TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich Article of the Constitution of India conferred…

Which Article of the Constitution of India conferred special leave petitions power to the Supreme Court?பின்வரும் இந்திய அரசியலமைப்பின் எந்த விதி உச்சநீதி மன்றத்திற்கு சிறப்பு அனுமதி மனுவினை ஏற்கும் அதிகாரத்தை வழங்குகின்றது?

  1. Art. 136விதி 136 ✓
  2. Art. 32விதி 32
  3. Art. 139விதி 139
  4. Art. 226விதி 226
Correct answerசரியான விடை Art. 136விதி 136

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Art. 136.சரியான விடை (A) விதி 136.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2017
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2017இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Arrange the following "Human Rights" events in chronological order.பின்வரும் "மனித உரிமைகள்" நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக.
    • 1. Convention on the Elimination of all the forms of discrimination against women.
    • 2. Universal Declaration of Human Rights (UDHR).
    • 3. International Committee of Red Cross.
    • 4. Magna Carta.
    • 1. பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் களைவதற்கான உடன்படிக்கை.
    • 2. மனித உரிமைகள் குறித்த அனைத்துலக பிரகடனம் (UDHR).
    • 3. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்.
    • 4. மேக்னா கார்டா (பெரிய சாசனம்).
    1. (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
    2. (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
    3. (4), (3), (2), (1)(4), (3), (2), (1)✓
    4. (3), (1), (4), (2)(3), (1), (4), (2)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following :கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
    (a)19631.Prevention of Insults to National Honour Act
    (b)19912.Representation of People Act
    (c)19713.Government of Union Territory Act
    (d)19514.Government of National Capital Territory of Delhi Act
    (a)19631.நாட்டின் பெருமை அவமதிக்கப்படுவதைத் தடை செய்யும் சட்டம்
    (b)19912.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்
    (c)19713.இந்திய ஒன்றியப் பகுதிச் சட்டம்
    (d)19514.தேசியத் தலைநகர் டெல்லி ஒன்றியப் பகுதிச் சட்டம்
    1. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
    2. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    3. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
    4. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following is/are not the recommendations of the committee on Panchayat Raj Finances, 1962?கீழ்க்கண்டவற்றுள் பஞ்சாயத்து ராஜ் நிதிக்குழு, 1962-ன் பரிந்துரை அல்லாதது எது/எவை?
    • (i) The District Collector was to be a member of Zila Parishad.
    • (ii) Financial Resources to Panchayat Samitis.
    • (iii) Loans to Panchayat Raj bodies.
    • (i) மாவட்ட ஆட்சியர் ஜில்லா பரிஷத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும்.
    • (ii) பஞ்சாயத்து சமிதிக்கான நிதி ஆதாரங்கள்.
    • (iii) பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கான கடன்கள்.
    1. (i) only(i) மட்டும்✓
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which Article of the Constitution of India conferred special leave petitions power to the Supreme Court?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Art. 136.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்