TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceBiologyWhich one is wrongly matched pair in their characters?

Which one is wrongly matched pair in their characters?கீழ்கண்ட பொருத்தங்களில் பண்புகளின் அடிப்படையில் எது தவறான பொருத்தமாகும்?

  1. Pancreas – Glucagonகணையம் – குளுக்ககான்
  2. Small intestine – Stomatostatinசிறுகுடல் – ஸ்டோமட்டேஸ்டேடின்
  3. Testis – Estrogenவிந்தகம் – ஈஸ்ட்ரோஜென் ✓
  4. Adrenal gland – Glucocorticoidsஅட்ரீனல் சுரப்பி – குளுக்கோகார்டிகாய்ட்ஸ்
Correct answerசரியான விடை Testis – Estrogenவிந்தகம் – ஈஸ்ட்ரோஜென்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Testis – Estrogen.சரியான விடை (C) விந்தகம் – ஈஸ்ட்ரோஜென்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2017
Subjectபாடம்General Science
TopicபிரிவுBiology
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2017இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the type of respiration in insects in Column I with Column II and choose the correct answer :
    Column I
    காலம் I மற்றும் காலம் II வில் கொடுக்கப்பட்டவைகளை பொருத்தி சரியான விடையை காண்க.
    காலம் I
    (a)Holopneustic1.Spiracles are replaced by gills
    (b)Metapneustic2.Only the prothoracic spiracles are open
    (c)Propneustic3.All the spiracles are open
    (d)Branchipneustic4.Prothoracic and posterior abdominal spiracles are open
    (e)Amphipneustic5.Only last pair of spiracles are open

    Column II

    (a)ஹோலோப்நியூஸ்டிக்1.சுவாச துவாரம் பதிலாக செவுள்கள் காணப்படுதல்
    (b)மெட்டாப்நியூஸ்டிக்2.முன் மார்பு சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது
    (c)புரோப்நியூஸ்டிக்3.அனைத்து சுவாசத் துவாரமும் திறந்த நிலையில் உள்ளது
    (d)பிராங்கிநியூஸ்டிக்4.முன் மார்பு மற்றும் பின் வயிற்று சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது
    (e)ஆஃம்பிநியூஸ்டிக்5.இறுதி இணை சுவாசத் துவாரம் மட்டுமே திறந்த நிலையில் உள்ளது

    காலம் II

    1. (a)-2 (b)-1 (c)-4 (d)-3 (e)-5(a)-2 (b)-1 (c)-4 (d)-3 (e)-5
    2. (a)-3 (b)-5 (c)-2 (d)-1 (e)-4(a)-3 (b)-5 (c)-2 (d)-1 (e)-4✓
    3. (a)-5 (b)-1 (c)-2 (d)-4 (e)-3(a)-5 (b)-1 (c)-2 (d)-4 (e)-3
    4. (a)-4 (b)-2 (c)-5 (d)-3 (e)-1(a)-4 (b)-2 (c)-5 (d)-3 (e)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following is common to both Aerobic and Anaerobic respiration?காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவான வினைகள் யாவை?
    1. Glycolysisகிளைக்காலைசிஸ்✓
    2. Kreb's cycleகிரப்ஸ் கழற்சி
    3. Alcoholic fermentationஆல்கஹால் உருவாதல்
    4. Lactic acid fermentationலாக்டிக் அமிலம் உருவாதல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following fact is incorrect about monocotyledonous plants?பின்வரும் ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
    1. Seed has single cotyledonவிதை ஒருவித்திலையை கொண்டது
    2. Leaves have parallel venationஇலைகளில் இணைப்போக்கு நரம்பமைவு காணப்படுகிறது
    3. Fibrous root system presentசல்லிவேர்த் தொகுப்பு காணப்படுகிறது
    4. Flowers are pentamerousஐந்தங்க மலர் காணப்படுகிறது✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 119 Biology questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which one is wrongly matched pair in their characters?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Testis – Estrogen.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 118 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 118 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்