TNPSC Mentors
Previous year questionsCurrent AffairsMatch the following : Part I (a) India (b) Japan (c)…

Match the following :
Part I
பின்வருவனவற்றை பொருத்துக :
பகுதி I

(a)India1.Bald Eagle
(b)Japan2.Dolphin
(c)United States3.Peony
(d)China4.Cherry blossom
5.Royal Bengal Tiger

Part II

(a)இந்தியா1.வழுக்கை கழுகு
(b)ஜப்பான்2.டால்பின்
(c)அமெரிக்கா3.பியோனி
(d)சீனா4.செர்ரி மலர்ச்சி
5.அரச வங்கப்புலி

பகுதி II

  1. (a)-5 (b)-2 (c)-3 (d)-4(a)-5 (b)-2 (c)-3 (d)-4
  2. (a)-2 (b)-1 (c)-4 (d)-5(a)-2 (b)-1 (c)-4 (d)-5
  3. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
  4. (a)-5 (b)-3 (c)-1 (d)-2(a)-5 (b)-3 (c)-1 (d)-2 ✓
Correct answerசரியான விடை (a)-5 (b)-3 (c)-1 (d)-2(a)-5 (b)-3 (c)-1 (d)-2

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (a)-5 (b)-3 (c)-1 (d)-2.சரியான விடை (D) (a)-5 (b)-3 (c)-1 (d)-2.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Current Affairs
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English

More questions from TNPSC Group 2 / 2A 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which is the Universal donor blood group ?எவருக்கும் தானமாகத் தரக்கூடிய இரத்தவகை யாது ?
    1. OO✓
    2. AA
    3. BB
    4. ABAB

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Name the person who was appointed as the ambassador on behalf of India to work for the cause of gender equality and progress of women in UNO for the year 20162016 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் அமைப்பில், பெண்களின் சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக, இந்தியாவின் சார்பாக நியமிக்கப்பட்ட தூதர் யார்?
    1. Aishwarya Raiஐஸ்வர்யா இராய்
    2. Priyanka Chopraபிரியங்கா சோப்ரா
    3. Aishwarya Dhanushஐஸ்வர்யா தனுஷ்✓
    4. Sania Mirzaசானியா மிர்சா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following was discovered by ONGC in the Indian Ocean on 26th July 2016?எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் கீழ்கண்டவற்றுள் எந்தக் கனிமத்தை இந்தியப் பெருங்கடலில் ஜூலை 26/2016-ல் கண்டுபிடித்தது?
    1. Hydrated Methaneநீரேற்றம் பெற்ற மீத்தேன்✓
    2. Hydrated Benzeneநீரேற்றம் பெற்ற பென்சீன்
    3. Hydrated Etherநீரேற்றம் பெற்ற ஈதர்கள்
    4. Hydrated Octaneநீரேற்றம் பெற்ற ஆக்டேன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 206 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following : Part I (a) India (b) Japan (c) United States (d) China Part II 1. Bald Eagle 2. Dolphin 3. Peony…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (a)-5 (b)-3 (c)-1 (d)-2.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Current Affairs.நடப்பு நிகழ்வுகள்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்