TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementArrange the following events in chronological order about…

Arrange the following events in chronological order about E.V.R.ஈ.வெ.ரா. பற்றி கால வரிசைப்படி பின்வரும் நிகழ்வுகளை ஒழுங்கமைக்கவும்.

  • 1. He became the President of Justice Party
  • 2. He joined Congress
  • 3. He became President of Tamil Nadu Congress Committee
  • 4. He organised Vaikom Satyagraha
  • 1. அவர் நீதிக் கட்சியின் தலைவர் ஆனார்
  • 2. அவர் காங்கிரஸில் சேர்ந்தார்
  • 3. அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஆனார்
  • 4. வைக்கம் சத்தியாகிரகம் துவக்கினார்
  1. (2), (4), (3), (1)(2), (4), (3), (1)
  2. (4), (1), (3), (2)(4), (1), (3), (2) ✓
  3. (2), (3), (4), (1)(2), (3), (4), (1)
  4. (3), (1), (4), (2)(3), (1), (4), (2)
Correct answerசரியான விடை (4), (1), (3), (2)(4), (1), (3), (2)

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (4), (1), (3), (2).சரியான விடை (B) (4), (1), (3), (2).

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match correctly the Excavated places with their corresponding Districts.பின்வருவனவற்றுள் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஊர்களை அவ்வூர் அமைந்துள்ள மாவட்டத்துடன் பொருத்திக் காட்டுக.
    (a)Azhagankulam1.Sivagangai
    (b)Vasavasamudram2.Erode
    (c)Kodumanal3.Kanchipuram
    (d)Keezhadi4.Ramanathapuram
    (a)அழகன்குளம்1.சிவகங்கை
    (b)வசவசமுத்திரம்2.ஈரோடு
    (c)கொடுமணல்3.காஞ்சிபுரம்
    (d)கீழடி4.இராமநாதபுரம்
    1. (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
    2. (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
    3. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
    4. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which one of the following is correctly matched?பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
    1. Ettayapuram – Collector Ashஎட்டயபுரம் – கலெக்டர் ஆஷ்
    2. Jallian Walah Bagh Tragedy – Hunter Committeeஜாலியன் வாலாபாக் துயரம் – ஹண்டர் கமிட்டி
    3. Swaraj Party – C.R. Das, Motilal Nehruசுயராஜ்ஜிய கட்சி – C.R. தாஸ், மோதிலால் நேரு✓
    4. Prohibition – V.O. Chidambaranarமதுவிலக்கு – வ.உ. சிதம்பரனார்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Name the journal which declared 'Swami Vivekanand the greatest figure in the Parliament'.'பாராளுமன்றத்தின் தலைசிறந்த நபர் விவேகானந்தர்' என்று குறிப்பிட்ட பத்திரிகையின் பெயர்
    1. Young Indiaயங் இந்தியா
    2. Samachar Darpanசமாச்சர் தர்பன்
    3. Swadeshi Mitranசுதேசி மித்ரன்
    4. New York Heraldநியூயார்க் ஹெரால்ட்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Arrange the following events in chronological order about E.V.R. (1) He became the President of Justice Party (2) He…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (4), (1), (3), (2).சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்