Group 2 / 2A · 2017குரூப் 2 / 2A · 2017
TNPSC Group 2 / 2A 2017 — question paper with answers — page 12 of 12TNPSC குரூப் 2 / 2A 2017 — வினாத்தாளும் விடைகளும் — page 12 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2017 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2017 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2017exam yearதேர்வு ஆண்டு
-
Prime Minister of India inaugurated India's longest road bridge on May 26, 2017. Which states are connected by this bridge?இந்திய பிரதமரால், மே 26, 2017ம் நாள் இந்தியாவிலேயே மிகவும் நீளமான சாலைப் பாலம் திறந்து வைக்கப்பட்டது. அது எந்த இரு மாநிலங்களை இணைக்கின்றது?
- Assam and Arunachal Pradeshஅஸ்ஸாம் மற்றும் அருணாசலப் பிரதேசம்✓
- Assam and Manipurஅஸ்ஸாம் மற்றும் மணிப்பூர்
- Assam and Thiripuraஅஸ்ஸாம் மற்றும் திரிபுரா
- Manipur and Thiripuraமணிப்பூர் மற்றும் திரிபுரா
-
Who said these words while dying?
"Remember, the struggle to save the forest is not easy. But we must not give it up. It must go on".- Saralabehn✓
- Kalpana Chawla
- Sunita Williams
- Abdul Kalam
-
பொருத்துக : பொருளறிந்து பொருத்துக.
(a) நயனம் 1. இருள் (b) இந்து 2. புன்னகை (c) முறுவல் 3. கண்கள் (d) அல் 4. நிலவு - (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
10 sq. m. is equal to10 மீ² என்பது எதற்கு சமம்?
- 100 sq. cm.100 செமீ²
- 1000 sq. cm.1000 செமீ²
- 10000 sq. cm.10000 செமீ²
- 100000 sq. cm.100000 செமீ²✓
-
Where the All India Muslim League was formed in 1906?எங்கு அகில இந்திய முஸ்லீம் லீக் 1906-ல் ஏற்படுத்தப்பட்டது?
- Mumbaiமும்பை
- Uttar Pradeshஉத்தர பிரதேசம்
- Chennaiசென்னை
- Dhakaடாக்கா✓
-
Cultivable lands which has not been ploughed for between one and five years are called asபயிரிடக்கூடிய நிலங்கள் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை உழப்படாத பொழுது, அது இவ்வாறு அழைக்கப்படுகிறது
- Culturable wasteபயன்பாடற்ற விளைநிலம்
- Current fallowsநடப்பாண்டு தரிசு
- Other fallowsபிற தரிசு✓
- Permanent fallowsநிலையான மேய்ச்சல் நிலம்
-
Match the phrases in Column A with their suitable clauses in Column B
Column A - Phrases(a) Despite his sickness 1. Kalam became a great scientist (b) On seeing the snake 2. the teacher appreciated me (c) By working hard 3. she ran away (d) Observing my skill 4. he attended school Column B - Clauses
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
Simplify : (2x⁴−162)/((x²+9)(2x−6))சுருக்குக : (2x⁴−162)/((x²+9)(2x−6))
- x²−9x²−9
- x+3x+3✓
- x+6x+6
- x−6x−6
-
(x^m/x^n)^(m+n) · (x^n/x^l)^(n+l) · (x^l/x^m)^(l+m) = ...(x^m/x^n)^(m+n) · (x^n/x^l)^(n+l) · (x^l/x^m)^(l+m) = ...
- 11✓
- -1-1
- x^(m+n+l)x^(m+n+l)
- 1/x^(m+n+l)1/x^(m+n+l)
-
———— was educated at free Stratford Grammar School.
- Oliver Goldsmith
- Mahatma Gandhi
- Shakespeare✓
- Rabindranath Tagore
-
The rope like thing around my neck was
- a snake
- Kari's trunk✓
- a rope
- a chain
-
மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
- குணநலம் நலனே சான்றோர் பிறநலம்
- சான்றோர் நலனே குணநலம் பிறநலம்
- குணநலம் சான்றோர் நலனே பிறநலம்✓
- சான்றோர் குணநலம் நலனே பிறநலம்
-
Tidal forests of Ganga–Brahmaputra delta, mainly consists ofகங்கை –பிரம்மபுத்திரா அலையாத்தி காடுகளில் முக்கியமாக காணப்படும் மரவகையானது
- Rhododentronsரோடோடென்ட்ரோன்ஸ்
- Hardwood palmsகடின பனை வகை✓
- Laurelsலாரல்ஸ்
- Junipersஜினிப்பர்
-
'இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே' – எனப் பாடியவர்
- பாரதியார்
- பாரதிதாசன்✓
- சுரதா
- திருவள்ளுவர்
-
Yaanai Mahi appears to have a ———— shape to view from Madurai.
- rectangular
- spherical
- cylindrical
- pyramidal✓
-
The painting of a ———— King welcomes you to the Durbar Hall in Thanjavur.
- Maratha✓
- Chola
- Pallava
- Chera
-
"ரூபாயத்" என்பதன் பொருள்
- மூன்றடிச் செய்யுள்
- நான்கடிச் செய்யுள்✓
- இரண்டடிச் செய்யுள்
- ஐந்தடிச் செய்யுள்
-
In Transmission Electron Microscope (TEM) ———— is used to magnify the objects.ஊடுருவல் மின்னணு நுண்ணோக்கியில் (TEMல்) ———— பொருட்களை பெரிதுப்படுத்த பயன்படுகிறது.
- Lightஒளி
- Optical lensesஆப்டிகல் லென்ஸ்கள்
- Electronsஎலக்ட்ரான்கள் (மின்னணுக் கதிர்கள்)✓
- Scannerஸ்கேனர்கள்
-
மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க
- கலம், தோணி, புணரி, மிதவை
- கலம், பரிசில், ஓடம், பரவை
- கலம், வங்கம், புணை, அம்பி✓
- கலம், பரிசில், ஆழி, பஃறி
-
Choose the correct sentence from the given option.
- The cat hid upon the door
- The cat hid on the door
- The cat hid behind the door✓
- The cat hid within the door
-
A boy is now twice as old as his sister, four years ago, he was thrice as old as her what are their ages now?ஒரு பையனின் தற்போதைய வயது அவனது தங்கையின் வயதைப்போல இரு மடங்கு, 4 ஆண்டுகளுக்கு முன்பு அவனது வயது அவன் தங்கையின் வயதைப்போல மூன்று மடங்கு எனில், அவர்களது தற்போதைய வயது என்ன?
- 18, 918, 9
- 14, 714, 7
- 16, 816, 8✓
- 12, 612, 6
-
Match List I with List II and select the correct answer using the code given below :பட்டியல் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி, பட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
(a) P.A. Sangma 1. Telugu Desam party (b) G.M.C. Balayogi 2. CPI (m) (c) Manohar Joshi 3. Shiv Sena (d) Somnath Chatterjee 4. Congress - I (a) P.A. சங்மா 1. தெலுங்கு தேசம் கட்சி (b) G.M.C. பாலயோகி 2. சி.பி.ஐ. (மா) (c) மனோகர் ஜோஷி 3. சிவசேனா (d) சோம்நாத் சட்டர்ஜி 4. காங்கிரஸ் (I) - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Periyar incorporated the ideas of the justice party and formed a new party calledபெரியார் நீதிக்கட்சியின் கருத்துகளை ஒன்றிணைத்து எந்த புதிய கட்சியை ஆரம்பித்தார்?
- Dravida Kazhagamதிராவிட கழகம்✓
- Dravida Munnetra Kazhagamதிராவிட முன்னேற்ற கழகம்
- Swantara partyசுதந்திர கட்சி
- Anna Dravida Munnetra Kazhagamஅண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →