Group 2 / 2A · 2017குரூப் 2 / 2A · 2017
TNPSC Group 2 / 2A 2017 — question paper with answers — page 11 of 12TNPSC குரூப் 2 / 2A 2017 — வினாத்தாளும் விடைகளும் — page 11 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2017 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2017 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2017exam yearதேர்வு ஆண்டு
-
எட்டுத் தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்த நூல்
- குறுந்தொகை
- நற்றிணை✓
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
-
Thakazhi Sivasankaran Pillai describes ———— as an arch diplomat
- Kuttichovan
- Kuttimappila
- Outhakkutty✓
- Kesavan Nair
-
மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
- இல்லாரை எள்ளுவர் செல்வரை எல்லாரும்
- இல்லாரை செல்வரை எல்லாரும் எள்ளுவர்
- இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை✓
- செல்வரை எல்லாரும் எள்ளுவர் இல்லாரை
-
———— radiation may be one reason why the house sparrow is disappearing.
- X-ray
- Cosmic rays
- Cell phone✓
- Ultra violet rays
-
The Respiratory quotient value for glucose isகுளுக்கோசின் சுவாச ஈவு மதிப்பு
- 0.50.5
- 1.01.0✓
- 1.51.5
- 2.02.0
-
The ———— asked Hughie to earn Ten thousands of his own to Marry Laura.
- retired Colonel✓
- retired Painter
- Baron Hausberg
- Alan Trevor
-
26 முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர்
- மடந்தை
- அரிவை
- மங்கை
- தெரிவை✓
-
The last Deputy Chairman of Planning Commission of India wasஇந்திய திட்டக்குழுவின் இறுதியான துணைத் தலைவர்
- Mannmohan singhமன்மோகன் சிங்
- Narendra Modiநரேந்திர மோடி
- Arun Jaitleyஅருண் ஜேட்லி
- Montek Singh Ahluwaliaமாண்டேக் சிங் அலுவாலியா✓
-
காமராசரின் அரசியல் குரு
- காந்தியடிகள்
- பேரறிஞர் அண்ணா
- நேரு
- சத்திய மூர்த்தி✓
-
The area of a semi-circle of radius 7 c.m. is7 செ.மீ. ஆரம் உள்ள அரை வட்டத்தின் பரப்பு
- 7 cm27 செ.மீ.2
- 777 cm2777 செ.மீ.2
- 77 cm277 செ.மீ.2✓
- 7777 cm27777 செ.மீ.2
-
'பகுத்தறிவுக் கவிராயர்' எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
- ந. பிச்சமூர்த்தி
- உடுமலை நாராயணகவி✓
- சுரதா
- வாணிதாசன்
-
Which of the following hormone stimulates contraction of uterine smooth muscle?கீழ்கண்டவற்றுள் எந்த ஹார்மோன் கருப்பையின் மெது தசைகளைச் சுருக்க உந்துகிறது?
- Epinephrinஎபிநெப்ரின்
- Insulinஇன்சுலின்
- Oxytocinஆக்ஸிடோசின்✓
- Glucagonகுளுக்ககான்
-
தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார்?
- கபிலர்
- நரிவெருஉத் தலையார்
- அறியப்படவில்லை✓
- ஓதலாந்தையார்
-
உவமை விளக்கும் பொருளை கண்டறிந்து பொருத்துக :
(a) அத்திப் பூத்தது போல 1. ஒற்றுமை (b) உயிரும் உடம்பும் போல 2. பயனில்லை (c) ஆற்றில் கரைத்த புளி 3. வேதனை (d) இடிவிழுந்த மரம் போல 4. அரிய செயல் - (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறியவர்
- பெரியாழ்வார்
- அப்பூதியடிகள்
- மாணிக்கவாசகர்
- அப்பர்✓
-
Match the following :
Column A(a) Walt Whitman 1. Chemmeen (b) Thakazhi Sivasankara Pillai 2. The Merchant of Venice (c) William Shakespeare 3. O Captain My Captain (d) Oscar Wilde 4. The Selfish Giant Column B
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3✓
-
தமிழர் புலம் பெயரக் காரணங்கள்
- பஞ்சம், அந்நியர் படையெடுப்பு
- வறுமை, மேலை நாட்டின் மோகம்
- வாணிகம், தமிழ்நாட்டில் வாழ விருப்பம் இன்மை
- வாணிகம், வேலை வாய்ப்பு✓
-
If I ———— the Principal of my school. I would abolish examinations.
- am
- was
- were✓
- will be
-
Which of the following statements are correct with regard to Tamil Nadu 'Pudhu Vaazhvu Project'?தமிழ்நாடு அரசின் 'புது வாழ்வு திட்டம்' தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
- (i) It was launched in 2005
- (ii) It is aided by World Bank
- (iii) The total outlay is Rs. 1,667 crores
- (iv) It is being implemented in 26 districts
- (i) இத்திட்டம் 2005-ல் தொடங்கப்பட்டது
- (ii) உலக வங்கி இதற்கு நிதி உதவி வழங்குகிறது
- (iii) இதற்கான திட்ட செலவு 1,667 கோடி ரூபாய்
- (iv) தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது
- All are correct statementஅனைத்து கூற்றுகளும் சரி✓
- (i), (ii), (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரியானவை
- (ii), (iii), (iv) are correct(ii), (iii) மற்றும் (iv) சரியானவை
- (i), (ii) and (iv) are correct(i), (ii) மற்றும் (iv) சரியானவை
-
"கேழல்" என்பதன் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- எருமை
- புலி
- கரடி
- பன்றி✓
-
Cyanide resistant respiration is found inசயனைத்தடையில் சுவாசை எதிர்ப்புத்திறன் இவற்றில் காணப்படுகிறது.
- Plants onlyதாவரங்களில் மட்டும்
- Animals onlyவிலங்குகளில் மட்டும்
- Both plants and animalsதாவரங்கள் மற்றும் விலங்குகளில்
- Plants and Microbesதாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளில்✓
-
இந்திய நாட்டை, 'மொழிகளின் காட்சிச் சாலை' என்று கூறியவர்
- குமரிலபட்டர்
- கால்டுவெல்
- ச. அகத்தியலிங்கம்✓
- ஈராஸ் பாதிரியார்
-
Match the following :
(a) Autumn 1. Faucet (b) Nappy 2. Fall (c) Tap 3. Diaper (d) Pavement 4. Side walk - (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
-
The arithmetic mean of a group of 75 observations was calculated as 27. It was later found that one observation was wrongly read as 43 instead of the correct value 53. Obtain the correct arithmetic mean of the data.75 எண்களைக் கொண்ட ஒரு தொகுதியின் சராசரி 27 எனக் கணக்கிடப்பட்டது. பின்பு, 53 என்ற எண் தவறுதலாக 43 என்று படிக்கப்பட்டது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அத்தொகுதியின் சரியான சராசரியைக் காணவும்.
- 26.1326.13
- 27.1327.13✓
- 28.1328.13
- 25.1325.13
-
Who is Gaia?
- Earth✓
- Sun
- Moon
- Star
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →