Group 2 / 2A · 2017குரூப் 2 / 2A · 2017
TNPSC Group 2 / 2A 2017 — question paper with answers — page 10 of 12TNPSC குரூப் 2 / 2A 2017 — வினாத்தாளும் விடைகளும் — page 10 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2017 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2017 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2017exam yearதேர்வு ஆண்டு
-
At the Battle of ———— the forces of Cassius and Brutus are defeated.
- Rome
- Sambre
- Philippi✓
- Waterloo
-
'கேண்மை' – இச்சொல்லின் எதிர்ச்சொல்.
- துன்பம்
- பகை✓
- நட்பு
- வலிமை
-
சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஒளகாரம், எத்தனை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும்
- ஒன்றே கால் மாத்திரை
- ஒன்றரை மாத்திரை✓
- ஒன்றே முக்கால் மாத்திரை
- ஒரு மாத்திரை
-
'உண்பது நாழி உடுப்பவை இரண்டே' – என்று பாடிய புறநானூற்றுப் புலவர்
- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்✓
- கணியன் பூங்குன்றனார்
- நரிவெருஉத் தலையார்
- ஒளவையார்
-
நந்திக்கலம்பகம் யார் மீது பாடப் பெற்றது
- பாண்டிய மன்னன்
- குலசேகர ஆழ்வார்
- மூன்றாம் நந்திவர்மன்✓
- பல்லவ மன்னன்
-
Indian Neutrino Observatory is situated in which district of Tamilnadu?இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் உள்ளது?
- Maduraiமதுரை
- Theniதேனி✓
- Cuddaloreகடலூர்
- Chennaiசென்னை
-
பொருத்துக :
(a) எட்வர்டு மை பிரிட்ச் 1. ஒருவர் மட்டும் பார்க்கும் படக் கருவி (b) எடிசன் 2. இயக்கப்படம் (c) ஈஸ்ட்மன் 3. ஓடும் குதிரையை வைத்து இயக்கப் படம் (d) பிரான்சிஸ் செங்கின்ஸ் 4. படசுருள் - (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
-
Who was called 'The Father of Modern India'?'நவீன இந்தியாவின் தந்தை' என்றழைக்கப்படுபவர் யார்?
- Ambedhkarஅம்பேத்கார்
- 'Periyar' E.V.R'பெரியார்' ஈ.வெ.ரா
- Gandhijiகாந்திஜி
- Rajaram Mohan Royஇராஜாராம் மோகன் ராய்✓
-
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
– இக்குறளில் பயின்று வரும் பொருள்கோள் எது?- நிரல்நிறைப் பொருள்கோள்✓
- ஆற்றுநீர் பொருள்கோள்
- மொழிமாற்றுப் பொருள்கோள்
- விற்பூட்டுப் பொருள்கோள்
-
It ———— heavily since last night.
- has been raining✓
- was raining
- is raining
- were raining
-
The radius and the slant height of a cone are respectively 'r' and 'l'. What is the volume of the cone?ஒரு கூம்பின் ஆரம் மற்றும் சாயுயரம் முறையே 'r' மற்றும் 'l' எனில் கூம்பின் கனஅளவு என்ன?
- (1/3)πr²√(l²−r²)(1/3)πr²√(l²−r²)✓
- (1/3)πr²√(l²+r²)(1/3)πr²√(l²+r²)
- πrlπrl
- πr(l+r)πr(l+r)
-
If 100 persons can finish a work in 7 days, how many persons can finish the same work 35 days?100 ஆட்கள் ஒரு வேலையை 7 நாட்களில் முடிக்கக் கூடும் எனில் அதே வேலையை 35 நாட்களில் முடிக்க எத்தனைப் பேர் தேவைப்படுவர்?
- 20 persons20 ஆட்கள்✓
- 50 persons50 ஆட்கள்
- 30 persons30 ஆட்கள்
- 25 persons25 ஆட்கள்
-
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
– இதில் அமைந்து வரும் தொடைநயம்.- அடி முரண் தொடை✓
- அடி மோனைத் தொடை
- அடி இயைபுத் தொடை
- எதுவுமில்லை
-
What is the theme of the story, "The Mark of Vishnu"?
- Patriotism
- Communism
- Superstition✓
- Socialism
-
'Do you confess the bond?'
Who is asked to confiss?- Antonio✓
- Shylock
- Bassanio
- Duke
-
When 'Swadeshi day' was celebrated in India?எப்பொழுது 'சுதேசி நாள்' இந்தியாவில் கொண்டாடப்பட்டது?
- 27 May, 1932மே 27, 1932
- 28 May, 1932மே 28, 1932
- 29 May, 1932மே 29, 1932✓
- 30 May, 1932மே 30, 1932
-
Who says these words?
"There is tears for his love; joy for his fortune; honour for his valour; and death for his ambition."- Shylock
- Antony
- Portia
- Brutus✓
-
Whose father is 'Banarsi Dass'?
- Hellen Keller
- Dr. Salim Ali
- Kalpana Chawla✓
- Subash Chandra Bose
-
Which one of the following is not correct related to the distinctions between the grants under Article 275 and Article 282 of the Constitution of India?பின்வருவனவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகள் 275 மற்றும் 282-ன் கீழ் வழங்கப்படும் மானியங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் தொடர்பாக சரியான ஒன்று அல்ல?
- The grants-in-aid under Article 275 are statutory whereas under Article 282 they are discretionaryவிதி 275-ன் கீழ், வழங்கப்படும் மானிய உதவி சட்டப்பூர்வமானது. விதி 282-ன் கீழ் வழங்கப்படுவது விரிப்புரிமையானது
- Under Article 282, the union has the power to provide grants-in-aid even for non-plan expenditureவிதி 282-ன் கீழ், மத்திய அரசுக்கு திட்டம் சாரா செலவினங்களுக்கும் மானிய உதவி வழங்க அதிகாரம் உள்ளது
- Under Article 275, the union has the right to give grants in accordance with the decision taken on the basis of recommendation of Finance Commissionவிதி 275-ன் கீழ், நிதி ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மானியங்களை வழங்கலாம்
- Allocation of Grants under Article 282 is based on the recommendation of Cabinet Committeeவிதி 282-ன் கீழ், அமைச்சரவை குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும் மானியங்களை வழங்கலாம்✓
-
In the rules of business of Indian Parliament, if the speaker admits, notice of a motion but no date is fixed for its introduction – then it is calledநாடாளுமன்ற அவை விதிகளின் படி, சபாநாயகர் அனுமதித்தால், ஒரு தீர்மானத்திற்கான அறிக்கையை தேதி குறிப்பிடாமல் கொண்டு வரலாம் – அப்படி கொண்டு வரும் தீர்மானத்திற்கு என்ன பெயர்?
- Call attention motionகவன ஈர்ப்பு தீர்மானம்
- Adjournment motionஒத்திவைப்பு தீர்மானம்
- No confidence motionநம்பிக்கையில்லா தீர்மானம்
- No day – Yet – named motionதேதியில்லா, பெயர் சூட்டப்பட்ட தீர்மானம்✓
-
உலகம் முழுவதையும் ஆளிக்கருதுபவர் எதற்காகக் காத்திருக்க வேண்டும்?
- படை வரும் வரை
- காலம் வரும் வரை✓
- பணம் வரும் வரை
- பலம் வரும் வரை
-
Match the following :
(a) Antonio 1. Lady of Belmont (b) Portia 2. Money Lender (c) Shylock 3. Antonio's Friend (d) Bassanio 4. Merchant of Venice - (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Match the following :பொருத்துக :
(a) Annie Besant 1. Kesari (b) Bipin Chandrapal 2. Common weal (c) Boopendra Nath Dutt 3. The New Asia (d) Tilak 4. Yuganthar (a) அன்னிபெசன்ட் 1. கேசரி (b) பிபின் சந்திரபால் 2. காமன் வீல் (c) பூபேந்திர நாத் தத் 3. நியூ ஆசியா (d) திலக் 4. யுகாந்தர் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
-
Choose the correct sentence which has no error
- Geetha's father is a MLA
- Geetha's father is the MLA
- Geetha's father is an MLA✓
- Geetha's father is MLA
-
பாவாணர், சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு
- 08.05.1974✓
- 05.01.1981
- 07.02.1902
- 12.04.1976
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →