல
-
Which year has been declared by UNO as the "International Year of Pulses"?எந்த வருடத்தை சர்வதேச பருப்பு வருடமாக ஐ.நா. அமைப்பு அறிவித்தது?
- 20122012
- 20132013
- 20162016✓
- 20152015
-
Guerilla warfare meansகொரில்லா போர் முறை என்றால்
- Regular warfareமுறையான போர் முறை
- Practised warfareபயிற்சி பெற்ற போர் முறை
- Irregular warfareமுறைசாரா போர் முறை✓
- Mixed warfareகலப்பு போர் முறை
-
Kaviko Arakkattalai Award given to ———— during the year 2017.கவிக்கோ அறக்கட்டளையின் கவிக்கோ விருது 2017 ஆம் ஆண்டு ———— வழங்கப்பட்டது.
- Poet Muthulingamகவிஞர் முத்துலிங்கம்✓
- Poet Vairamuthuகவிஞர் வைரமுத்து
- Poet Valiகவிஞர் வாலி
- Poet Vijayகவிஞர் விஜய்
-
Bidhya Bhandari who was elected as the first women President of Nepal in October 2015 belongs toஅக்டோபர் 2015 இல், நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பித்யா பண்டாரி இதைச்சேர்ந்தவர்?
- Madeshi Jana Adhikar Forumமதேஷி ஜன அதிகார் குழு
- Communist party of Nepalநேபாளத்தின் கம்யூனிஸ்ட் கட்சி✓
- Nepali Congressநேபாளி காங்கிரஸ்
- Rastriya Prajatantra partyஇராஷ்டிய பிரஜாதந்திர கட்சி
-
Who won the GD Birla Award for Scientific Research for the year 2016?2016 ஆம் ஆண்டிற்கான அறிவியல் ஆராய்ச்சிக்கான GD பிர்லா விருதினை பெற்றவர் யார்?
- Sanjeev Galandeசஞ்சீவ் கிளண்டி
- Raghavan Varadarajanராகவன் வரதராஜன்
- Sriram Ramasamyஸ்ரீராம் ராமசாமி
- Sanjay Mittalசஞ்சய் மிட்டல்✓
-
Name the first Asian, who was the recipient of Nobel Prize for economics.நோபல் பரிசு பெற்ற ஆசியாவைச் சார்ந்த முதல் பொருளாதார நிபுணரின் பெயரினை குறிப்பிடுக.
- Subramania Chandrasekharசுப்பிரமணிய சந்திரசேகர்
- Prof. Amartya SenProf. அமர்த்தியா சென்✓
- Hargobind Khoranaஹர்கோபிந் கொரானா
- Chandrasekhar Venkatramanசந்திரசேகர வெங்கட்ராமன்
-
Iron Lady of Manipur, Irom Sharmila got how many votes in the 2017 Manipur Assembly election?மணிப்பூரின் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா, 2017 மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் எத்தனை?
- 10 votes10 வாக்குகள்
- 30 votes30 வாக்குகள்
- 60 votes60 வாக்குகள்
- 90 votes90 வாக்குகள்✓
-
India's first bio-fuel flight was operated betweenஇந்தியாவின் முதல் உயிரி – எரிபொருள் விமானம் இவ்விரு நகரங்களுக்கிடையே இயக்கப்பட்டது
- Dehradun to Delhiடேராடூன் – டெல்லி✓
- Dehradun to Mumbaiடேராடூன் – மும்பை
- Dehradun to Kolkattaடேராடூன் – கொல்கத்தா
- Dehradun to Chennaiடேராடூன் – சென்னை
-
Who is the first recipient of Rajiv Gandhi Khel Ratna award?ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வாங்கிய முதல் இந்திய விளையாட்டு வீரர்
- Sachin Tendulkarசச்சின் தென்டுல்கர்
- Viswanathan Anandவிஸ்வநாதன் ஆனந்த்✓
- Geet Sethiகீத் சேத்தி
- Dhanraj Pillayதன்ராஜ் பிள்ளை
-
Who among the Indian-born American scientist bagged the prestigious award Lemelson-MIT prize worth 5,00,000 dollars?அமெரிக்காவின் கவுரவமிக்க விருதான லெமல்சன்-எம்ஐடி (Lemelson-MIT) 5,00,000 டாலர் பரிசு பெற்ற இந்திய வம்சாவழி அமெரிக்க விஞ்ஞானி யார்?
- Ajit Dovalஅஜித் தோவல்
- Mohamed Nasheedமுகமது நஷீத்
- Ramesh Raskarரமேஷ் ரஷ்கர்✓
- Jagdish Tytlerஜக்தீஷ் டைட்லர்
-
Who had been given the "Shilp Awards" by the Ministry of Textiles and Industry?ஜவுளி மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் சில்ப் விருதுகள் யாருக்கு வழங்கப்படுகிறது?
- to legendary drama artistsபுகழ்பெற்ற நாடகக் கலைஞர்களுக்கு
- to rural women entrepreneursகிராமப்புற பெண் தொழில்முனைவோர்
- to legendary farmersபுகழ்பெற்ற விவசாயிகள்
- to legendary crafts personபுகழ்பெற்ற கைவினைக் கலைஞர்கள்✓
-
The first woman electric train driver isமின்சார இரயிலை இயக்கும் முதல் பெண் ஓட்டுநர்
- Thilagavathyதிலகவதி✓
- Amaravathyஅமராவதி
- Prema Kumariபிரேமா குமாரி
- Vijayalakshmiவிஜயலட்சுமி
-
Microsoft Excel can be used forமைக்ரோசாப்ட் எக்ஸெல் கீழ்க்கண்டவாறு பயன்படுகிறது
- creating chartsவரைபடம் உருவாக்க✓
- creating documentsஆவணங்கள் உருவாக்க
- navigating web pagesஇணைய தளத்தில் உலவ
- creating sound filesஒலிக்கோப்புகளை உருவாக்க
-
The first Indian male Badminton player to win a silver medal under men's singles in the world Badminton Championship wasஉலக ஆடவர் ஒற்றையர் இறகுப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஆண் இறகுப்பந்தாட்ட விளையாட்டு வீரர்
- Kidambi Srikanthகிடம்பி ஸ்ரீகாந்த்✓
- Parupalli Kashyapபாருபள்ளி கஷ்யப்
- Sai Praneethசாய் பிரனீத்
- Pullela Gopichandபுல்லேல கோபிசந்த்
-
Identify the writer who won the prestigious Man Booker Prize for fiction, 2015?2015-இல் புதினத்திற்கான பெருமை வாய்ந்த மேன் புக்கர் பரிசினை வென்ற எழுத்தாளரைக் கண்டறிக.
- Tom McCarthyடாம் மெக்கார்த்தி
- Marlon Jamesமார்லான் ஜேம்ஸ்✓
- Sunjeev Sahotaசஞ்சீவ் சஹோடா
- Anne Tylerஆனி டெய்லர்
-
Where was the Fourth World Tamil's Economic Conference held?நான்காவது 'உலகத் தமிழர் பொருளாதார மாநாடு' எங்கு நடைபெற்றது?
- Coimbatoreகோவை
- Kualalumpurகோலாலம்பூர்
- Singapureசிங்கப்பூர்
- Durbanடர்பன்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →