Group 2 / 2A · 2017குரூப் 2 / 2A · 2017
TNPSC Group 2 / 2A 2017 — question paper with answers — page 4 of 12TNPSC குரூப் 2 / 2A 2017 — வினாத்தாளும் விடைகளும் — page 4 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2017 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2017 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2017exam yearதேர்வு ஆண்டு
-
Choose the correct question tag :
I am a student- amn't I?
- ain't I?✓
- are I?
- am I?
-
Who said this?
"O Woman! Lovely Woman!
Angels are painted fair to look like you ;"- Otway✓
- Annie Louisa Walker
- Elizabeth Barrett Browning
- Kamala Das
-
What percent of an hour is 36 seconds?36 வினாடி என்பது ஒரு மணியில் எத்தனை சதவீதம் ஆகும்?
- 6%6%
- 1%1%✓
- 10%10%
- 36%36%
-
The giant knocked down the wall with
- a big axe✓
- spade
- crowbar
- rod
-
In whose poem the following lines occur :
"It isn't by size that you win or you fail
Be the best of whatever you are"- Douglas Malloch✓
- William Wordsworth
- Walt Whitman
- William Shakespeare
-
The long poem by Shakespeare is
- Venus and Adonis✓
- Anxiety
- After many days
- The Appeal
-
உறுவேனில் – இலக்கணக் குறிப்பு யாது?
- வினைத்தொகை
- உரிச்சொற்றொடர்✓
- பண்புத்தொகை
- வினையெச்சம்
-
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்.
– எனப் பாடியவர்.- பாரதிதாசன்✓
- பாரதியார்
- சுரதா
- கண்ணதாசன்
-
"ஒரு நாடு வளமுடன் இருக்க வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்த ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும்" - எனக் கூறியவர் யார்?
- பாரதியார்
- அம்பேத்கார்
- பெரியார்✓
- அறிஞர் அண்ணா
-
'நவ்வி' – இச்சொல்லின் பொருளை எழுதுக.
- மான்✓
- நாய்
- புலி
- பசு
-
ஓடையில் யானையும் யானைக் ——————— ம் நின்றன.
- யானைக் கன்று✓
- யானைக் குட்டி
- யானைக் குருளை
- யானைப் பிள்ளை
-
"இயற்படு பொருளால் கண்டது மற்று
முடிதோ ருண்டெனக் கேட்டது தெளிதல்"
– இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை✓
- கம்பராமாயணம்
-
What is the difference between the sum of first 'n' odd natural numbers and that of first 'n' natural numbers?முதல் 'n' ஒற்றை இயல் எண்களின் கூடுதலுக்கும் முதல் 'n' இயல் எண்களின் கூடுதலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
- n/2 + 1n/2 + 1
- n(n-1)/2n(n-1)/2✓
- n(n+1)/2n(n+1)/2
- n(n+1)(2n+1)/6n(n+1)(2n+1)/6
-
The ideals of liberty, equality and fraternity enshrined in the preamble of the Constitution of India were adopted under inspiration from theசுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகள் இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் புனிதமானவையாக ஏற்கப்பட்டமைக்கு தூண்டுதலாக இருந்தது எது?
- American Declaration of Independenceஅமெரிக்க விடுதலைப் பிரகடனம்
- French Revolutionபிரெஞ்சுப் புரட்சி✓
- Russian Revolutionரஷ்யப் புரட்சி
- UN Charterஐ.நா. சாசனம்
-
Baron Hausberg gave Hughie and Laura a ———— for 10 thousand pounds.
- Cash
- Demand Draft
- Cheque✓
- Promise
-
Mercury the smallest planet has only 88 earth days to orbit the sun, becauseமிகச்சிறிய மெர்குரி கோளானது சூரியனை சுற்றி வர 88 நாட்கள் மட்டுமே ஆகின்றது, ஏனெனில்
- Size of the planetஅதன் அளவு
- Spinning speedசுழலும் வேகம்
- Distance from the sunசூரியனிடமிருந்து உள்ள தூரம்✓
- It's thin atmosphereஅதன் மெல்லிய வளிமண்டலம்
-
———— marked the beginning of census taking in India.———— விருந்து இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது.
- The year 18621862ம் வருடம்
- The year 18721872ம் வருடம்✓
- The year 18821882ம் வருடம்
- The year 18921892ம் வருடம்
-
'Kari, the elephant' was written by ————.
- R.K. Narayan
- Dhan Gopal Mukherji✓
- Thakazhi Sivasankaran Pillai
- Dr. Neeroja Raghavan
-
"தேம்பாவணி" எத்தனை காண்டங்களை உடையது
- இரண்டு
- மூன்று✓
- நான்கு
- ஐந்து
-
"சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை" எனக் கூறியவர்
- காந்தியடிகள்
- பாரதியார்
- பசும்பொன் முத்துராமலிங்கர்✓
- பாரதிதாசன்
-
"தேசியம் காத்த செம்மல், எனத் திரு.வி. கல்யாண சுந்தரனாரால் பாராட்டப்பெறுபவர்".
- அம்பேத்கர்
- அண்ணா
- முத்துராமலிங்கர்✓
- பெரியார்
-
Who said this?
"If non-violence is the law of our being, the future is with women".- Bharathiyar
- Gandhiji✓
- Nethaji
- Nehru
-
Which of the following sentence is wrong?
- Teach me to fish I will live for life time
- One never knows what the future will bring
- All that glitters is not gold
- We has been living in this house since 1995✓
-
'கோ' – இச்சொல்லின் உரிய பொருளைக் கண்டறிக
- அரசன்✓
- அன்னம்
- ஆதவன்
- அன்பு
-
தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்
- அம்பேத்கர்
- கெல்லட்✓
- கமில்சுவலபில்
- முனைவர் எமினோ
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →