Which one of the following organization has won the Nobel Peace Prize for the year 2013?பின்வருவனவற்றுள் எந்த ஒரு அமைப்பு 2013-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வென்றது?
AOrganization of Arab Petroleum Exporting Countriesஅரபு பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு
BOrganization of Economic Cooperation and Developmentபொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு
COrganization for the Prohibition of Chemical Weaponsவேதிபொருள் ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு✓
DOrganization of Petroleum Exporting Countriesபெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு
CCorrect answerசரியான விடைOrganization for the Prohibition of Chemical Weaponsவேதிபொருள் ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) Organization for the Prohibition of Chemical Weapons.சரியான விடை (C) வேதிபொருள் ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2014
Subjectபாடம்
Current Affairs
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
More questions from TNPSC Group 2 / 2A 2014இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Who is the first Indian transgender to be honoured with 'Padmashri'?'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை யார்?
The campaign to create awareness among children to identify sexual abuse isபாலின துன்புறுத்தலை அடையாளம் காண குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்பட, மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம்
ASafety is in your Handsபாதுகாப்பு உன் கையில்
BOur safety, Our rightsநம் பாதுகாப்பு, நம் உரிமை✓
CSave child, Save futureகுழந்தை பாதுகாப்பு, எதிர்காலம் பாதுகாப்பு
DChild safety in police handகுழந்தை பாதுகாப்பு காவல்துறை கையில்
Which of the following machines is used to take sectional images of the body ?பின்வருவனவற்றுள் எந்த கருவி உடலின் குறுக்கு வெட்டு பிம்பங்களை உண்டாக்க உதவுகிறது ?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which one of the following organization has won the Nobel Peace Prize for the year 2013?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) Organization for the Prohibition of Chemical Weapons.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.