TNPSC Mentors
Previous year questionsCurrent AffairsConsider the following statements : Assertion (A) :…

Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

Assertion (A) : Reverse osmosis is used to purify water.

Reason (R) : It is a membrane technology filtration method that removes many types of large molecules and ions by applying pressure to the solution on one side of a selective membrane.

Now select your answer according to the coding scheme given below :

கூற்று (A) : தலைகீழ் சவ்வூடு பரவல் நீரைத் தூய்மைப்படுத்துதலில் உதவுகிறது.

காரணம் (R) : இது ஒரு சவ்வின் மூலம் நிகழும் தொழில்முறை வடிகட்டுதல் ஆகும். குறிப்பிட்ட சவ்வின் வழியே அழுத்தம் செலுத்துவதால் மிகப்பெரிய அளவிலான மூலக்கூறுகள் மற்றும் அயனிகள் நீக்கப்படுகின்றன.

கீழ்க்காண்பவற்றில் எது சரியானது ? கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

  1. Both (A) and (R) are correct(A) மற்றும் (R) சரியானவை ✓
  2. (A) is correct, but (R) is not relevant(A) சரியான கூற்று ஆனால் (R) அதற்கு சரியான விளக்கம் அல்ல
  3. (A) is not correct, but (R) is correct(A) தவறானது, ஆனால் (R) சரியானது
  4. Both (A) and (R) are wrong(A) மற்றும் (R) தவறானவை
Correct answerசரியான விடை Both (A) and (R) are correct(A) மற்றும் (R) சரியானவை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Both (A) and (R) are correct.சரியான விடை (A) (A) மற்றும் (R) சரியானவை.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2012
Subjectபாடம்Current Affairs
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English

More questions from TNPSC Group 4 / VAO 2012இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Tamil Nadu Government celebrated April 29 to May 5 to mark Birth anniversary ofதமிழக அரசு ஏப்ரல் 29 முதல் மே 5 ஆம் தேதி வரை இவருடைய பிறந்த நாளை கொண்டாடியது.
    1. Pavendar Bharathidasanபாவேந்தர் பாரதிதாசன்✓
    2. Perunthalaivar Kamarajarபெருந்தலைவர் காமராஜர்
    3. Pasumpon Muthu Ramalinganarபசும்பொன் முத்துராமலிங்கனார்
    4. Peraringar Annaபேரறிஞர் அண்ணா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which Indian state recently hosted the first global conference on gender equality?பாலின சமத்துவத்திற்கான முதலாம் உலக மாநாடு இந்தியாவின் எந்த மாநிலத்தில் சமீபத்தில் நடைப்பெற்றது?
    1. Madhya Pradeshமத்திய பிரதேசம்
    2. Keralaகேரளம்✓
    3. Karnatakaகர்நாடகம்
    4. West Bengalமேற்கு வங்காளம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Objectivity, Predictability and Generality are the features ofபுறவயமாக்கப்பட்டதன்மை, முன்கணிப்புத்தன்மை மற்றும் பொதுமைத்தன்மை ஆகியவை ———— யின் அம்சங்களாக அமைகிறது.
    1. Scientific methodஅறிவியல் முறை✓
    2. Scientific enquiryஅறிவியல் விசாரணை
    3. Scientific attitudeஅறிவியல் மனப்பான்மை
    4. Scientific experimentஅறிவியல் பரிசோதனை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 206 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Consider the following statements : Assertion (A) : Reverse osmosis is used to purify water. Reason (R) : It is a…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Both (A) and (R) are correct.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2012 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2012 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Current Affairs.நடப்பு நிகழ்வுகள்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்