TNPSC Mentors
Previous year questionsCurrent AffairsOn which date India celebrates National Technology Day?

On which date India celebrates National Technology Day?தேசிய தொழில்நுட்ப நாளாக இந்தியா கொண்டாடும் நாள்

  1. 11th Aprilஏப்ரல், 11
  2. 12th Mayமே, 12
  3. 11th Mayமே, 11 ✓
  4. 12th Aprilஏப்ரல், 12
Correct answerசரியான விடை 11th Mayமே, 11

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) 11th May.சரியான விடை (C) மே, 11.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2014
Subjectபாடம்Current Affairs
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English

More questions from TNPSC Group 4 / VAO 2014இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The first BRICS migration conference in October 2015 was held atஅக்டோபர் 2015ல், BRICS அமைப்பின் முதலாவது இடப்பெயர்வு பற்றிய மாநாடு இங்கு நடைபெற்றது
    1. Sochi, Russiaசோச்சி, ரஷ்யா✓
    2. Beijing, Chinaபெய்ஜிங், சைனா
    3. New Delhi, Indiaபுது டெல்லி, இந்தியா
    4. Riyadh, Saudi Arabiaரியாத், சவூதி அரேபியா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • When was the first World Antibiotic Awareness week observed?முதலாம் உலக ஆண்டிபயாடிக் விழிப்புணர்வு வாரம் எப்பொழுது அனுசரிக்கப்பட்டது?
    1. 16 November to 22 November 201516 நவம்பர் முதல் 22 நவம்பர் 2015 வரை✓
    2. 5 November to 11 November 20155 நவம்பர் முதல் 11 நவம்பர் 2015 வரை
    3. 22 October to 28 October 201522 அக்டோபர் முதல் 28 அக்டோபர் 2015 வரை
    4. 18 October to 24 October 201518 அக்டோபர் முதல் 24 அக்டோபர் 2015 வரை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • As explained by Robert Malthus, Population increases in theமக்கள் தொகை இவ்விகிதத்தில் அதிகரிக்கிறது என்று ராபர்ட் மால்தஸ் கூறியது
    1. Proportionate ratioவிகிதாச்சார விகிதத்தில்
    2. Geometric ratioபெருக்கல் விகிதத்தில்✓
    3. Arithmetic ratioகூட்டு விகிதத்தில்
    4. Smaller ratioசிறு விகிதத்தில்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 206 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "On which date India celebrates National Technology Day?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) 11th May.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Current Affairs.நடப்பு நிகழ்வுகள்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்