TNPSC Mentors
Previous year questionsCurrent AffairsWorld Youth Skills day is celebrated on :

World Youth Skills day is celebrated on :உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுகிற நாள்

  1. March, 15மார்ச், 15
  2. May, 15மே, 15
  3. August, 15ஆகஸ்ட், 15
  4. July, 15ஜூலை, 15 ✓
Correct answerசரியான விடை July, 15ஜூலை, 15

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) July, 15.சரியான விடை (D) ஜூலை, 15.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Current Affairs
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English

More questions from TNPSC Group 2 / 2A 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Who was the first recipient of Bharat Ratna Award?முதலில் பாரத ரத்னா விருதினைப் பெற்றவர் யார்?
    1. Dr. S. Radhakrishnanடாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்
    2. Sri. Rajagopalachariஸ்ரீ. ராஜகோபாலச்சாரி✓
    3. Pandit Jawaharlal Nehruபண்டிட் ஜவஹர்லால் நேரு
    4. Dr. Rajendra Prasadடாக்டர். இராஜேந்திர பிரசாத்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The GSLV-F15 is launched on __________ by ISRO.ISRO-வால் GSLV-F15 ராக்கெட் ஏவப்பட்ட தினம் __________.
    1. January 29, 2025ஜனவரி 29, 2025✓
    2. March 08, 2025மார்ச் 08, 2025
    3. January 29, 2024ஜனவரி 29, 2024
    4. March 08, 2024மார்ச் 08, 2024

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Arrange in chronological order :
    I. Dr. A. P. J. Abdul Kalam
    II. Dr. Shankar Dayal Sharma
    III. K. R. Narayanan
    IV. P. Venkataraman.
    Of these
    கால வரிசைப்படி எழுதுக :
    I. Dr. A. P. J. அப்துல் கலாம்
    II. Dr. சங்கர்தயால் சர்மா
    III. K. R. நாராயணன்
    IV. P. வெங்கடராமன்
    இவற்றுள் :
    1. IV, II, III and IIV, II, III மற்றும் I✓
    2. III, I, II and IVIII, I, II மற்றும் IV
    3. I, III, IV and III, III, IV மற்றும் II
    4. II, IV, I and IIIII, IV, I மற்றும் III

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 206 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "World Youth Skills day is celebrated on :"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) July, 15.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Current Affairs.நடப்பு நிகழ்வுகள்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்