TNPSC Mentors
Previous year questionsCurrent AffairsConsider the following statements : I. Mercury has the…

Consider the following statements :
I. Mercury has the fastest orbital motion
II. Mars requires 687 days to complete one revolution
III. Saturn is the fifth planet from the sun.
Which of the statement(s) is/are correct ?
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. கோள் பாதையில் மிக வேகமாக சுற்றும் கோள் புதன்
II. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவர 687 நாட்கள் தேவைப்படுகிறது
III. சனிக்கோள் சூரியனிடமிருந்து 5 ஆம் இடத்தில் அமைந்துள்ளது.
இவற்றுள் எது / எவை சரி :

  1. I onlyI மட்டும்
  2. I and III மற்றும் II ✓
  3. II and IIIII மற்றும் III
  4. I, II and IIII, II மற்றும் III
Correct answerசரியான விடை I and III மற்றும் II

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) I and II.சரியான விடை (B) I மற்றும் II.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2012
Subjectபாடம்Current Affairs
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English

More questions from TNPSC Group 4 / VAO 2012இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Doordarshan provides free-to-air DTH service as
    I. Ku – band
    II. DD direct +
    III. S band
    IV. K band
    தூர்தர்ஷன், காற்று அலைகளின் மூலமாக இலவச DTH சேவை அளிக்கும் அலைவரிசைகள்
    I. Ku – அலைவரிசை
    II. DD direct +
    III. S – அலைவரிசை
    IV. K – அலைவரிசை
    1. I onlyI மட்டும்
    2. I and II onlyI மற்றும் II மட்டும்✓
    3. III onlyIII மட்டும்
    4. I and IV onlyI மற்றும் IV மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Indian Railways has introduced a cutting-edge AI based technology called ——— to prevent elephant accidents on railway tracks.தண்டவாளங்களில் யானை விபத்துக்களைத் தடுக்க இந்திய ரயில்வே ——— என்ற அதி நவீன AI தொழில்நுட்பத்துடன் இயங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
    1. Hatti portஹத்தி போர்ட்
    2. Radio galaxyரேடியோ காலக்ஸி
    3. Gajraj Surakshaகஜ்ராஜ் சுரக்ஷா✓
    4. Geoglyph saverஜியோக்ளிப் சேவர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match List I with List II correctly and select your answer using the codes given below :
    ( Generation of Computers )
    பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
    ( கணினி தலைமுறைகள் )
    List IList II
    (a)Present day1.Valves
    (b)First2.Integrated Circuits
    (c)Second3.Fifth generation
    (d)Third4.Transistors
    பட்டியல் Iபட்டியல் II
    (a)தற்போதைய தலைமுறை1.வால்வுகள்
    (b)முதலாவது2.ஒருங்கிணைந்த மின்கற்றை
    (c)இரண்டாவது3.ஐந்தாம் தலைமுறை
    (d)மூன்றாவது4.டிரான்சிஸ்டர்
    1. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
    2. (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
    3. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
    4. (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 206 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Consider the following statements : I. Mercury has the fastest orbital motion II. Mars requires 687 days to complete…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) I and II.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2012 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2012 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Current Affairs.நடப்பு நிகழ்வுகள்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்