Indian Rupee symbol as '₹' was designed in 2010 byஇந்திய ரூபாயின் அடையாளம் '₹' என 2010-ல் வடிவமைத்தவர்
- D. Udaya Kumarடி. உதய குமார் ✓
- D. Arun Kumarடி. அருண் குமார்
- D. Udaya Sankarடி. உதய சங்கர்
- D. Vijaya Kumarடி. விஜயகுமார்
The correct answer is (A) D. Udaya Kumar.சரியான விடை (A) டி. உதய குமார்.
The Indian Rupee symbol '₹' was designed by D. Udaya Kumar, an IIT Guwahati faculty member and IIT Bombay design graduate, and was officially adopted by the Government of India on 15 July 2010.
இந்திய ரூபாய் சின்னம் '₹', ஐஐடி கவுஹாத்தி ஆசிரியரும், ஐஐடி பம்பாய் வடிவமைப்புப் பட்டதாரியுமான டி. உதயகுமார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது; இது 2010 ஜூலை 15 அன்று இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | Dinar | 1. | Korea |
| (b) | Von | 2. | Iraq |
| (c) | Peso | 3. | Russia |
| (d) | Rouble | 4. | Phillippines |
Countries
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | டினார் | 1. | கொரியா |
| (b) | வோன் | 2. | இராக் |
| (c) | பெசோ | 3. | ரஷ்யா |
| (d) | ரபல் | 4. | பிலிபைன்ஸ் |
தேசங்கள்/நாடுகள்
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
All 207 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 206 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 206 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors