Group 2 / 2A · 2017குரூப் 2 / 2A · 2017
TNPSC Group 2 / 2A 2017 — question paper with answers — page 6 of 12TNPSC குரூப் 2 / 2A 2017 — வினாத்தாளும் விடைகளும் — page 6 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2017 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2017 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2017exam yearதேர்வு ஆண்டு
-
Nuclear force isஅணுக்கரு விசையானது
- charge dependentமின்னூட்டத்தை சார்ந்துள்ளது
- spin independentசுழற்சியை சார்ந்திராது
- both charge and spin independentமின்னூட்டம் மற்றும் சுழற்சியை சார்ந்திராது
- spin dependent but charge independentசுழற்சியை சார்ந்துள்ளது ஆனால் மின்னூட்டம் சார்ந்திராது✓
-
சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க
"உருமு"- இடுப்பு
- இடி✓
- மேகம்
- கதிரொளி
-
Which country physicists created a new form of Hydrogen? (Negatively charged hydrogen cluster)ஹைட்ரஜனின் புதிய அமைப்பு (எதிர்மறை மின்னூட்டம் கொண்ட ஹைட்ரஜன் தொகுப்பு) எந்த நாட்டு இயற்பியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்டது?
- Indiaஇந்தியா
- Austriaஆஸ்திரியா✓
- Australiaஆஸ்திரேலியா
- Chinaசீனா
-
The cylinder whose base is not in circular form is calledஓர் உருளையின் அடிப்பாகம் வட்ட வடிவில் இல்லை எனில் அது எவ்வாறு அழைக்கப்படும்?
- Circular cylinderவட்ட உருளை
- Right circular cylinderநேர் வட்ட உருளை
- Oblique cylinderசாய்வு உருளை✓
- Irregular cylinderஒழுங்கற்ற உருளை
-
Find out the total votes of the electoral college for the Indian Presidential Election, 2017.இந்திய ஜனாதிபதி தேர்தல், 2017க்கான தேர்தல் கல்லூரியின் மொத்த வாக்குகளை கண்டுபிடி.
- 11,00,346 votes11,00,346 வாக்குகள்
- 11,04,546 votes11,04,546 வாக்குகள்✓
- 12,06,232 votes12,06,232 வாக்குகள்
- 13,00,346 votes13,00,346 வாக்குகள்
-
In 'The Merchant of Venice' Portia disguises herself as a ————
- judge
- money lender
- doctor of law✓
- clerk
-
Refrigerator – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க
- குளிர் பதனப் பெட்டி
- குளிரூட்டும் பெட்டி✓
- குளிர்சாதனப் பெட்டி
- குளிர் காக்கும் பெட்டி
-
"இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா" எனக் குறிப்பிடும் நூல்
- தொல்காப்பியம்
- நன்னூல்✓
- அகப்பொருள்
- அகத்தியம்
-
Match the following :
(a) Petrol 1. Elevator (b) Lorry 2. Apartment (c) Flat 3. Gasoline (d) Lift 4. Truck - (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
-
சாலை இளந்திரையன் தமிழக அரசின் "பாவேந்தர் விருது" பெற்ற ஆண்டு எது?
- 1990
- 1991✓
- 1993
- 1994
-
Whether governor of a state has the power to dissolve the state legislature?மாநில சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு உள்ளதா?
- Yesஆம்✓
- Noஇல்லை
- He/She can only recommendஅவர் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்
- Only President canகுடியரசு தலைவர் மட்டுமே செய்ய முடியும்
-
In whose poem the following lines occur :
"No Nightingale did ever Chaunt
More welcome notes to Weary bands".- Robert Frost
- John Keats
- William Wordsworth✓
- Robert Bridges
-
Match the following :பொருத்துக :
(a) Mixed fertilizer 1. DAP (b) Complex fertilizer 2. NPK (c) Bio fertilizer 3. Oil cake (d) Organic nitrogen fertilizer 4. Algae (a) கலப்பு உரங்கள் 1. டி.எ.பி. (b) சிக்கலான உரங்கள் 2. என்.பி.கே. (c) உயிர் உரங்கள் 3. எண்ணெய் கேக் (d) கரிம நைட்ரஜன் உரங்கள் 4. பாசி - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Choose the sentence which has no error.
- I place great confidence on you
- I place great confidence in you✓
- I place great confidence of you
- I place great confidence with you
-
In Chola kingdom the revenue department was called asசோழ நாட்டில் வருவாய் துறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
- Perumtharamபெரும்தாரம்
- Utan Kuttamஉடன் கூட்டம்
- Puravuvariபுரவுவரி✓
- Olai Nayagamஓலை நாயகம்
-
கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்காத பெயர்
- கரி சாலை
- கையாந்தகரை
- சிங்கவல்லி✓
- தேகராசம்
-
When BSE's sensex has reached its maximum 30,000 – mark for the first time in the history?BSE's வர்த்தக புள்ளி 30,000 – புள்ளிகள் என்ற வரலாற்று உயரத்தை முதன் முதலில் எந்த நாளில் எட்டியது?
- 26 December 201626 டிசம்பர் 2016
- 26 January 201726 ஜனவரி 2017
- 26 April 201726 ஏப்ரல் 2017✓
- 26 May 201726 மே 2017
-
Which one is wrongly matched pair in their characters?கீழ்கண்ட பொருத்தங்களில் பண்புகளின் அடிப்படையில் எது தவறான பொருத்தமாகும்?
- Pancreas – Glucagonகணையம் – குளுக்ககான்
- Small intestine – Stomatostatinசிறுகுடல் – ஸ்டோமட்டேஸ்டேடின்
- Testis – Estrogenவிந்தகம் – ஈஸ்ட்ரோஜென்✓
- Adrenal gland – Glucocorticoidsஅட்ரீனல் சுரப்பி – குளுக்கோகார்டிகாய்ட்ஸ்
-
Kaviko Arakkattalai Award given to ———— during the year 2017.கவிக்கோ அறக்கட்டளையின் கவிக்கோ விருது 2017 ஆம் ஆண்டு ———— வழங்கப்பட்டது.
- Poet Muthulingamகவிஞர் முத்துலிங்கம்✓
- Poet Vairamuthuகவிஞர் வைரமுத்து
- Poet Valiகவிஞர் வாலி
- Poet Vijayகவிஞர் விஜய்
-
Here ———— Laika into space.
- will go
- go
- went
- goes✓
-
'Binary + digit' the blended form of this word is
- bidigit
- binarit
- bit✓
- binary digit
-
Name the journal which declared 'Swami Vivekanand the greatest figure in the Parliament'.'பாராளுமன்றத்தின் தலைசிறந்த நபர் விவேகானந்தர்' என்று குறிப்பிட்ட பத்திரிகையின் பெயர்
- Young Indiaயங் இந்தியா
- Samachar Darpanசமாச்சர் தர்பன்
- Swadeshi Mitranசுதேசி மித்ரன்
- New York Heraldநியூயார்க் ஹெரால்ட்✓
-
What is the 85th term of the sequence x, x^(3/2), x^2, x^(5/2), ... ?x, x^(3/2), x^2, x^(5/2), ... என்ற தொடர் வரிசையின் 85வது உறுப்பு என்ன?
- x^(85/2)x^(85/2)
- x^(45/2)x^(45/2)
- x^43x^43✓
- x^44x^44
-
தொழிற் பெயரைக் கண்டறிக.
'வா' –- வருதல்✓
- வந்து
- வந்தான்
- வந்த
-
Projectile motion is a combination of horizontal motion with constant ———— and vertical motion with constant ————.எறிபொருள் இயக்கம் என்பது மாறாத ———— கொண்ட கிடைமட்ட இயக்கம் மற்றும் மாறாத ———— கொண்ட செங்குத்து இயக்கம் ஆகியவற்றின் கலவை ஆகும்.
- Acceleration, velocityமுடுக்கம், திசைவேகம்
- Velocity, accelerationதிசைவேகம், முடுக்கம்✓
- Displacement, velocityஇடப்பெயர்ச்சி, திசைவேகம்
- Velocity, displacementதிசைவேகம், இடப்பெயர்ச்சி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →