Assertion and Reason Type.வலியுறுத்தல் [A] மற்றும் காரணம் [R] வகை. வலியுறுத்தல் [A] : மெண்டலின் சார்பின்றி ஒதுங்கும் விதியின்படி ஒவ்வொரு பண்புகள் மரபணுக்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு மற்ற பண்புகளின் மரபணுக்களில் இருந்து தனித்து ஒதுங்கும் கேமீட்டுகளை உள்ளிடுகின்றன. காரணம் [R] : நெருக்கமாக அமைந்துள்ள மரபணுக்கள் சார்பின்றி ஒதுங்கும்.
Assertion [A] : Mendel's law of independent assortment the genes for each character separate and enter the gametes independently of the genes of the others characters.
Reason [R] : Closely located genes assort independently.
A[A] is correct but [R] is not correct[A] சரி ஆனால் [R] தவறு✓
B[A] is not correct but [R] is correct[A] தவறு ஆனால் [R] சரி
CBoth [A] and [R] are correct and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானவை மற்றும் [R] என்பது [A] யின் சரியான விளக்கமாகும்
DBoth [A] and [R] are correct but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானவை ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கமல்ல
ACorrect answerசரியான விடை[A] is correct but [R] is not correct[A] சரி ஆனால் [R] தவறு
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) [A] is correct but [R] is not correct.சரியான விடை (A) [A] சரி ஆனால் [R] தவறு.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2026
Subjectபாடம்
General Science
Topicபிரிவு
General Science
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
13 of 200 questions
More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Choose the right matches in the following pairs :பின்வரும் இணைகளில் சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும் :
1.Commensalism - One population benefits but second one is neither benefited nor affected.
2.Mutualism - Two populations living together but neither affects nor benefits.
3.Amensalism - One population prey on another at all times.
4.Competition - Populations are not affecting directly but fight for resources.
1.கம்மென்சலிசம் (Commensalism) – ஒரு இனத்தொகுப்பு நன்மையடைகிறது. ஆனால் மற்றவைக்கு நன்மை தீமை இரண்டுமில்லை.
2.மியுச்சுயாலிசம் (Mutualism) – இரண்டு இனத்தொகுப்புகள் ஒன்றாக வாழ்பவை. ஆனால் நன்மையோ, தீமையோ இல்லை.
3.அமென்சலிசம் (Amensalism) – எல்லா நேரங்களிலும் ஒரு இனத்தொகுப்பு மற்றொன்றை வேட்டையாடுகிறது.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion and Reason Type. Assertion [A] : Mendel's law of independent assortment the genes for each character…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) [A] is correct but [R] is not correct.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 12 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 12 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.