Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
UN adopted the Universal Declaration of Human Rights onஐ. நா. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட நாள்
A10th December, 19451945 டிசம்பர் 10
B10th December, 19461946 டிசம்பர் 10
C10th December, 19471947 டிசம்பர் 10
D10th December, 19481948 டிசம்பர் 10✓
DCorrect answerசரியான விடை10th December, 19481948 டிசம்பர் 10
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) 10th December, 1948.சரியான விடை (D) 1948 டிசம்பர் 10.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
The Universal Declaration of Human Rights (UDHR) was adopted by the United Nations General Assembly on 10th December 1948 in Paris, three years after the UN itself was founded in 1945.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை, ஐ.நா. உருவான 1945-க்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1948 டிசம்பர் 10-ஆம் நாள் பாரிஸ் நகரில் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை (UDHR) ஏற்றுக்கொண்டது.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why D is right, step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
The first Indian woman who conquered the 7077 m high Mount Kun of the Himalayas isஇமயமலையின் 7077 மீ உயர குன் மலை சிகரத்தின் மேல் ஏறி வெற்றி கண்ட முதல் இந்தியப் பெண்மணி இவராவார்.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "UN adopted the Universal Declaration of Human Rights on"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) 10th December, 1948.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2011 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2011 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 206 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 206 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.