Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Current Affairs — 206 previous-year questions — page 7 of 9நடப்பு நிகழ்வுகள் — 206 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 7 of 9
Current Affairs questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 206questionsவினாக்கள்
-
Rajiv Gandhi School of Intellectual Property Rights Law is located in ———— (city) of ———— state.ராஜீவ் காந்தி அறிவுசார் சொத்து உரிமை சட்டப் பள்ளி அமைந்துள்ளது ———— நகரில் ———— மாநிலத்தில்.
- Chennai – Tamil Naduசென்னை – தமிழ்நாடு
- Ujaini – Madhya Pradeshஉஜ்ஜைனி – மத்திய பிரதேஷ்
- Cochin – Keralaகொச்சின் – கேரளா
- Khargpur – West Bengalகாரக்பூர் – மேற்கு வங்காளம்✓
-
When was the first World Antibiotic Awareness week observed?முதலாம் உலக ஆண்டிபயாடிக் விழிப்புணர்வு வாரம் எப்பொழுது அனுசரிக்கப்பட்டது?
- 16 November to 22 November 201516 நவம்பர் முதல் 22 நவம்பர் 2015 வரை✓
- 5 November to 11 November 20155 நவம்பர் முதல் 11 நவம்பர் 2015 வரை
- 22 October to 28 October 201522 அக்டோபர் முதல் 28 அக்டோபர் 2015 வரை
- 18 October to 24 October 201518 அக்டோபர் முதல் 24 அக்டோபர் 2015 வரை
-
On which date India celebrates National Technology Day?தேசிய தொழில்நுட்ப நாளாக இந்தியா கொண்டாடும் நாள்
- 11th Aprilஏப்ரல், 11
- 12th Mayமே, 12
- 11th Mayமே, 11✓
- 12th Aprilஏப்ரல், 12
-
The first BRICS migration conference in October 2015 was held atஅக்டோபர் 2015ல், BRICS அமைப்பின் முதலாவது இடப்பெயர்வு பற்றிய மாநாடு இங்கு நடைபெற்றது
- Sochi, Russiaசோச்சி, ரஷ்யா✓
- Beijing, Chinaபெய்ஜிங், சைனா
- New Delhi, Indiaபுது டெல்லி, இந்தியா
- Riyadh, Saudi Arabiaரியாத், சவூதி அரேபியா
-
As explained by Robert Malthus, Population increases in theமக்கள் தொகை இவ்விகிதத்தில் அதிகரிக்கிறது என்று ராபர்ட் மால்தஸ் கூறியது
- Proportionate ratioவிகிதாச்சார விகிதத்தில்
- Geometric ratioபெருக்கல் விகிதத்தில்✓
- Arithmetic ratioகூட்டு விகிதத்தில்
- Smaller ratioசிறு விகிதத்தில்
-
Who won the Rajiv Gandhi Khel Rathna Award for Badminton in the year 2016?பாட்மிண்டன் விளையாட்டிற்காக 2016 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றவர்?
- Sakshi Malikசாக்ஷி மாலிக்
- Mary Komமேரி கோம்
- Pradeep Kumarபிரதீப் குமார்
- P.V. Sindhuபி.வி. சிந்து✓
-
Which one of the following is not a kind of cell of xylem tissue ?இவற்றுள் ஒன்று சைலத்தின் செல்வகை அல்ல
- Tracheidsட்ரக்கீடுகள்
- Tracheaeசைலக் குழாய்கள்
- Companion cellsதுணை செல்கள்✓
- Wood fibresசைலம் நார்கள்
-
Which one of the state has swamp deer as its state animal?பின்வருவனவற்றில் எந்த மாநிலம் சதுப்புநில மானை மாநில விலங்காகக் கொண்டுள்ளது?
- Keralaகேரளா
- Nagalandநாகாலாந்து
- Haryanaஹரியானா
- Maharashtraமகாராஷ்டிரா✓
-
Language is the means ofமொழி என்பது
- Transportபோக்குவரத்து
- Irrigationநீர்ப்பாசனம்
- Communicationஇணைப்புக்கருவி✓
- Spiritualityஉணர்வுப்பூர்வமானது
-
The 'World Congress of Information Technology' in 2018 will be held in the Indian city of2018-ல் நடைபெறும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப மாநாடு நடைபெற உள்ள இந்திய நகரம்
- Delhiடெல்லி
- Chennaiசென்னை
- Hyderabadஹைதராபாத்✓
- Cochinகொச்சின்
-
Which water conservation campaign has been recently launched by the Central Government?மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள நீர் பாதுகாப்புப் பரப்புரை எது?
- Jal Bachav Abhiyanஜல் பச்சாவ் அபியான்
- Jal Tarang Abhiyanஜல் தரங் அபியான்
- Jal Suraksha Abhiyanஜல் சுரக்ஷா அபியான்
- Jal Shakthi Abhiyanஜல் சக்தி அபியான்✓
-
"Bachpan Bachao Andolan" is an organisation that fights against"பாச்பான் பச்சோவ் அந்தோலன்" என்ற அமைப்பு கீழ்கண்டவற்றுள் எதற்காக செயல்படுகிறது?
- Child labourகுழந்தை தொழிலாளி✓
- Bonded labourகொத்தடிமை
- Child marriageபாலிய விவாகம்
- Povertyவறுமை ஒழிப்பு
-
The first Indian woman who conquered the 7077 m high Mount Kun of the Himalayas isஇமயமலையின் 7077 மீ உயர குன் மலை சிகரத்தின் மேல் ஏறி வெற்றி கண்ட முதல் இந்தியப் பெண்மணி இவராவார்.
- K.S. SudhiK.S. சுதி
- Rini Mukkathரினி முக்கத்
- G.R. RadhikaG.R. ராதிகா✓
- Soumya Dasசௌமியா தாஸ்
-
UN adopted the Universal Declaration of Human Rights onஐ. நா. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட நாள்
- 10th December, 19451945 டிசம்பர் 10
- 10th December, 19461946 டிசம்பர் 10
- 10th December, 19471947 டிசம்பர் 10
- 10th December, 19481948 டிசம்பர் 10✓
-
"Operation calm down" is associated with which state?"ஆப்ரேஷன் காம் டவுன்" என்பது எந்த மாநிலத்துடன் தொடர்பு உடையது?
- Tamilnaduதமிழ் நாடு
- Andhra Pradeshஆந்திர பிரதேசம்
- Jammu Kashmirஜம்மு காஷ்மீர்✓
- Biharபீகார்
-
Chennai becomes the ———— Indian city with metro railway.இந்திய அளவில், சென்னை நகரம், மெட்ரோ இரயில் சேவை கொண்ட ———— நகரமாகும்.
- firstமுதலாவது
- fifthஐந்தாவது
- sixthஆறாவது✓
- secondஇரண்டாவது
-
Which Indian social activist is best known for her role in Narmada Bachao Andolanநர்மதா பச்சாவ் அந்தோலன் என்ற அமைப்பின் மூலம் அறியப்படும் இந்திய சமூக ஆர்வலர்
- Menaka Gandhiமேனகா காந்தி
- Shanta Sinhaசாந்தா சின்ஹா
- Kiran Bediகிரண் பேடி
- Medha Patkarமேதா பட்கர்✓
-
Which among the following food chain is an example for Grassland ecosystem?கீழ்க்கண்டவற்றுள் புல்வெளி மண்டலத்தின் உணவுச் சங்கிலி எது?
- Grass → Deer → Fox → Tigerபுல் → மான் → நரி → புலி
- Grass → Grasshopper → Frog → Snake → Eagleபுல் → வெட்டுக்கிளி → தவளை → பாம்பு → கழுகு✓
- Grass → Frog → Snake → Elephantபுல் → தவளை → பாம்பு → யானை
- Grass → Cattle → Lionபுல் → கால்நடைகள் → சிங்கம்
-
World has become a global village due toஉலகம் இன்று ஒரு கிராமமாக இயங்குவதற்கு காரணம்
- Green revolutionபசுமைப் புரட்சி
- Communication and information revolutionதகவல் தொடர்புப் புரட்சி✓
- Blue revolutionநீலப் புரட்சி
- Industrial revolutionதொழிற்புரட்சி
-
Which is the first state introduced E-GPF facility?முதன் முதலில் எந்த மாநிலத்தில் E-GPF கொண்டு வரப்பட்டது?
- Asomஅசோம்
- Arunachal Pradeshஅருணாச்சல பிரதேசம்✓
- Karnatakaகர்நாடகம்
- West Bengalமேற்கு வங்காளம்
-
The Cyber crimes regulation court was established by the Government of India in the yearசைபர் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான நீதிமன்றம் முதன்முதலில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஆண்டு
- 20102010
- 20092009
- 20082008✓
- 20072007
-
Choose the incorrect pair regarding the Summits held in 2013கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் 2013 உச்சிமாநாடு சார்ந்தவை. இதில் எது தவறான இணை-
- ASEAN – Phnom Penhஆசியான் – நோம் பென்
- G20 – Petersburgஜி20 – பீட்டர்ஸ்பெர்க்
- G8 – Northern Irelandஜி8 – வடக்கு அயர்லாந்து
- East-Asian Summit – Brazilகிழக்கு ஆசிய உச்சிமாநாடு – பிரேசில்✓
-
Find out which state has highest sex-ratio as per 2011 Census :2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலத்தை குறிப்பிடுக.
- Tamil Naduதமிழ்நாடு
- Biharபீகார்
- Keralaகேரளா✓
- Gujaratகுஜராத்
-
Who has won the India's 46th Grandmaster Chess Champion Tournament-2017?இந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டர் செஸ் விளையாட்டு சாம்பியன் 2017 யார்?
- Srinath Narenஸ்ரீநாத் நரேன்
- Srinath Narayananஸ்ரீநாத் நாராயணன்✓
- Srinath Venuஸ்ரீநாத் வேணு
- Srinath Srinivasanஸ்ரீநாத் ஸ்ரீநிவாசன்
-
Why vegetables and fruits turn brown on cutting?காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டி வைக்கும் போது பழுப்பு நிறமாக மாறுவதேன்?
- Due to the reaction between phenolic compound and oxygen in airகாற்றிலுள்ள ஆக்ஸிஜன் மற்றும் பீனாலிக் சேர்மம் வினைபுரிவதால்✓
- Due to the formation of inorganic compoundகனிம வேதிப்பொருள்கள் உருவாவதால்
- Due to the formation of saltsஉப்புக்கள் உருவாவதால்
- Due to the formation of basesகாரங்கள் உருவாவதால்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →