Find out the total votes of the electoral college for the Indian Presidential Election, 2017.இந்திய ஜனாதிபதி தேர்தல், 2017க்கான தேர்தல் கல்லூரியின் மொத்த வாக்குகளை கண்டுபிடி.
A11,00,346 votes11,00,346 வாக்குகள்
B11,04,546 votes11,04,546 வாக்குகள்✓
C12,06,232 votes12,06,232 வாக்குகள்
D13,00,346 votes13,00,346 வாக்குகள்
BCorrect answerசரியான விடை11,04,546 votes11,04,546 வாக்குகள்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) 11,04,546 votes.சரியான விடை (B) 11,04,546 வாக்குகள்.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2017
Subjectபாடம்
Indian Polity
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 2 / 2A 2017இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which one of the following fundamental rights has been wrongly listed?கீழே கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் எது தவறானது?
ARight to Equalityசமத்துவ உரிமை
BRight to Constitutional Remediesஅரசியலமைப்பின் மூலம் தீர்வு காணும் உரிமை
Which of the following was added to the Directive Principles list by 42nd Amendment Act of 1976?1976 ஆம் ஆண்டின் 42வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் வழிகாட்டும் நெறிமுறைகளின் பட்டியலில் பின்வருவனவற்றுள் எது சேர்க்கப்பட்டது?
AEqual justice and free legal aid (Art. 39 A)சமநீதி மற்றும் இலவச சட்ட உதவி (சரத்து 39-அ)✓
BOrganisation of village Panchayats (Art. 40)கிராம ஊராட்சிகள் அமைப்புகள் (சரத்து 40)
CUniform Civil code (Art. 44)குடிமக்களுக்கு ஒரே மாதிரியான உரிமையியல் சட்டம் (சரத்து 44)
DProvision for free and compulsory education for children (Art. 45)குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி (சரத்து 45)
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Find out the total votes of the electoral college for the Indian Presidential Election, 2017."?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) 11,04,546 votes.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.