TNPSC Mentors
Previous year questionsIndian PolityArticle 360 of the Indian Constitution deals with

Article 360 of the Indian Constitution deals withஇந்திய அரசியலமைப்பு விதி 360 எதைப் பற்றி கூறுகிறது?

  1. War emergencyபோர் கால அவசரம்
  2. Constitutional Emergency in the statesமாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை
  3. Financial Emergencyநிதி நெருக்கடி ✓
  4. Administrative Emergencyநிர்வாகச் சிக்கல்
Correct answerசரியான விடை Financial Emergencyநிதி நெருக்கடி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Financial Emergency.சரியான விடை (C) நிதி நெருக்கடி.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2015
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2015இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Find out the total votes of the electoral college for the Indian Presidential Election, 2017.இந்திய ஜனாதிபதி தேர்தல், 2017க்கான தேர்தல் கல்லூரியின் மொத்த வாக்குகளை கண்டுபிடி.
    1. 11,00,346 votes11,00,346 வாக்குகள்
    2. 11,04,546 votes11,04,546 வாக்குகள்✓
    3. 12,06,232 votes12,06,232 வாக்குகள்
    4. 13,00,346 votes13,00,346 வாக்குகள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The 86th Constitutional Amendment Act, 2002 has introduced the fundamental duty under 51 A(K) is86-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 2002-இன்படி 51 A(K)-இல் எந்த அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
    1. To provide free and compulsory educational opportunities to all the children until they attain the age of fourteen.14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளித்தல்✓
    2. To value the rich heritage of our composite cultureபாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்துப் பாதுகாத்தல்
    3. To defend the country and render national service when called upon to do soதேச பாதுகாப்பிற்காக தேவைப்படும்போது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல்
    4. To protect the natural environmentஇயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which one of the following fundamental rights has been wrongly listed?கீழே கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் எது தவறானது?
    1. Right to Equalityசமத்துவ உரிமை
    2. Right to Constitutional Remediesஅரசியலமைப்பின் மூலம் தீர்வு காணும் உரிமை
    3. Right to Exploitationசுரண்டலுக்குண்டான உரிமை✓
    4. Right to Freedomசுதந்திர உரிமை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Article 360 of the Indian Constitution deals with"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Financial Emergency.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2015 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2015 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்