TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich of the following is/are true about the residuary…

Which of the following is/are true about the residuary powers under the Constitution?அரசமைப்புச் சட்டத்திலுள்ள எச்ச அதிகாரங்கள் குறித்து பின்வருவனவற்றுள் எது/எவை சரி?

  • (i) It follows the precedent of Canada.
  • (ii) The Constitution vests the residuary power in the Union Legislature.
  • (iii) Residuary powers are conferred upon the courts.
  • (i) இவை கனடா நாட்டின் அரசமைப்பின்படி உள்ளது.
  • (ii) இவை இந்திய அரசியலமைப்பால் ஒன்றிய சட்டச்சபைக்கு வழங்கப்படுகின்றன.
  • (iii) இவை இந்திய நீதிமன்றங்களின் அதிகாரத்திற்கு விடப்பட்டுள்ளது.
  1. (i) only(i) மட்டும்
  2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
  3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும் ✓
  4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
Correct answerசரியான விடை (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (i) and (ii) only.சரியான விடை (C) (i) மற்றும் (ii) மட்டும்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which article says that, "No child below the age of 14 years shall be employed to work in any factory or in any hazardous employment"?'14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் யாரும் தொழிற்கூடம் அல்லது அபாயகரமான இடங்களில் வேலை பார்க்கக் கூடாது' – இதைச் சுட்டும் சட்டப்பிரிவு எது?
    1. Article 27சட்டப்பிரிவு 27✓
    2. Article 26சட்டப்பிரிவு 26
    3. Article 24சட்டப்பிரிவு 24
    4. Article 25சட்டப்பிரிவு 25

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which article of Indian Constitution deals with Right to Elementary Education?இந்திய அரசியலமைப்பின் எந்த விதி ஆரம்பக் கல்வியுரிமையோடு தொடர்புடையது?
    1. Article 20 (a)விதி 20 (a)
    2. Article 21 (a)விதி 21 (a)✓
    3. Article 22 (a)விதி 22 (a)
    4. Article 21விதி 21

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the Presidents listed below with the distinguished guests who attended the Republic Day celebrations held under their leadership.
    Presidents
    குடியரசு தின விழாவிற்கு தலைமை வகித்தக் குடியரசுத் தலைவரையும் அவருடன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விருந்தினரையும் பொருத்திக் காட்டுக.
    குடியரசுத் தலைவர்கள்
    (a)Droupadi Murmu1.Cyril Ramaphosa
    (b)A.P.J. Abdul Kalam2.Prabowo Subianto
    (c)Pranab Mukherjee3.Vladimir Putin
    (d)Ram Nath Kovind4.Barack Obama

    Distinguished Guests

    (a)திரௌபதி முர்மு1.சிரில் ராமபோசா
    (b)ஏ.பி.ஜே. அப்துல்கலாம்2.பிரபோவா சுபியாண்டோ
    (c)பிரணாப் முகர்ஜி3.விளாடிமிர் புடின்
    (d)ராம் நாத் கோவிந்த்4.பராக் ஒபாமா

    சிறப்பு விருந்தினர்கள்

    1. (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
    2. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
    3. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
    4. (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following is/are true about the residuary powers under the Constitution? (i) It follows the precedent of…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (i) and (ii) only.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்