TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceBiologyDespite the substantial improvement in health conditions…

Despite the substantial improvement in health conditions of people in India, there has been certain negative trends due to
I. High incidence of HIV/AIDS in rural areas
II. High incidence of HIV/AIDS in urban areas
III. Growing incidence of Heart diseases and cancer in rural areas
IV. Growing incidence of Heart diseases and cancer in urban areas
இந்திய மக்களின் உடல் நிலையில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், சில காரணங்களால் எதிர்மறை போக்கு காணப்படுகிறது. மேற்கூறியவற்றிற்கு, பின்வருபனவற்றில் சரியான விடைகளை குறிப்பிடுக.
I. HIV/AIDS கிராமப் புறங்களில் அதிகமாக உள்ளதால்
II. HIV/AIDS நகர்புறங்களில் அதிகமாக உள்ளதால்
III. இதய நோய் மற்றும் கேன்சர் கிராமப் புறங்களில் அதிகமாக உள்ளதால்
IV. இதய நோய் மற்றும் கேன்சர் நகர்புறங்களில் அதிகமாக உள்ளதால்

  1. All are correctஅனைத்தும் சரியானது
  2. I and III correctI மற்றும் III சரியானது ✓
  3. II and IV correctII மற்றும் IV சரியானது
  4. I, III and IV correctI, III மற்றும் IV சரியானது
Correct answerசரியான விடை I and III correctI மற்றும் III சரியானது

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) I and III correct.சரியான விடை (B) I மற்றும் III சரியானது.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2017
Subjectபாடம்General Science
TopicபிரிவுBiology
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2017இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which one of the following cells formed during gametogenesis is diploid?இன செல் ஆக்கத்தின் போது உருவாகும் இரட்டையை செல் இவற்றுள் எது?
    1. Primary polar bodyமுதன்மை துருவ உருப்பு
    2. Spermatidஸ்பெர்மாட்டிட்
    3. Spermatogoniaஸ்பெர்மட்டோகோனியா✓
    4. Secondary polar bodyஇரண்டாம் நிலை துருவ உருப்பு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • What is the crucial role played by noncoding RNA's?குறியிடாத RNA (NCRNA) என்ன முக்கியப் பங்கு வகிக்கிறது?
    1. encode for proteinsபுரதத்திற்கான குறியாக்கம்
    2. replicationsபிரதி
    3. gene regulationமரபணு கட்டுப்பாடு✓
    4. carbohydrate synthesisகார்போஹைட்ரேட் தொகுப்பு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match List I with List II correctly and select your answer using the codes given below :
    a) Fission
    b) Budding
    c) Fragmentation
    d) Pollination
    பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
    a) பிளத்தல்
    b) மொட்டுகள்
    c) துண்டாதல்
    d) மகரந்தச் சேர்க்கை

    List I
    List II

    • 1. Yeast
    • 2. Flowering plants
    • 3. Bacteria
    • 4. Algae.

    பட்டியல் I
    பட்டியல் II

    • 1. ஈஸ்ட்
    • 2. பூக்கும் தாவரங்கள்
    • 3. பாக்டீரியா
    • 4. ஆல்கா.
    1. a-3, b-1, c-4, d-2a-3, b-1, c-4, d-2✓
    2. a-1, b-4, c-2, d-3a-1, b-4, c-2, d-3
    3. a-4, b-2, c-3, d-1a-4, b-2, c-3, d-1
    4. a-2, b-3, c-1, d-4a-2, b-3, c-1, d-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 119 Biology questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Despite the substantial improvement in health conditions of people in India, there has been certain negative trends…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) I and III correct.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 118 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 118 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்