Group 2 / 2A · 2017குரூப் 2 / 2A · 2017
TNPSC Group 2 / 2A 2017 — question paper with answers — page 7 of 12TNPSC குரூப் 2 / 2A 2017 — வினாத்தாளும் விடைகளும் — page 7 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2017 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2017 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2017exam yearதேர்வு ஆண்டு
-
ZIP is an example for
- Contraction
- Abbreviation
- Acronym✓
- Clipped form
-
Iron Lady of Manipur, Irom Sharmila got how many votes in the 2017 Manipur Assembly election?மணிப்பூரின் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா, 2017 மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் எத்தனை?
- 10 votes10 வாக்குகள்
- 30 votes30 வாக்குகள்
- 60 votes60 வாக்குகள்
- 90 votes90 வாக்குகள்✓
-
The Vaikam Satyagraha arose in Kerala in the yearகேரளாவில் வைக்கம் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு
- 19181918
- 19241924✓
- 19131913
- 19281928
-
பொருத்துக :
(a) காகம் 1. கூவும் (b) குதிரை 2. கரையும் (c) சிங்கம் 3. கனைக்கும் (d) குயில் 4. முழங்கும் - (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
-
Match the following Column (A) with Column (B)
(a) We got interrupted power supply, ————? 1. Can she? (b) Shreya draws well, ————? 2. Didn't we? (c) Swarna cannot run fast, ————? 3. Isn't it? (d) The bus is early today ————? 4. Doesn't she? - (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
Which of the following is a poem by Thomas Hardy?
- English Words
- A Noiseless Patient Spider
- Snake
- The Man He Killed✓
-
Which one of the following is the objective of perspective plan 2023?நீண்ட கால திட்டம் 2023ல் கீழ்கண்டவைகளில் எது முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது?
- Create Employment Opportunityவேலைவாய்ப்பை உருவாக்குதல்✓
- Digital Technologyஎண்மத் தொழில்நுட்பம்
- Awardவிருது
- Rewardசன்மானம்
-
William Wordsworth is the poet of ————
- America
- England✓
- Australia
- Japan
-
"........ there were twelve peach-trees that in the spring broke out into delicate blossoms of pink and pearl, and in autumn bore rich fruit".
The trees gave fruits in ———— season.- Summer
- Winter
- Spring
- Autumn✓
-
Constitutional status to the Panchayat Raj Institutions was initiated based on the recommendation ofபஞ்சாயத்து அமைப்புக்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு முன் முயற்சிகள் எடுக்கப்பட்டது எந்த குழுவின் பரிந்துரையின் பெயரில்?
- G.V.K. Rao CommitteeG.V.K. ராவ் குழு
- L.M. Singhvi CommitteeL.M. சிங்வி குழு✓
- Ashok Mehta Committeeஅசோக் மேத்தா குழு
- Balwantray Mehta Committeeபல்வந்த்ராய் மேத்தா குழு
-
வைதோமரக் கூட வையமதே – இந்த
வையமுழுதும் பொய்த்தாலும் பொய்ப்பாமதே
– இவ்வரிகளை பாடியவர்- குடும்பச் சித்தர்
- கடுவெளிச்சித்தர்✓
- திருமூலர்
- கனிமணி
-
சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?
- உமறுப்புலவர்✓
- சீதக்காதி
- அபுல்காசிம்
- திருநாவுக்கரசர்
-
Which of the following objectives regarding Skill India Mission is incorrect?கொடுக்கப்பட்டுள்ளவைகளில் திறன் இந்தியா திட்டத்தின் தவறான குறிக்கோள் எது?
- Its objective is to achieve skilling of the youth across the countryநாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்தலே இதன் குறிக்கோளாகும்
- Its aim is to remove financial constraints in accessing skill training programmesதிறன் பயிற்சி திட்டத்தின் மூலம் நிதி தொடர்பான தடைகளை நீக்குவது இதன் குறிக்கோளாகும்
- Under the mission, loans from Rs. 50,000 to 1.5 lakh will be available to more the 34 lakh Youth of Indiaஇந்தியாவில் 34 லட்சம் இளைஞர்களுக்கு ரூ. 50,000 முதல் 1.5 லட்சம் வழங்குவது இதன் பணியாகும்✓
- The tagline of this mission is Kaushal Bharatகாஷல் பாரத் என்பது தான் இதன் முழக்கமாகும்
-
அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைத்து, திருக்குறளைப் பாதுகாக்கும் நாடு எது?
- இங்கிலாந்து
- சீனா
- உருசிய நாடு✓
- அமெரிக்கா
-
பொருந்தாத இணையைக் கண்டறிக :
- மேதி – எருமை
- சந்தம் – அழகு
- கோதில் – பசு✓
- அங்கணர் – சிவன்
-
Factorization of (x + y)^2 + 9(x + y) + 8 is(x + y)^2 + 9(x + y) + 8 –ன் காரணிகள்
- (x + y + 1)(x + y)(x + y + 1)(x + y)
- (x + y + 1)(x + y + 8)(x + y + 1)(x + y + 8)✓
- (x + y + 1)(x + y + 6)(x + y + 1)(x + y + 6)
- (x + y + 8)(x + y + 2)(x + y + 8)(x + y + 2)
-
Which of the following aim comes under Prime Minister Krishan Sai Yojana?பிரதம மந்திரி கிரிஷன் சாய் யோஜனா திட்டத்தின் நோக்கம் என்ன?
- Environmentசுற்றுபுற சூழல்
- To increase ground waterநிலத்தடி நீர் செறிவூட்டுதல்✓
- Cloth productionதுணி உற்பத்தி
- Free foodஇலவச உணவு
-
Match the synonyms with their meanings
(a) Coarse 1. Push Roughly in a crowd (b) Invidious 2. Unjust (c) Exodus 3. Rough (d) Jostle 4. Mass movement from one place - (a)-3 (b)-2 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Which Article of the Constitution of India conferred special leave petitions power to the Supreme Court?பின்வரும் இந்திய அரசியலமைப்பின் எந்த விதி உச்சநீதி மன்றத்திற்கு சிறப்பு அனுமதி மனுவினை ஏற்கும் அதிகாரத்தை வழங்குகின்றது?
- Art. 136விதி 136✓
- Art. 32விதி 32
- Art. 139விதி 139
- Art. 226விதி 226
-
Find out the figures of speech in the following lines :
"Laugh till the game is played"- Simile
- Metaphor✓
- Allusion
- Oxymoron
-
Despite the substantial improvement in health conditions of people in India, there has been certain negative trends due to
I. High incidence of HIV/AIDS in rural areas
II. High incidence of HIV/AIDS in urban areas
III. Growing incidence of Heart diseases and cancer in rural areas
IV. Growing incidence of Heart diseases and cancer in urban areasஇந்திய மக்களின் உடல் நிலையில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், சில காரணங்களால் எதிர்மறை போக்கு காணப்படுகிறது. மேற்கூறியவற்றிற்கு, பின்வருபனவற்றில் சரியான விடைகளை குறிப்பிடுக.
I. HIV/AIDS கிராமப் புறங்களில் அதிகமாக உள்ளதால்
II. HIV/AIDS நகர்புறங்களில் அதிகமாக உள்ளதால்
III. இதய நோய் மற்றும் கேன்சர் கிராமப் புறங்களில் அதிகமாக உள்ளதால்
IV. இதய நோய் மற்றும் கேன்சர் நகர்புறங்களில் அதிகமாக உள்ளதால்- All are correctஅனைத்தும் சரியானது
- I and III correctI மற்றும் III சரியானது✓
- II and IV correctII மற்றும் IV சரியானது
- I, III and IV correctI, III மற்றும் IV சரியானது
-
Which of the following is arranged in correct ascending order?பின்வருவனவற்றுள் எது சரியான ஏறுவரிசையில் அமைந்துள்ளது?
- 25% of 8, 40% of 6, 30% of 9, 20% of 158ல் 25%, 6ல் 40%, 9ல் 30%, 15ல் 20%✓
- 20% of 15, 25% of 8, 30% of 9, 40% of 615ல் 20%, 8ல் 25%, 9ல் 30%, 6ல் 40%
- 30% of 9, 40% of 6, 25% of 8, 20% of 159ல் 30%, 6ல் 40%, 8ல் 25%, 15ல் 20%
- 20% of 15, 30% of 9, 40% of 6, 25% of 815ல் 20%, 9ல் 30%, 6ல் 40%, 8ல் 25%
-
படித்துப்புரிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு
- 1. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும்
- 2. நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே
- 3. நீ தேட வேண்டுவது தொண்டு
- 4. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும்
- நேரு எழுதிய கடிதவரிகள்
- மு.வ. எழுதிய கடிதவரிகள்✓
- அண்ணா எழுதிய கடிதவரிகள்
- காந்தி எழுதிய கடிதவரிகள்
-
A sum of money triples itself at 8% per annum over certain time. The number of years is equal toஎத்தனை ஆண்டுகள் முடிவில் ஒரு குறிப்பிட்ட அளவானது 8% வட்ட வீதத்தில் மூன்று மடங்காகும்
- 2424
- 2525✓
- 2020
- 1212
-
"பாவலரேறு பெருஞ்சித்திரனார்" எழுதாத நூல் எது?
- பாவியக் கொத்து
- பள்ளிப் பறவைகள்
- கொய்யாக் கனி
- குறிஞ்சித் திட்டு✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →